வெப் தளங்கள் ஒரு அறிமுகம் -1

அடுத்து இன்று ஒரு அறிமுகமான் தமிழ் இணைப்பு வெப்தளங்கள் கொண்டதும் தமிழ்
இணையதளம்

http://suratha.com/

அடுத்து

தமிழ் எழுத்துருவுகளையூனிக்கோட் எழுதியில் கீழ் கண்ட பலபாண்ட் களை உருமாற்ற்ம் செய்து கொள்ளளாம்

http://www.suratha.com/reader.htm

Indoweb, Murasoli, Webulagam, Thinathanthi, Dinamani ,Thinaboomi, Anjal, Thatstamil(LIBI) Amudham/Dinakaran, Mylai, Vikatan(old)Tab Tam(kumudam/vikatan)Bamini TSC Romanised koeln Anu Graphics (Pallavar) ஆகிய யூனிக்கோட் எழுதியில் மாற்றலாம்

எந்த ஒரு தெரிந்த அல்லது தெரியாத எழுத்துருவாகவிருந்தாலும் அதனை மேல் தட்டில் உள்ளிட்டு கீழே உள்ள ஏதாவதொரு துவாரங்களை சுட்டுவதன் மூலம் நீங்கள் உள்ளிட்டதை சீராக தமிழில் வாசிக்கமுடியும்.

யாழ் பல்கலைக்கழக மாணவர்களின் எழுச்சிமிகு போராட்டமான பொங்கு தமிழின் நினைவாக இந்த செயலிக்கு பொங்கு தமிழ் எனப் பெயரிடப்படுகிறது.

இந்த தானிறங்கி எழுத்துருவை பயன்படுத்த அனுமதி தந்த திரு ஆவரங்கால் திரு ஸ்ரீவாஸிற்கு எனது நன்றிகள்

நெற்ஸ்கேப் பதிப்புகளில் இந்த செயலி தானிறங்கி எழுத்துரு இல்லாமையினால் முழுமையாக வேலைசெய்யாது என்பதை கருத்திலெடுக்கவும்.

தமிழை சர்வதேசஇணையத்துடன் முன்னோக்கி நகர்த்த ஓர் உந்து சக்தி உதவியாக இந்த புதுவை யூனிக்கோட் உருமாற்றியை வடிவமைத்துள்ளேன்.தமிழில் இன்று அதிகமாக பாவனையிலிருக்கும்

எழுத்துருக்களை யூனிக்கோட் எழுத்துருவிற்கு மாற்றவும்,இணைய இணைப்பிலிருந்தபடியே
எந்தவித தரவிறக்கமும் செய்யாமலேயே உங்கள் ஆவணங்களை உருமாற்றவும் இதன்மூலம் முடியும்.

இந்தப் பக்கத்தை இலகுவாக உங்கள் கணனியில் சேமிப்பதன் மூலம் இதனை உங்களது ஆக்கிக்கொள்ளலாம்.

http://www.suratha.com/reader.htm

எங்களைம் ஊக்குவிக்க
உங்கள் விமர்சனங்களை முன்வையுங்கள்.

சுரதா யாழ்வாணன் http://suratha.com/

—————————————————————-

அடுத்து இன்று மற்றொறு தமிழ் வெப்தளம் தேன்கூடு.காம் இதில் பல கட்டுரைகள்.அரசியல்,பட்டிமன்ற
,மினிதழகள்,திரட்டிகள், பல தமிழ் வெப்தள இனைப்புகள் கொண்டது இந்த தேன்கூடு.காம்.பல அம்சங்கள் விமர்சனங்கள் பின்னூட்டங்கள் கொண்டது

http://www.thenkoodu.com/

———————————————————
தமிழ் வெப் எப் எம் ரேடியோ உங்கள் கம்புட்டரில் 24 மணி நேரமும்

http://www.tunein.in/Channels/TamilChannels1.html

http://www.tunein.in/Channels/TamilChannels2.html
———————-
தெலுங்கு எப் எம் உங்கள் கம்புயுட்டரில்

http://www.tunein.in/Channels/TeluguChannels1.html
————————————-
கன்னடா எப் எம் உங்கள் கம்புயுட்டரில்

http://www.tunein.in/Channels/KannadaChannels.html
———————————————
மலையாளம் எப் எம் உங்கள் கம்புயுட்டரில்

http://www.tunein.in/Channels/MalayalamChannels.html
—————————————————————–
பல அறிய கட்டுரைகளுடம் காலச்சுவடு.காம்

