இப்போது அறிமுகமாகிப் பயன்படுத்தப்படும் இணைய பிரவுசர்கள் அனைத்திலும் டேப் பயன்பாடு தான் அடிப்படையாக உள்ளது. டேப் ஒவ்வொன்றிலும் ஒரு தளம் காணப்படுவதும், அதனைத் தேவைப்படுகையில் கிளிக் செய்து பயன்படுத்துவதும் நம் வாடிக்கையாகிவிட்டது. ஆனால் எத்தனை டேப்கள் திறக்கப்படுகின்றனவோ, அந்த அளவிற்கு ராம் மெமரி இடம் எடுக்கப்பட்டு காலியாகும். அண்மையில் பார்த்த டூ மெனி டேப்ஸ் (TooManyTabs) என்னும் ஒரு ஆட் ஆன் தொகுப்பு இந்த பிரச்னைக்கும் வழி காட்டுகிறது. தொடர்ந்து பயனபடுத்தாத, ஆனால் தேவைப்படும் டேப்களை, காத்திருக்கும் இடம் ஒன்றை உருவாக்கி அதில் போட்டு வைக்கிறது இந்த புரோகிராம். அவை நம் கண்ணில் படும்படி இருக்கும். ஆனால் செயல்படும் நிலையில் இருக்காது. எனவே ராம் மெமரி காலியாகாது. இந்த ஆட் ஆன் தொகுப்பு வழக்கமான டேப்களுக்கு மேலாக ஒரு புதிய டூல்பாரினை உருவாக்குகிறது. காத்திருப்பில் போட்டு வைக்க வேண்டிய டேப்பினை இழுத்து வந்து இந்த டூல்பாரில் விட்டுவிடலாம். அல்லது அப்போது திறக்கப்பட்டு செயல்பட்டுக் கொண்டிருக்கும் டேப்பில் இடது பக்கம் உள்ள மேல் நோக்கி உள்ள ஸ்டைலான அம்புக் குறியில் கிளிக் செய்திடலாம். அப்படி கிளிக் செய்தால் அந்த டேப் இந்த டூல்பாருக்கு இழுத்துச் செல்லப்பட்டு வைக்கப்படும். இவ்வாறு இழுக்கப்பட்டு இந்த டூல்பாரில் வைக்கும் டேப் சும்மா இருக்கும். ராம் மெமரியில் இடம் பிடிக்காது. அதற்குப் பதிலாக அந்த டேப்பிற்கான முகவரி ஒரு புதிய புக்மார்க் போல்டரில் அமைக்கப்படும். இதன் மீது கிளிக் செய்தால் அந்த டேப்பிற்கான தளம் திறக்கப்பட்டு செயல்பாட்டிற்குக் கொண்டு வரப்படும். இது போல ஆறு வரிசைகளில் இந்த டேப்களைக் கொண்டு சென்று வைக்கலாம். இந்த ஆட் ஆன் புரோகிராம் கிடைக்கும் தளத்தில் இது குறித்த சிறிய வீடியோ பைல் ஒன்றும் உள்ளது. இதனைக் கிளிக் செய்தால், இந்த ஆட் ஆன் தொகுப்பின் முழு பயன்பாட்டினையும் அறிந்து கொள்ளலாம். இது இலவசம். இதனைப் பெற நீங்கள் செல்ல வேண்டிய தள முகவரி: https://addons.mozilla. org/enUS/firefox/addon/9429
RETURN TO HOME PAGE
-------------------------------------------------------------------
CONTACT : unkalukakaa@gmail.com
அண்மைய பதிவுகள்
- அந்தர்பல்டி அறிவாலயம்! – ஸ்டாலின் சரண்டர் பின்னணி…
- COVID19 தடுப்பூசி: யார் போடலாம், எப்போது ஆன்டிபாடி உருவாகும்… விடையளிக்கிறார் மருத்துவர்!
- ஆண்களுக்கு எங்கு மச்சம் இருந்தால் என்ன பலன்கள்…?
