Daily Archives: ஜூலை 23rd, 2008

பிரிண்ட் லே அவுட்டில் டெக்ஸ்ட் ஓட்டம்

பிரிண்ட் லே அவுட்டில் டெக்ஸ்ட் ஓட்டம்

வேர்ட் தொகுப்பு பயன்படுத்துபவர்கள் வேர்ட் தரும் வியூவில் தங்களுக்கென ஒரு வியூவினைத் தங்கள் பேவரிட் வியூவாகக் கொண்டு செயல்படுவார்கள். மற்ற வியூ குறித்து என்ன சொன்னாலும் இதுதான் எனக்கேற்றது என்று அதனையே பயன்படுத் துவார்கள். நார்மல்வியூ, பிரிண்ட் லே அவுட் வியூ, வெப் லே அவுட் வியூ என இந்த வியூக்களில் நீங்கள் பிரிண்ட் லே அவுட் வியூ பயன்படுத்துகிறீர்களா! உங்களுக்கும் மற்றவர் களுக்கும் இந்த குறிப்பு பயன்படும். பிரிண்ட் லே அவுட் வியூவைப் பொறுத்த வரை நீங்கள் என்ன பார்க்கிறீர்களோ அந்த வியூதான் பிரிண்ட் எடுக்கையில் கிடைக்கும். Continue reading →

பைல்கள் ஏன் காப்பி ஆகின்றன?

பைல்கள் ஏன் காப்பி ஆகின்றன?

சில வேளைகளில் பைலை இழுத்துச் சென்று பிறிதொரு இடத்தில் வைக்க இழுக்கையில் அந்த பைலுக்கான காப்பி பைல்கள் உருவாவதைப் பார்க்கலாம். பல வாசகர்கள் இதனைக் குறிப்பிட்டு எழுதி இது எதனால் ஏற்படுகிறது? பைலை இழுக்கையில் மேற்கொள்ள வேண்டிய வழிகள் என்ன வென்று கேட்டுள்ளனர்.
Continue reading →

விண்டோஸ் 7 விரைவில்….

விண்டோஸ் 7 விரைவில்….

மைக்ரோசாப்ட் நிறுவனம் புதிய ஆப்பரேட்டிங் சிஸ்டம் ஒன்றை வெளியிடும் முன் அது குறித்த தகவல்களைக் கசிய வைத்திடும். அல்லது வெளியிடும் முன் மிகப் பெரிய அளவில் விளம்பரம் செய்திடும். விண்டோஸ் 7 என்பது குறித்த சில தகவல்களை நீங்கள் கேட்டிருப்பீர்கள்.

கேட்காதவர்களுக்கு இதோ சில தகவல்கள். மைக்ரோ சாப்ட் நிறுவனத்தின் அடுத்த விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டத்திற்கான இன்றைய பெயர் விண்டோஸ் – 7. ஆம், விண்டோஸ் விஸ்டாவிற்கு அடுத்த சிஸ்டமாக விண்டோஸ் 7 வர இருக்கிறது. Continue reading →

எம்பி4 பைல்கள்

எம்பி4 பைல்கள்

பலரும் எம்பி 4 பைல் என்பது எம்பி3 பைலின் மேம்படுத்தப்பட்ட ஒரு வடிவம் என்றே எண்ணிக் கொண்டிருப்பது தெரிய வந்தது. எம்பி 4 பற்றிய சிறு குறிப்பு இதோ. எம்பி 4 பைல் என்பது சுருக்கப்பட்ட வீடியோ பைலாகும். வீடியோ பைலின் ஒரிஜினல் அளவு மிகப் பெரியதாக இருக்கும் என்பதால் அதனைச் சுருக்கி எடுத்துச் சென்று பின் இயக்குகையில் விரித்து இயக்கும் வகையில் இந்த வடிவம் உருவாக்கப்படுகிறது. Continue reading →

தேசிய கீதங்களுக்கான வெப்சைட்

தேசிய கீதங்களுக்கான வெப்சைட்


நம் நாட்டின் தேசிய கீதம் நமக்குத் தெரியும். அதே போல ஒவ்வொரு நாட்டிற்கும் ஒரு தேசிய கீதம் இருக்குமே. அவற்றை அறிந்து கொள்ள என்றாவது முயற்சி செய்திருக்கிறீர்களா! வெளி நாட்டிற்கு விடுமுறைக்கு அல்லது அலுவல் காரணமாகச் செல்கிறீர்கள். அந்நாட்டின் தேசிய கீதத்தை அறிந்துகொண்டு செல்வது எவ்வளவு நல்ல செயலாக இருக்கும். அது கிடக்கட்டும் விடுங்க. Continue reading →

சிஸ்டம் ரெஸ்டோர் சில குறிப்புகள்

சிஸ்டம் ரெஸ்டோர் சில குறிப்புகள்

கம்ப்யூட்டர் கிராஷ் ஆனால் அல்லது ஒரு சில செயல்பாடுகளுக்கென முடங்கிப் போனால் சிஸ்டத்தில் அதற்கு முன் பதிந்த புரோகிராம்களை அல்லது மேற்கொண்ட மாற்றங்களை எண்ணிப் பார்த்து அவை ஒவ்வொன்றும் காரணமாக இருக்க முடியுமா என்று எண்ணிப் பார்த்துச் செயல்படுங்கள் என்ற குறிப்பு முன்பு தரப்பட்டது. Continue reading →

டிவிடி சிடி ஆட்டோ பிளே

டிவிடி சிடி ஆட்டோ பிளே

சிடி அல்லது டிவிடியை அவற்றின் ட்ரேயில் போட்டவுடன் அதில் உள்ள பைல்களைக் கம்ப்யூட்டர் தேடிக் கண்டுபிடித்து இயக்கவா என்று கேட்கும் ஆட்டோ பிளே வசதியைப் பலர் விரும்பினாலும் பல வேளைகளில் இது ஒரு தேவையற்ற ஊடுருவல் என்றே பலராலும் கருதப்படுகிறது.

இந்த வசதி இயங்குவதனைத் தடுக்கவும் இயக்கவும் விண்டோஸ் இயக்கம் நம்மிடையே கண்ட்ரோலைத் தந்துள்ளது. இதற்கான சில செட்டிங்குகளைப் பார்க்கலாமா! Continue reading →

நெட்டில் சில சந்தேகங்களும்… விளக்கங்களும்….

நெட்டில் சில சந்தேகங்களும்… விளக்கங்களும்….

கேள்வி: பயர்பாக்ஸ் தொகுப்பினை இன்டர் நெட் பிரவுசிங்கிற்குப் பயன்படுத்துகிறேன். அதில் உள்ள டேப்டு பிரவுசிங் பயன்படுத் துகையில் வேறு சில புரோகிராம்கள் குறுக்கிடு கின்றன. இதனை எப்படி தடுப்பது? தயவு செய்து உதவிக் குறிப்புகள் Continue reading →

ஸ்கிரீன் சேவருக்கு பாஸ்வேர்ட் செட் செய்யலாமா?

ஸ்கிரீன் சேவருக்கு பாஸ்வேர்ட் செட் செய்யலாமா?


ஸ்கிரின் சேவருக்கு பாஸ்வேர்ட் எப்படி செட் செய்வது? எதற்காக செட் செய்திட வேண்டும்? என்ற கேள்வி உங்கள் மனதில் எழுகின்றது. இதனைப் பல வாசகர்கள் கேட்டுள்ளதால் இங்கு அதற்கான தகவல்களைத் தந்துவிடு வோம்.
Continue reading →