http://www.kalachuvadu.com/#
—————————————————————————–
அடுத்து இன்று தமிழ் கூடல் வெப்தளம் இத்தளத்தில்

http://www.koodal.com/

செய்திகள் ராசிபலன் திரைப்படங்கள் கட்டுரைகள் கவிதை பெண்கள் உங்கள் நலம் வாழ்த்து கூடல்மெயில் நகைச்சுவை இளமை நூல் மதிப்பு மற்றும் இன்னும் அநேக அம்சங்களுடன்
——————————————————————————
மரத்தடி.காம் என்ற இந்தத் தளம், மரத்தடி மடற்குழு உறுப்பினர்களின் தேர்ந்தெடுத்த படைப்புகளைக் கொள்ளும் ஒரு இடமாகும். இது யுனிகோட் உருக்குறி முறையில் அமைந்த தளம்.

http://www.maraththadi.com/

மரத்தடி போன்ற மடற்குழுக்கள் விவாதங்களுக்கும் கருத்துப் பரிமாற்றங்களுக்கும் ஏற்றவை என்பதில் ஐயமில்லை. இதமான, நகைச்சுவையான பல்வேறு உரையாடல்கள் குழுவை செம்மைப் படுத்துகின்றன; நட்பை வளர்க்கின்றன. இதுமட்டுமே அல்லாமல் பல பயனுள்ள படைப்புகளும், மடற்குழுவில் இடப்பட்டு அதன் மீதான விவாதங்கள், கருத்துப் பரிமாற்றங்கள் நடைபெறுகின்றன.

மீள் வாசிப்புக்காகவோ, ஆவணப்படுத்தலுக்காகவோ, இன்னபிற காரணங்களுக்காகவோ, ஒருவர் படைப்புகளை மட்டும் குழுவின் பழைய மடல்களிலிருந்து தேடுவதென்பது மிகவும் கடினமான வேலையாக இருக்கிறது. இந்தக் குறைபாட்டை நிவர்த்தி செய்யும் விதமாக உருவாக்கப்பட்டதே மரத்தடி.காம் தளம். மரத்தடிக் குழுமத்திலிருந்து தேர்ந்தெடுத்த படைப்புகள் மட்டும் இங்கு வலையேற்றப்படுகின்றன. ஏற்றப்படும் படைப்புகள், கூடுமானவரை வகைப்படுத்தப்படுகின்றன.

இந்தத் தளத்தில் காணப்படும் படைப்புகளின் காப்புரிமை படைப்பாளிக்குச் சொந்தமானது. காப்புரிமை பற்றி மேலும் அறிய இங்கே சுட்டவும்.

இந்தத் தளத்தைப் பராமரிப்பவர்கள், தன்னார்வம் கொண்ட மரத்தடிக் குழும உறுப்பினர்கள் சிலர்.

மரத்தடிக் குழுமத்தில் திஸ்கி(TSCII) உருக்குறிமுறை பயன்படுத்தப்படுகிறது. ஆனால், தேடும் வசதியை எளிமைப்படுத்த, படைப்புகளை யுனிகோடிற்கு மாற்றி வலையேற்றம் செய்யப்படுகிறது.

இந்த மாற்றங்களைச் செய்யும்போது ஏற்படும் பிழைகளைத் திருத்தியும், அசல் படைப்பில் உள்ள பிழைகளை முடிந்த வரை திருத்தியும் வலையேற்றம் செய்யப்படுகிறது. இவையனைத்தையும் செய்வது குறைந்த அளவில் இருக்கும் இந்தத் தன்னார்வலர்கள் மட்டுமே. அதனால், இந்தத் தளம் இற்றைப்படுத்தப்படும் கால இடைவெளி பற்றி அறுதியிட்டுக் கூற இயலாது. இயன்றவரை செய்து வருகிறோம்.

உங்கள் படைப்புகளைப் பகிர்ந்து கொள்ளவும், புதிய நண்பர்களைப் பெறவும் மரத்தடிக் குழுமத்திற்கு உங்களை வரவேற்கிறோம். மேலே இருக்கும் படிவத்தைப் பயன்படுத்தி நீங்கள் உறுப்பினராகலாம்.

மரத்தடி நிழலில் இளைப்பாருங்கள்!

http://www.maraththadi.com/
————————————————————–
Thanks tamilnadutalk.com

%d bloggers like this: