Daily Archives: ஜூலை 19th, 2008

பறவைக் காய்ச்சல்

பறவைக் காய்ச்சல்


பறவைக் காய்ச்சல் என்பது பொதுவாக, பறவைகளைத் தாக்குகின்ற ஒரு தொற்று நோயாகும். பறவைகளின் வயிற்றில் இந்த நுண் கிருமிகள் பொதுவாக காணப்பட்டலும், சில பறவைகளிடமே அவை வெளித்தெரியும் நோயாக உருவெடுக்கின்றன. வீட்டுப் பறவைகள் அல்லது வியாபார நோக்குடன் வளர்க்கப்படும் பறவைகளிடையே கூடுதல் தாக்கத்தை ஏற்படுத்தும். வெளிக்காட்டும் வகையிலான தொற்றுநோயாக இத் நுண் கிருமிகள் பரவுமாயின் அது வேகமாகப் பரவும் கூடியது. Continue reading →