Monthly Archives: ஜூன், 2008

சேஜம் பிளா 453 எக்ஸ் தொலைந்த போனை செயலிழக்க செய்யலாம்

சேஜம் பிளா 453 எக்ஸ்
தொலைந்த போனை செயலிழக்க செய்யலாம்
இந்த போன் தொலைந்து போனால் இதற்கு ஒரு எஸ்.எம்.எஸ். அனுப்பினால் போதும். அதன்பின் அந்த போனை யாரும் பயன்படுத்த முடியாது தொடக்கநிலை போன் வரிசையில் மார்க்கட்டில் அண் மைக் காலத்தில் கலக் கும் போன்களில் சேஜம் பிளா 453 எக்ஸ் பலரின் கவனத்தைப் பெற்றுள்ளது. இந்த ஜி.எஸ்.எம். வகை போனில் ஜி.பி.ஆர்.எஸ். தொழில் நுட்பம் தரப்பட்டுள்ளது. சிறிய கைக்கடங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த போனில் 1.5 அங்குல வண்ணத்திரை 128 து128 என்ற ரெசல்யூசனில் உள்ளது. இதன் வேறு வசதிகள் நம்மைப் பிரமிக்க Continue reading →

பவர்புல் மல்ட்டி மீடியா ஸ்லைடர்

பவர்புல் மல்ட்டி மீடியா ஸ்லைடர்
சாக்லேட், வியூட்டி, ஷைன் எனப் பல ஸ்பெஷல் மாடல் போன்களை வெளியிட்ட எல்.ஜி. மீண்டும் தன் எல்.ஜி. – கே.எப். 600 போனுடன் மார்க்கட்டை கலக்கி உள்ளது. எல்.ஜி.யிடமிருந்து வந்துள்ள இந்த லேட்டஸ்ட் போன் சிறந்த தோற்றத்துடன் நவீன யூசர் இன்டர்பேஸ் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. கருப்பு வண்ணத்தில் சில்வர் லைனிங் மேலாக ஓடும் வகையில் கவர்ச்சியான தோற்றத்தில் இந்த போன் உள்ளது. மற்ற போன்களிடமிருந்து இதனை Continue reading →

உலகின் மிக சிறிய மொபைல் போன்

உலகின் மிக சிறிய மொபைல் போன்
இந்தியாவில் உலகின் மிகச் சிறிய மொபைல் ரூ.9,000 விலையிடப்பட்டுக் கிடைக்கிறது. நம்ப முடியவில்லையா? தொடர்ந்து படியுங்கள். இந்த போனின் பெயர் நியோ 808 ஐ. இதில் அதிகமான எண்ணிக்கையில் வசதிகள் உள்ளது இன்னொரு கூடுதலான சிறப்பாகும். இதன் நீளம் 72மிமீ, அகலம் 41மிமீ. மிக அழகாக அடக்கமாக சிறிய எம்பி3 பிளேயர் போல இருக்கிறது. மற்ற போன்களில் திரையும் கீகளும் நெட்டு வாக்கில் இருக்கும். ஆனால் இதில் படுக்கை Continue reading →

எல்.ஜி.யின் புதிய 5 எம்பி கேமரா போன்

எல்.ஜி.யின் புதிய 5 எம்பி கேமரா போன்
கே.சி. 550 என்ற பெயரில் 14 மிமீ தடிமனில் அனைவருக்கும் கட்டுப்படியாகும் விலையில் எல்.ஜி. நிறுவனம் புதிய போன் ஒன்றை 5 மெகா பிக்ஸெல் கேமராவுடன் அறிமுகப்படுத்தியுள்ளது. இதில் ஆட்டோ போகஸ் ஆப்டிக்ஸ் மற்றும் இமேஜ் ஸ்டெபிலைசர் இணைக்கப்பட்டுள்ளது. மூன்று பேண்ட்களில் இயங்கும் இந்த போனில் மியூசிக் பிளேயர், எப்.எம் Continue reading →

டச் ஸ்கிரீன் போன் வாங்க போறீங்களா

டச் ஸ்கிரீன் போன் வாங்க போறீங்களா

மொபைல் போன் சந்தையில் புது விருப்பமாய் மக்களிடம் இடம் பெறுவது டச் ஸ்கிரீன் போன்கள் தான். ஏற்கனவே இத்தகைய போன்கள் மார்க்கட்டில் இருந்தாலும் இவை பெரும்பாலும் பிசினஸ் மற்றும் அலுவலக உயர் அதிகாரிகள் பயன்படுத்தும் என்டர்பிரைஸ் போன்கள் மட்டுமே டச் ஸ்கிரீனாக இருந்தது. ஆனால் ஐ–போன் வந்த பின்னர் மல்ட்டி மீடியா போன்களும் டச் ஸ்கிரீன் கொண்டு வரத் தொடங்கிவிட்டன. இதனால் அனைத்து நிறுவனங்களும் எப்படியாவது ஒரு முறையில் டச் ஸ்கிரீன் போனைக் கொண்டு வரத் தொடங்கி விட்டன Continue reading →

உயரும் மொபைல் விற்பனை

உயரும் மொபைல் விற்பனை

பன்னாட்டளவில் தொடர்ந்து மொபைல் போன் விற்பனை அதிகரித்து வருகிறது. 2008 ஆம் ஆண்டின் முதல் மூன்று மாதங்களில் 29 கோடியே 43 லட்சம் மொபைல் போன்கள் விற்பனையானதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆசிய பசிபிக் நாடுகளில் மட்டும் 11 கோடியே 44 லட்சம் போன்கள் மக்களைச் சென்றடைந்துள்ளன. இது முந்தைய ஆண்டைக் காட்டிலும் 26.6% கூடுதலாகும். இந்தியாவும் தென் கொரியாவும் கூடுதல் போன் விற்பனையில் முதல் இடங்களைப் Continue reading →

சாப்பாட்டு ராமனா நீங்க?* அடிக்கடி குளிர்பானம் குடிப்பவரா?

