முகப்பு-நல்வரவு


 


அன்பு நண்பர்களுக்கு வணக்கம். எனது வலை தளத்தில் இருக்கும் பெரும்பான்மையான பதிவுகள் நான் பார்த்த வலை தளங்கள்,மற்றும் செய்திதாள்களில் படித்த உபயோகமான தகவல்கள் மட்டும் அனைவரையும் சென்றடைய வேண்டும் என்ற எண்ணத்தால் பதிவுகளாக வெளியிடுகிறேன்.
—————————————————————-

111 responses

 1. மிகவும் பயனுள்ள தகவல்.
  மிக்க நன்றி……

 2. பாற்கடல் பலராமன், சிவகங்கை | மறுமொழி

  மாத்தி யோச்சித்தால் மாற்றம்
  மறுபடியும் முயன்றால் ஏற்றம்
  மனநிறைவுக்கு ஆலயங்கள் தோற்றம்
  பாற்கடல், சிவகங்கை…..9363112426

 3. மிகவும் பயனுள்ள தளம் . எளிமையான வடிவமைப்பு , வாசிக்க தூண்டும் செயல்பாடுகள் , பிரதி பலன் பார்க்காமல் நீங்கள் செய்யும் பணி மேலும் தொடரட்டும் .

 4. மொபைல் போன் சர்வீஸ் பற்றிய பதிவு வேணும் முதுமை

 5. மிஸ்டர் கழுகு பதிவு
  ஏன் போடுவதில்லை

 6. செந்தில்குமார் | மறுமொழி

  நன்றி., அறந்தை போக்குவரத்தான்

 7. iyarkai vivasayam, zero budjet vivasam patri irundhal nalladhu. ungal padhivugal anaithum nandraga ulladhu

 8. useful site good

 9. நன்றி.வாழ்க வளமுடன்

 10. miga payanulla thagavalgal,nandri,

 11. உங்கள் சேவை மிகவும் நன்று. நாட்டிற்க்கு தேவை… P. Balaji – Kingdom of Saudi Arbia.

 12. அன்பரே, முதல் முறையாக இன்று தங்களது பக்கத்தை காண நேர்ந்தது. மிக சிறப்பாக இருந்தது. பாராட்டுக்கள். இது போன்றதொரு எளிமையும் நேர்த்தியுமான இணைய பக்கம் எனக்கு தேவைப்படுகிறது. தகவல் தந்து உதவ முடியுமா? நான் சென்னையில் எழுத்தாளராக உள்ளேன்.
  ஐஷ்வர்யன். 9940069890

 13. You are doing a weldon work

 14. தமிழனின் தயாள குணத்தைப் பாரட்டுகிறேன். இறந்த பின்பும் நன்மையை சம்பாதிக்கின்ற வழிகளில் இதுவும் ஒன்று. தென்னிலங்கைத்தோழன் பலப்பிட்டி அஸ்வர்.

 15. உபயோகமான தகவல்கள்.வி.குமரகுருபரன் திருவாளப்புத்தூர்

 16. Excellent. For the last 1year I was going through your articles. You are doing wonderful job. Unbiased and also informative covering almost all topics.. Cheers.

 17. அருமையான தளம்……அறிமுகப்படுத்திய நண்பருக்கு நன்றிகளும் தங்கள் சேவைக்கு பாராட்டுகளும்……….. 🙂

 18. this site is very good informative site. we gathering lot of information in sit in the chair in office or house. the information is very much helpful us.

  I want one information.
  I have some money in webmoney. how it transferred to my bank savings a/c pl. help and answer it

  K. Arumugam
  Tiruninravur

 19. a very good work

 20. please give tips for remove dandruff& hair growth

 21. தாங்களது இப்பணி சிறக்க வாழ்த்துக்கள்.

 22. அருமையான முயற்ச்சி, சிறப்பான இந்த பணி தொடர வாழ்த்துகள்..

 23. புகையிலை பழக்கத்தை நிறுத்துவது எப்படி

 24. தங்களது பணி மேலும் சிறக்க வாழ்த்துக்கள்.

 25. தங்களது பணி மேலும் சிறக்க வாழ்த்துக்கள்.

 26. மொபைலில் எம் எஸ் ஆபிஸ் பயன்படுத்த முடியுமா,முடியும் எனில் அதற்கான தரமான மொபைல் எது ,அதில் சேவ் செய்து பிரிண்ட் செய்யும் வகையில் இருந்தால் தயவு செய்து தெரிவிக்கவும்.ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.

  1. எல்லா APPLE,ANDROID AND WINDOWS MOBILE OPERATING SYSTEM , கொண்ட போன்களில் எம் எஸ் ஆபிஸ் பயன்படுத்த முடியும். அதில் புதிய file open செய்து சேவ் செய்து பிரிண்ட் எடுக்கலாம். ரூபாய் 2500 முதல் 55000 வரை பிராண்டுகள் LAVA,MICROMAX,CARBAN,SAMSUNG,NOKIA,APPLE I PHONE,CHINA MOBILES.

 27. ஓர் வேண்டுகோள்: இலங்கை எழுத்தாளர்களது ஆக்கங்களையும் இத் தளத்தினில் பதிவேற்றம் செய்வதினூடாக அவற்றினை அனைவரும் பார்த்து பயன்பெற முடியும்.

 28. தங்களது இத்தகய இலாபநோக்கற்ற சேவைக்கு ஆயிரம் கோடி நன்றிகள்.

 29. it is very amazing.
  you did cover the all part of area

 30. I am watching your sites long time.Its very great work. god bless you

 31. Is it possible to save select itmes to my e reader?
  Karpagam

 32. Very useful site. Pl continue. I have just retired from service. Now I dont have to worry about how best to use my time. Thanks a lot.

 33. Thanks for your great service.

 34. மிகச்சிறந்த பதிவுகள். நன்றி. தாங்களது இப்பணி சிறக்க வாழ்த்துக்கள்….!

 35. Please send the Nattupura Kalai by Aru.Ramanathan in PDF

 36. நல்ல முயற்சி,சிறந்த பணி மென் மேலும் சிறக்க எனது வாழ்த்துக்கள் -)

 37. This is very usefull site.

 38. மிகச்சிறந்த பதிவுகள். நன்றி. தாங்களது இப்பணி சிறக்க வாழ்த்துக்கள்….!

 39. it has great job, like us NRI – we could get all levels of Books, appereciated your effort

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: