Monthly Archives: ஜூன், 2008

எத்தனை பேவரிட் தளங்கள்

எத்தனை பேவரிட் தளங்கள்

எத்தனை இணைய தளங்களை நீங்கள் உங்கள் பேவரிட் தளங்களாகச் சேமித்து வைத்திருக்கிறீர்கள். பத்து? இருபத்தைந்து? நூறு? அதற்கும் மேலேயா! எந்த இணைய தளம் நமக்குப் பிடித்திருந்தாலும் அல்லது இன்னொரு முறை அதற்குச் செல்ல வேண்டும் என எண்ணினாலும் உடனே அதனை பேவரிட் தளமாக மாற்றி அமைத்திடலாம். இவை வேண்டும் என்றால் அட்ரஸ் எல்லாம் அடிக்காமல் பேவரிட் லிஸ்ட் திறந்து ஒரு கிளிக் செய்தால் போதும் Continue reading →

கம்ப்யூட்டரில் மின்சார சிக்கனம்

கம்ப்யூட்டரில் மின்சார சிக்கனம்

கம்ப்யூட்டர் பயன்பாட்டில் செலவழிக்கப்படும் மின்சக்தி நமக்கு அவ்வளவாகத் தெரியாது. ஆனால் அதிலும் நாம் முயன்றால் மின்சக்தியை மிச்சப்படுத்தலாம்.
1.மானிட்டர் ஸ்கிரீனின் பிரைட்னஸ் குறைத்து வைத்துப் பயன்படுத்தலாம். Continue reading →

எங்கு பார்த்தாலும் சின்ன சிகப்பு எக்ஸ்

எங்கு பார்த்தாலும் சின்ன சிகப்பு எக்ஸ்

நீங்கள் அவுட்லுக் எக்ஸ்பிரஸ் பயன்படுத்துபவராக இருந்தால் அதனைத் திறந்து அல்லது சிகப்பு எக்ஸ் தென்படும் ஒரு இ–மெயிலைத் திறந்து பின் Tools, Options சென்று Security என்ற டேப்பைத் தேர்ந்தெடுக்கவும். அங்கு “Block images and other external content in HTML email” என்ற இடத்தில் உள்ள சிறு பெட்டியில் உள்ள டிக் அடையாளத்தை எடுத்துவிடவும். அடுத்து நீங்கள் அனுப்பும் இமெயிலுக்கு வருவோம். உங்கள் நண்பர்களில் பலர் நீங்கள் அனுப்பும் இமெயிலுடன் படங்கள் இல்லை, தெரிவதே இல்லை என்று குற்றச் சாட்டினைக் கொண்டு வந்தால் கீழ்க்கண்டவாறு Continue reading →

போல்டர் டூல் பார்

போல்டர் டூல் பார்

சில நாட்களுக்கு முன் தற்செயலாக ஒரு விபத்து போல இதனைக் கண்டுபிடித்தேன். டெஸ்க் டாப்பில் இருந்த போல்டர் ஒன்றை ரீசைக்கிள் பின்னுக்கு இழுத்துச் சென்றேன். குப்பைத் தொட்டியில் போடுவதற்குப் பதிலாக திரையின் மேலாக விட்டுவிட்டேன். ஆச்சரியமான ஒரு விஷயம் நடந்தேறியது. மேலாக ஒரு டூல் பார் தோன்றியது. அதில் அந்த போல்டரில் இருந்த பைல் ஐட்டங்களெல்லாம் காட்டப்பட்டன. உற்றுப் பார்க்கையில் அனைத்து பைல்களும் காட்டப்படுவதனை Continue reading →

ஆப்பரா ஷார்ட் கட் கீகள்

ஆப்பரா ஷார்ட் கட் கீகள்

திண்டிவனத்திலிருந்து வாசகர் கே. நம்பெருமாள், தான் ஆப்பரா பயன்படுத்துவதாகவும் ஆனால் தினமலர் கம்ப்யூட்டர் மலரில் ஆப்பரா குறித்து மிக மிகக் குறைந்த செய்திகளே வருவதாகவும் குறைபட்டுள்ளார். குறைந்தது சில ஷார்ட் கட் கீகளைக் கேட்டு எழுதியுள்ளார்.