சாப்பாட்டு ராமனா நீங்க?
* அடிக்கடி குளிர்பானம் குடிப்பவரா?
* நொறுக்குத் தீனி தான் இஷ்டமா?
* எண்ணெய் சமாச்சாரங்கள் பிடிக் குமா?
* காய்கறி உணவு என்றாலே “ஙே…?’
* நடக்கக்கூட யோசிப்பவரா?

இந்த கேள்விகளுக்கு எல்லாம் ஆம்… என்று நீங்கள் சொன் னால், முதலில் டாக்டரை கவனியுங்கள்; முழு உடல் பரிசோதனை செய்து கொள்ளுங்கள்; நாற்பது வயதானால் தான் எல்லா உடல் தொந்தரவும் தொடரும் என்பதில்லை; Continue reading →

காலை கவனிப்பதுண்டா? எல்லா பாரத்தையும் தாங்குதே

காலை கவனிப்பதுண்டா? எல்லா பாரத்தையும் தாங்குதே

கால் – உடலின் மொத்த பாரத்தையும் தாங்குவது இது தான். ஆனால், இதனை பராமரிப்பதில் எத்தனை பேர் அக்கறை காட் டுகின்றனர் என்பது கேள்விக்குறி தான். தினமும் காலை, மாலை வேளையில் குளிக்கும் போது, காலை சுத்தமாக கழுவிக்கொள்வதில் இருந்து, வெளியில் போய் விட்டு வீடு திரும்பினால், காலை சுத்தம் செய்வது வரை மிக முக்கியமானது. Continue reading →

கணினி கேள்வி பதில்

கணினி கேள்வி பதில்

பயர்வால் கட்டாயமா?

  1. கேள்வி: விண்டோஸ் எக் ஸ்பி உள்ள கம்ப்யூட்டரில் பல மானிட்டர்களை இணைக்கலாம் என்கிறார்களே உண்மை யா? எத்தனை மானிட்டர்களை இணைக்க முடியும்?
  • பதில்: 10 மானிட்டர்களை விண்டோஸ் எக்ஸ்பி கம்ப் யூட்டர் ஏற்கும். ஆனால் அவ்வளவு வீடியோ கார்டுகளை உங்கள் மதர்போர்டில் செருக இடம் உள்ளதா?
  • Continue reading →

ரைட் கிளிக் எத்தனை முறை?

ரைட் கிளிக் எத்தனை முறை?

கம்ப்யூட்டர் செயல்பாட்டில் ரைட் கிளிக் என்பது நாம் அடிக்கடி பயன்படுத்தும் ஒரு வசதியாகும். டெஸ்க்டாப்பில் புதிய போல்டர் வேண்டுமா? ரைட் கிளிக் செய்து புராபர்ட்டீஸ் சென்று புதிய போல்டரைத் தயார் செய்கிறோம். பைல்களின் பெயர்கள் மீது ரைட் கிளிக் செய்து அதனை அழிக்கிறோம்; காப்பி செய்கிறோம்; சேவ் செய்கிறோம்; மறு பெயர் கொடுக்கிறோம். டெக்ஸ்ட் மற்றும் படங்களைத் தேர்வு செய்து அவற்றையும் மேலே சொன்ன அனைத்து செயல்பாடுகளுக்கும் உட்படுத்துகிறோம். இது ஒரு சில தான். எத்தனையோ செயல்பாடுகளுக்கு நாம் ரைட் கிளிக்கினைத்தான் சார்ந்திருக்கிறோம். சரி, உங்கள் மவுஸ் ஒரு நாள் தகராறு செய்து ரைட் கிளிக் பயன்பாட்டை மேற்கொள்ள மறுத்தால் நீங்கள் என்ன செய்வீர்கள்? உங்களுக்கு ஏன் சார் இந்த விபரீத ஆசை என்று ஒரு வாசகர் கார்டு எழுத உட்காருவது எனக்குத் தெரிகிறது. எனவே உடனே அதற்கான தீர்வைச் சொல்லிவிடுகிறேன்.

அதாவது ரைட் கிளிக் செய்வதற்குப் பதிலாக மவுஸ் பயன்படுத்தாமல் வேறு ஒரு மாற்று வழி உள்ளது. என்ற பட்டன்களை ஒரு சேர அழுத் துங்கள். நீங்கள் எந்த இடத்தில் இருக்கிறீர்களோ அந்த இடத்திற்கான ரைட் கிளிக் மெனு உங்களுக்குக் கிடைக்கும். பின் என்ன? தேவையான செயல்பாட்டினை மேற்கொள்ள வேண்டியதுதானே. இது ஒரு சரியான ஷார்ட் கட் தீர்வு இல்லையா? மவுஸ் நன்றாக இருக்கும்போதே இதனை ஒருமுறைக்கு இரு முறையாக சோதித்துப் பார்த்துக் கொள்ளுங்கள். Continue reading →