- 50 டூ 60.. 10 அல்லது 12 நிச்சயம்.. இதுதான் ஒரே வழி.. என்ன சொல்றீங்க.. அதிரடிக்கு தயாராகும் ராமதாஸ்!
- சசிகலா விதித்த 7 நிபந்தனைகள்! – அதிர்ந்த பன்னீர்… பணிந்த பழனிசாமி.
- ஈரப்பதமான சருமத்திற்கு இந்த இயற்கை பொருட்களை வீட்டில் பயன்படுத்துங்கள்
- ஆண்களே…! தாடி, மீசை அடர்த்தியா வளரணுமா? இதோ உங்களுக்காக சூப்பர் டிப்ஸ்!
- தினமும் சீரகத் தண்ணீர் குடித்து பாருங்கள். நீங்களே ஆச்சரியப்பட்டு போய்டுவீங்க!!!
- ஸ்மார்ட்போனில் சார்ஜ் நிக்கலயா..? இதை செய்தால் பேட்டரி நீண்ட காலம் நீடிக்கும்
- ராங்கால் நக்கீரன் 19-1-21
- சும்மா என்ற வார்த்தைக்கு எத்தனை அர்த்தங்கள்
- ஆண்கள் பருவமடைவதை எப்படி கண்டறிவது..? என்னென்ன மாற்றங்கள் நிகழும்?
- ராங்கால் நக்கீரன் 15.1.21
- நல்ல கடன் Vs மோசமான கடன் – அடையாளம் காணும் வழிகள்..!
- அப்ரூவல் இல்லாத பட்டா மனைகளைப் பதிவு செய்ய முடியுமா?
- பா.ஜ.க-வை விமர்சிக்க வேண்டாம்! – வாய்ப்பூட்டு போடும் அறிவாலயம்…
- `ஃபிட்னஸூக்கும் மாரடைப்புக்கும் தொடர்பில்லை?!’ – கங்குலி நிகழ்வு உணர்த்துவது என்ன?
- பத்து ஆண்டுகள் ஆட்சியில் இல்லை ஆனால் பலநூறு கோடி செலவு செய்ய எப்படி முடிகிறது தி.மு.கவால்?
- இந்திய பாஸ்போர்ட்டை கொண்டு உலகின் எத்தனை நாடுகளுக்கு விசா இல்லாமல் செல்ல முடியும்?
- பொங்கல் திருநாள் வாழ்த்துக்கள்
- ராங்கால் நக்கீரன் 12-1-21
- ஞாபக மறதி நோயை எதிர்த்துப் போராட வேண்டுமா? கட்டாயம் இந்த உணவுகளே சாப்பிடுங்க
- உதயநிதிக்கு எதிராகவே உள்குத்து அரசியல்..! கலகலக்கும் திமுக மேலிடம்..! அதிர்ச்சியில் நிர்வாகிகள்..
- தினமும் 2 சாப்பிடுங்க போதும். அப்புறம் பாருங்க உங்கள் உடலில் தெரியும் மாற்றத்தை..!!
- ராங்கால் நக்கீரன் 8-1-21
- அ.தி.மு.க இல்லாத கூட்டணி பா.ஜ.க அதிரடி
- இந்த ஈஸியான டிப்ஸ்கள ஃபாலோ பண்ணா… நீங்க சீக்கிரமாவே கர்பமாகலாம் தெரியுமா?
- ராங்கால் நக்கீரன் 5-1-2021
- உணவுப்பொருட்கள் கெட்டுப்போகாமல் இருக்க. சில எளிய டிப்ஸ்..!!
- சசிகலா விடுதலையும்.. சிலம்பாட்டம் ஆட காத்திருக்கும் “அந்த” 3 கட்சிகளும்.. பரபர காட்சிகள்..!
- தொப்புளில் ஒரு சொட்டு எண்ணெய் விட்டால் இவ்வளவு நன்மைகளா.. தூங்கும் முன் கட்டாயம் செய்யுங்கள்..
