Monthly Archives: ஓகஸ்ட், 2008

எத்தனை நாளைக்கு வரும் பிளாஷ் டிரைவ்

எத்தனை நாளைக்கு வரும் பிளாஷ் டிரைவ்

பிளாப்பி, சிடி என்பதையெல்லாம் விட்டுவிட்டு பிளாஷ் டிரைவிற்கு மாறியவரா நீங்கள்? உங்களின் பிளாஷ் டிரைவ் எத்தனை நாளைக்கு கெட்டுப் போகாமல் இருக்கும் என்று தெரியுமா? ஏனென்றால் பிளாஷ் டிரைவ் குறித்த இந்த கேள்விக்கு எந்த நிறுவனமும் பதில் கொடுத்தது இல்லை. இது குறித்த சில அடிப்படைத் தகவல்களை இங்கு பார்க்கலாம்.

பிளாப்பியில் மேற்கொள்வது போல பிளாஷ் டிரைவிலும் தொடர்ந்து பைல்களை எழுதலாம்; அழிக்கலாம் மற்றும் அதன் மேலேயே எழுதலாம். அந்த அளவிற்கு இவை மிகவும் உறுதியாக வடிவமைக்கப்பட்டுள்ளன. அப்படியானால் எத்தனை முறை இது போல நாம் அழித்து அழித்து Continue reading →

வைரஸ் புரோகிராமை பயன்படுத்துவது எப்படி?

வைரஸ் புரோகிராமை பயன்படுத்துவது எப்படி?

ஆண்டி வைரஸ் புரோகிராம் பதிந்து வைத்திருக்கும் பலர் திடீரென என் ஆண்டி வைரஸ் புரோகிராமினையும் மீறி சில வைரஸ்கள் வந்து என் பொழைப்பையே கெடுத்துருச்சே! என்று அங்கலாய்ப்பார்கள். இந்த ஆண்டி வைரஸ் புரோகிராம்களே இப்படித்தான். வைரஸ்களை எதிர்த்து திடீரென வேலை செய்யாது என்று புலம்புவார்கள். நப்பாசையில் ஆண்டி வைரஸ் புரோகிராமினைப் பயன்படுத்தி ஸ்கேன் ஓடவிட்டுப் பார்ப்பார்கள்.

எந்த வைரஸும் இல்லை என்று செய்தி வந்தவுடன் நம் தலைவிதி அவ்வளவுதான் என்று கூறி டெக்னீஷியன் மூலம் வைரஸ்களைக் காலி செய்வார்கள் அல்லது இந்த புரோகிராம் சரியில்லை என்று வேறு ஒரு ஆண்டி வைரஸ் புரோகிராமிற்குத் தாவுவார்கள். இது எதனால் ஏற்படுகிறது? Continue reading →

விண்டோஸ் ரீ ஸ்டார்ட் – ஷார்ட் கட்

விண்டோஸ் ரீ ஸ்டார்ட் – ஷார்ட் கட்

விண்டோஸ் இயக்க தொகுப்பினை பலமுறை ரீஸ்டார்ட் செய்திட எண்ணுகி றோம். சில வேளைகளில் இயங்கிக் கொண் டிருக்கும் வேர்ட் அல்லது பேஜ் மேக்கர் போன்ற புரோகிராம்கள் திடீரென முடங்கிப் போகும். கண்ட்ரோல் + ஆல்ட்+ டெலீட் செய்து ஒவ்வொரு செயலாக முடிக்கலாம் என்று முயற்சி செய்தாலும் அது சண்டித் தனம் செய்தவாறு அப்படியே நிற்கும்.

அது போன்ற நேரத்தில் அல்லது வேறு ஏதாவது நேரத்தில் நாம் கம்ப்யூட்டரை ரீ ஸ்டார்ட் Continue reading →

புதிய தேடுதல் தளம் கூல்

புதிய தேடுதல் தளம் கூல்

“மற்ற சர்ச் இஞ்சின்களைக் காட்டிலும் மூன்று பங்கு அதிகமான எண்ணிக்கையில் இணைய தளங்களைத் தேடி தகவல்களைத் தருகிறோம்’ என்ற அறிவிப்புடன் கூல் ( Cuil.com ) என்ற பெயரில் சர்ச் இஞ்சின் தளம் ஒன்று கடந்த ஜூலை 28 முதல் அறிமுகமாகி பிரபலமாகி வருகிறது. இதனை உருவாக்கி வழங்கி வருபவர்கள் ஐரிஷ் நாட்டைச் சேர்ந்தவர்கள்.

