ஓட்ஸ் மீல் சாப்பிடுங்கள்


பிரச்னைகளும் நோய்களும் இருந்தாலும் வாழ்க்கை எப்போதும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும். இது, உண்மையில் நடக்கிற காரியமா?

நடக்கிற காரியம்தான் என்று கடந்த 200 ஆண்டுகளாக ஜெர்மானியர்களும், கடந்த 100 ஆண்டுகளாக சீனர்களும் கடந்த 32 ஆண்டுகளாக அமெரிக்கர்களும் நி பித்துள்ளனர்.

இதற்கு ஒரே வழி, ஓட்ஸ் மீல் சாப்பிடுங்கள். தமிழில் புல்லரிசிக்கூழ் என்று இதைச் சொல்லலாம்.

ஓட்ஸ் உணவில் மனரீதியாகவும், உடல் ரீதியாகவும் குணப்படுத்தும் அம்சங்கள் நிறைய உள்ளன.
நீரிழிவு, கொதிப்பு, புகை பிடிப்பதில் பேரவா, உயரும் உடல் அம்சங்கள், கொழுத்த சரீரம், உயர் ரத்த கொலஸ்ட்ரால் (இது ஆண்மைக் குறைவையும் ஏற்படுத்துகிறது) புற்றுநோய் முதலிய நோய்களையும், தாம்பத்திய வாழ்வில் ஈடுபாடு இல்லாதத் தன்மைகளையும் மிச்சம் சொச்சம் இல்லாமல் ஓட்ஸ் மீல் குணப்படுத்தி விடுகிறது.

ஓட்ஸில் உள்ள மருத்துவக் குணத்தால் உடலில் உள்ள தொற்றுநோய்கள் மடிந்தன. புதிய செல்கள் உருவாகி தமனி இறுக்கம் அகன்றது. ச்சு விடுதலில் சிரமம் குறைந்தது. உடல் பலவீனம் மறைந்தது. லிபிடோ அதிகரித்தது.

11, 12 ஆம் நூற்றாண்டுகளில் இங்கிலாந்து மக்கள் ஓட்ஸ் சாப்பிட்டார்கள். அதற்குப் பிறகு கடந்த ஆறு ஆண்டுகளாகத்தான் இவர்கள் சீனர்களைப் பார்த்து ஓட்ஸ் சாப்பிட ஆரம்பித்தார்கள்.

சுவிட்சர்லாந்தில் வாழ்ந்த பண்டைய மக்களே ஓட்ஸ் சாப்பிட்டு வந்ததை தொல்பொருள் ஆய்வுகள் உறுதிப்படுத்தியுள்ளன. இன்றும் உலகில் ஓட்ஸ் அதிகம் சாப்பிடுகிறவர்கள் சுவிஸ் மக்கள்தான். இவர்கள் மகிழ்ச்சியாகவும், ஆரோக்கியமாகவும், நல்ல வருமானத்துடன், சேமிப்புடன் வாழ்கின்றனர். அதற்கு ஓட்ஸ் உணவு கொடுக்கும் உற்சாகம்தான் என்பதை, குதிரையின் நரம்பு மண்டலத்தைப் போல மனிதனின் மத்திய நரம்பு மண்டலத்தையும் இது கிளர்ச்சியுடன் வைத்திருக்கிறது என்பதிலிருந்து கண்டுபிடித்துள்ளனர். அதனால் இவர்கள் செயல் நோக்குடன் தொடர்ந்து வாழ்கின்றனர்.

எனவே, ஓட்ஸ் மீல் உணவுக்கு முக்கியத்துவம் கொடுத்து சாப்பிடுங்கள். குளங்களில் மீன் வளர்ப்பவர்கள் ஓட்ஸ்ஸை அதிகளவில் உணவாகப் போட்டால் நிறைய மீன்கள் கிடைக்கும்.

பெண்கள் அழகாக, இளமையாகத் தோன்ற ஓட்ஸ் உணவுடன் 50 கிராம் பச்சை வெங்காயத்தை பச்சையாக உணவில் சேர்த்து சாப்பிட்டு வரவும். கோதுமையும், பாதாம் பருப்பையும் ஓட்ஸ் சாப்பிடும்போது சேர்த்துச் சாப்பிடவும், இதனால் கோபமும், கவலையும் பறந்து போகும்.

என்றும் இளமை காக்கும் ஓட்ஸ் மீல் என்ற புல்லரிசிக்கூழைத் தினமும் ஒரு வேளை உணவில் சேர்க்க இன்றே முடிவு செய்யுங்கள்.

2 responses

  1. I like oats receipis.I want more information?

%d bloggers like this: