Daily Archives: மே 27th, 2012

ஜூலியின் சாய்ஸ் ‘நைட்ஸ்’!

உலகம் முழுக்க ரொமான்ஸுக்கு உகந்த நேரம் இரவு என்பது ஹாலிவுட் டாப் ஸ்டார் ஏஞ்செலீனா ஜூலிக்கும் பொருத்தமாகவே உள்ளது. அவரும் கூட காதல் கணவர் பிராட் பிட்டுடன் ஹாப்பியாக செலவழிக்க இரவு நேரங்களையே தேர்ந்தெடுப்பாராம். பகல் நேரங்களில் மூச்!. Continue reading →

சிறிய எடை பெரிய பலனைத் தரும்!


சினிமா கதாநாயகனைப் போல் `சிக்ஸ்பேக்’ அடைய ஆசையா? பெண்கள் கட்டழகு பெற விரும்புகிறீர்களா?

அப்படியானால் கஷ்டப்பட்டு பெரிய எடை தூக்க வேண்டிய அவசியமில்லை, சிறிய எடையைத் தூக்கிப் பயிற்சி செய்தாலே போதும். ஒரு புதிய ஆய்வு கூறும் தகவல் இது. Continue reading →

சிக்கன் ரசம்

க்காளி ரசம், மிளகு ரசம், பைனாப்பிள் ரசம் என்றெல்லாம் ருசித்திருப்பீர்கள். சிக்கன் ரசம் செய்து பார்த்து சுவையில் மகிழ்ந்திருக்கிறீர்களா? அதுவொரு தனிச்சுவை. செய்து பார்த்து சுவைத்து அந்த அனுபவத்தையும் உங்கள் சுவைக் கணக்கில் சேர்த்துக் கொள்ளலாமே!

தேவையானவை

சிக்கன் – 1/2 கிலோ
வெங்காயம் – 200 கிராம் (விழுதாக்கவும்)
தக்காளி – 100 கிராம்(நறுக்கியது)
மிளகுத்தூள் – 1/2 டீஸ்பூன் Continue reading →

பிரவுசரிலேயே ஸ்கைப்

மைக்ரோசாப்ட் நிறுவனம் ஸ்கைப் வசதியினைத் தன் பிரவுசரிலேயே கொண்டு வரும் முயற்சியில் இறங்கியுள்ளதாகத் தெரிகிறது. ஒருவருக்கொருவர் வீடியோ மற்றும் ஆடியோ வழி தொடர்பு கொள்ள, பெரும்பாலானோர் பயன்படுத்துவது ஸ்கைப் சாப்ட்வேர் Continue reading →

Follow

Get every new post delivered to your Inbox.

Join 2,808 other followers