ஐரிஷ் மொழியில் இதடிடூ என்ற சொல்லுக்கு அறிவு என்று பெயர். அறிவு வளர்ச்சியின் Continue reading →

பாதுகாக்கப்பட்டது: அரசகுமார் only

இந்த உள்ளடக்கம் கடவுச்சொல்லால் பாதுகாக்கப்பட்டுள்ளது. அதை காண உங்கள் கடவுச்சொல்லை கீழே சமர்பிக்கவும்:

6thpaycommission approved da and calculator

Revised Pay Calculator, Arrears calculator after cabinet approval

After cabinet approval of modified 6th pay commission report, here you can check your actual pay hike with most trusted pay calculator and arrears calculator.

This sixth pay commission pay calculator taken into account following modification

1. Fitment factor is 1.86 (changed from 1.74)
2. Fixed pay increment rate of 3%, only in month of July
3. Lowest transport allowance of Rs. 600/- instead of Rs. 400/-
4. DA rates taken as –
0% -> from 1.1.2006;
2% -> from 1.7.2006;
6% -> from 1.1.2007;
9% -> from 1.7.2007;
12% -> from 1.1.2008
16% -> from 1.7.2008 onwards

pay calculator please click this link

6thpaycommission Cabinet approves pay commission report-fullreport

A wage hike higher than those recommended by the Sixth Pay Commission, marginal increase in annual increments and the payment of arrears in cash are some of the sweeteners incorporated in the proposal for Thursday’s Cabinet meeting after Prime Minister Manmohan Singh’s intervention

The new pay package for the 55 lakh Central government employees, to be announced on August 15, proposes a 20 per cent raise over the pay bands Continue reading →

அரிசி, ரவையில் வண்டா? : இதப் படிங்க முதல்ல… : “கிச்’ டிப்ஸ்

அரிசி, ரவையில் வண்டா? : இதப் படிங்க முதல்ல… : “கிச்’ டிப்ஸ்

*பருப்புகளை வேக வைக்க, தண்ணீருடன் சிறிது கடுகு எண்ணெய் சேர்த்து வேக வைத்தால் சீக்கிரம் வெந்துவிடும்.
* உருளைக்கிழங்கை வேக வைக்க, தண்ணீருடன் சிறிது மஞ்சள், எண்ணெய் சேர்த்து, வேக வைத்தால் சீக்கிரம் வெந்துவிடும்.
* பீட்ரூட்டை உலர வைத்து பொடி செய்து, அந்த பொடியை கலருக்காக உணவுப் பொருட்களில் பயன்படுத்தலாம். இதனால், உடல் நலனுக்கு எந்த தீங்கும் ஏற்படாது.
* பீட்ரூட்டை உலர வைத்து பொடி செய்து, அந்த பொடியை கலருக்காக உணவுப் பொருட்களில் பயன்படுத்தலாம். இதனால், உடல் நலனுக்கு எந்த தீங்கும் ஏற்படாது. Continue reading →

தனிமையில் வாடும் உங்கள் பெற்றோருக்காக கொஞ்சம் நேரம் ஒதுக்குங்க…

தனிமையில் வாடும் உங்கள் பெற்றோருக்காக கொஞ்சம் நேரம் ஒதுக்குங்க…
திருமணமான உடனேயே, பெரும் பாலானோர் தனிக் குடித்தனம் சென்று விடுகின்றனர். மேலும் சிலர், வேலை வாய்ப்பு, மேற்படிப்பு போன்ற பல்வேறு காரணங்களால் பெற்றோர் களை பிரிந்து வாழ் கின்றனர். வயதான காலத்தில், தனிமையில் வாடும் பெற் றோர் மிகவும் வேதனையடை கின் றனர். இந்த வேதனை அவர்களை மன உளைச்சலில் கொண்டு போய் விடுகிறது.

முக்கிய நபர்களின் தொலைபேசி எண்ணை பத்திரப்படுத்துங்கள்: Continue reading →

வெயிலில் தலைகாட்டாமல் “ஏசி”யிலேயே இருப்பவரா?

வெயிலில் தலைகாட்டாமல் “ஏசி”யிலேயே இருப்பவரா?
எப்போதும் “ஏசி’ அறையில் அமர்ந்திருப் பது, வெயிலில் தலைகாட்டாமல் இருப்பது போன் றவை வைட்டமின் – டி சத்துக்குறைவில் கொண்டுபோய் விட்டு விடும். வைட்டமின் – டி குறைபாட்டால், எலும்பு பாதிப்பு அதிகமாக ஏற்படும்.

ஏன் வருது?

* எப்போதும் அறைக்குள் முடங்கியிருப்பது.
* அடிக்கடி சன் ஸ்கிரீன் பயன்படுத்துவது. Continue reading →