இ மெயில் கடிதங்களை அழகாக அமைத்திட
இ மெயில் கடிதங்களை அழகாக அமைத்திட
இமெயில் ஸ்டேஷனரி
இமெயில் கடிதங்களை மிகவும் அழகாகவும் படங்கள் நிறைந்ததாகவும் அமைத்திட அவுட்லுக் மற்றும் தண்டர் பேர்ட் போன்ற இமெயில் கிளையண்ட் புரோகிராம்கள் பல வசதிகளை நமக்கு அளித்துள்ளன. இதைப் பார்த்து பயன்படுத் திய சிலர் ஏன் நாம் எடுத்த போட்டோக்களை அல்லது ரசித்த படங்களைப் பயன்படுத்தக் கூடாது என்ற வினாவினை எழுப்புகின்றனர்.
லேப்டாப் வாங்கப் போறீங்களா?
லேப்டாப் வாங்கப் போறீங்களா?
அதிகமான விலை, கூடுதலான கவனத்துடன் கையாள வேண்டிய நிலை, தூக்கிச் செல்லும் சுமை, ஒத்துழைக்காத பேட்டரி, ஆண்மையை இழக்கச் செய்திடும் தொடர் பயன்பாடு, ரிப்பேர் ஆனால் சரி செய்ய முடியாது என்றெல்லாம் உண்மையும் பொய்மையும் கலந்த காரணங்களால் ஒரு காலத்தில் ஒதுக்கி வைக்கப்பட்ட லேப் டாப் கம்ப்யூட்டர்கள் இன்று பலரின் முதுகோடு முதுகாக அமையும் தோழனாக உரு மாறி அனைவரும் விரும்பும் சாதனமாக அமைந்து விட்டது. Continue reading →
வைரஸ் புரோகிராம்கள் சரியாகச் செயல்படுகின்றனவா?
வைரஸ் புரோகிராம்கள் சரியாகச் செயல்படுகின்றனவா?
கம்ப்யூட்டர் பயன்படுத்தும் அனைவருக்கும் உள்ள பொதுவான ஒரு பயம் வைரஸ் தான். பல்வேறு வழிகளில், வகை வகையான அழிக்கும் சக்திகளுடன் வரும் வைரஸ்கள் நம்
செயல்பாட்டை முடக்கி வைப்பதுடன் நம்மைச் சார்ந்தவர்களின் கம்ப்யூட்டர்களையும் நாசம் செய்திடும் வகையில் பரவுகிறது. கம்ப்யூட்டர்களின் உள்ளே இருக்கும் புரோகிராம் களையும் கெடுக்கிறது. Continue reading →