ஆப்பரா பயன்பாடு மற்ற பிரவுசர்களுடன் ஒப்பிடுகையில் மிகக் குறைவே. மேலும் இந்த பகுதிக்கு வரும் Continue reading →

ஒரே பக்கத்தில் பிரிண்ட

ஒரே பக்கத்தில் பிரிண்ட்

எக்ஸெல் ஒர்க் ஷீட் ஒன்றை தயார் செய்துவிட்டீர்கள். அதனை அச்சிடச் செல்கையில் ஒரு பக்கத்தில் அது அடங்காமல் அகலவாக்கில் சற்று அதிகமாக இருப்பதனைப் பார்க்கிறீர்கள். அந்த அதிகம் ஒரு பிரச்னை தான். என்ன செய்கிறீர்கள்? மீண்டும் ஒர்க் ஷீட் சென்று நெட்டு வரிசையின் அகலத்தினை அட்ஜஸ்ட் செய்திட முயற்சிக்கிறீர்கள். அல்லது மார்ஜினை குறைத்து அந்த பக்கத்தை ஒரு வழி செய்திட அனைத்து வழிகளையும் நாடுகிறீர்கள். Continue reading →

அடிக்கடி கிராஷ் ஆகும் புரோகிராம்கள்

அடிக்கடி கிராஷ் ஆகும் புரோகிராம்கள்
ஒரு சிலரின் கம்ப்யூட்டர்களில் குறிப்பிட்ட புரோகிராம்கள் மட்டும் கிராஷ் ஆகும். அல்லது விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டம் கிராஷ் ஆகும். வேறு வழியே இல் லை; விதியே என்று இதனைப் பொறுத்துக் கொண்டுதொடர்ந்து கம்ப்யூட்டரைப் பயன்படுத்திக் கொண்டு வருகிறீர்களா? Continue reading →

வெப்கேமரா பயன்படுத்தலாமா?

வெப்கேமரா பயன்படுத்தலாமா?

இன்டர்நெட் பயன்பாடு என்பது நாள்தோறும் அடிக்கடி நடைபெறுகிற நிகழ்வாக மாறிப் போனபின் வீடியோ கான்பரன்சிங் என்பதுவும் பரவலான ஒரு பழக்கமாக உருவாகிவருகிறது. இதனால் இதற்கு அடிப்படையான வெப் கேமரா பயன்பாடும் பெருகி வருகிறது. ஓராண்டிற்குள் நீங்கள் உங்கள் இல்லத்திற்கு அல்லது அலுவலகத்திற்கோ கம்ப்யூட்டர் வாங்கி இருந்தால் நிச்சயமாய் அதில் வெப் கேமரா ஒன்று இணைத்து Continue reading →

போல்டர் கண்ட்ரோல்

போல்டர் கண்ட்ரோல்

ம்ப்யூட்டரில் ஒரு சிறிய டாகுமெண்ட் தயாரித்தாலும் பெரிய அளவில் டேட்டா பேஸ் அல்லது வீடியோ பைல் தயாரித்தாலும்லும் இந்த செயல்பாடுகள் அனைத்தும் போல்டர்களை ஈடுபடுத்தியே நடைபெறுகின்றன. எனவே இந்த போல்டர்கள் இயக்கத்தை நம் கட்டுப்பாட்டில் நமக்கு எளிமையானதாக அமைத்துக் கொள்வது நம் வேலையை இனிமையாக்கும். இதற்கெனவே விண்டோஸ் தன் கண்ட்ரோல் பேனலில் போல்டர்களைக் கண்ட்ரோல் செய்வதற்கான வசதியை Folder Options என்ற பெயரில் தந்துள்ளது. இங்கு இந்த போல்டர்கள் Continue reading →

ரூலரில் கிளிக் செய்தால் பேஜ் செட் அப்

ரூலரில் கிளிக் செய்தால் பேஜ் செட் அப்

வேர்டில் இடது பக்கமும் மேலாகவும் ரூலர் இருப்பதை நீங்கள் நிச்சயம் விரும்புவீர்கள். இதன் பயன் பல உண்டு. டாகுமெண்ட்டின் நீள அகலத்தைச் சரியாக அமைக்கலாம். டேபிள்களை எந்த அளவிலான செல்களுடன் வேண்டுமோ அப்படி அமைக்கலாம். படங்கள் அமைத்திடும் போது டெக்ஸ்ட்டுடன் இணைந்து அமைத்திட வழி கிடைக்கும். இப்படி பல பயன்பாடுகள் இதனால் உண்டு. ஆனால் நீங்கள் அறியாத இன்னொரு பயன்பாடும் உண்டு. ரூலர் ரொம்ப ரகசியமாக அதை வைத்துள்ளது. Continue reading →