- எந்த கட்சிக்கு எத்தனை தொகுதிகள்? அ.தி.மு.க., கூட்டணியில் ரகசிய பேச்சு!
- ஆவியில் வெந்தால் ஆரோக்கியம்!
- ரஜினியின் ஆதரவு: எடப்பாடிக்கா… சீமானுக்கா… கமலுக்கா?
- அ.தி.மு.க-வில் பா.ஜ.க-வின் எதிர்பார்ப்பு தொகுதிகள்… அடுத்தகட்ட நகர்வுகள் என்னென்ன?
- என்னையும் இப்படித்தான் தூண்டிவிட்டார்கள்! – ரஜினிக்கு சிரஞ்சீவி செய்த அட்வைஸ்…
- `அந்த முடிவுதான் அவருக்கு பாதுகாப்பானது!’ – ரஜினி குறிப்பிட்ட Immunosuppressant பற்றி மருத்துவர்
- தமிழகத்தில் ஏப்., 7 சட்டசபை தேர்தல்…?
- தேங்காய் வைத்து நிலத்தடி நீரை கண்டறிவது உண்மையா?.. அதை எவ்வாறு செய்கிறார்கள்.. நீங்களும் தெரிந்து கொள்ளுங்கள்..
- சிகரெட் பிடித்து கெட்டுப்போன நுரையீரலை சுத்தம் செய்யும் அற்புதமான பானம்!
- HAPPY NEW YEAR -2021
- காக்க வைத்த எடப்பாடி.. கதறிய விஜய்!
- ஆதார் அட்டையில் முகவரி, பிறந்த தேதி போன்ற முக்கிய விவரங்களை, இனி ஆன்லைனில் மாற்றலாம்.. எளிய வழிகள் இதோ..
- 100 மில்லியன் டிகிரிக்கு மேல் ஒளிரும் செயற்கை சூரியனை உருவாக்கி உலக சாதனை..! உண்மையான சூரியனே 15M டிகிரி தான் ஒளிருமாம்..!
- “சாத்தியமே” இல்லை என்று சத்தியம் செய்த நிறுவனம்… ரஜினி பின்வாங்க இதுதான் காரணமாம்!
- அதிமுகவிடம் பா.ம.க. கேட்கும் தொகுதி பட்டியல்!
- ரஜினி: `அரசியலுக்கு வருவது ஆண்டவன் கையில்’ டு `அரசியலுக்கு வர முடியவில்லை’ – 1990 முதல் 2020 வரை!
- வெள்ளைப்படுதலில் இத்தனை வகைகளா? பெண்களே…உடனே கவனியுங்கள்!
- வருமான வரித் தாக்கல்: இதை மட்டும் செஞ்சிடாதிங்க!.. முக்கிய எச்சரிக்கை!
- ஆவி பிடிக்கும்போது இந்த தவறெல்லாம் நீங்களும் செய்றீங்களா? – விளக்கும் மருத்துவர்
பார்வையாளர்கள்
- 14,384,152 hits
பிரிவுகள்
- அந்தரங்கம் (461)
- அரசியல் செய்திகள் (2,419)
- அறிவியல் செய்திகள் (615)
- அழகு குறிப்புகள் (427)
- ஆன்மீகம் (1,222)
- அர்த்தமுள்ள இந்துமதம் (103)
- கிருபானந்த வாரியார் (25)
- புத்தர் (1)
- விவேகானந்தர் (13)
மாத வாரியாக பதிவுகளை பார்க்க
DISCLAIMER:
THE content on this site/blog are the collection/gathering of data/links/material/information etc., that are available freely on the INTERNET and its WIDE RANGE of resources. IF ANY of the above site/blog content are objectionable or violating any COPY RIGHTS, the same will be removed as soon as any complaint received and the author is no way responsible for anything. PLEASE ALLOW 2 - 3 BUSINESS DAYS FOR AN EMAIL RESPONSE FOR REMOVING THE OBJECTIONABLE CONTENT.