பெரிய்ய்ய… டி.வி.

உலகின் மிகப்பெரிய டி.வி. சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. இது 152 அங்குலம் (380 செ.மீ.) அகலம் கொண்டது. அதாவது சுமார் 4 மீட்டர் திரைபோல பெரிதாக இருக்கும். திரையில் படம் பார்ப்பதுபோல

நிகழ்ச்சிகளை ரசிக்க முடியும். அமெரிக்காவின் லாஸ் வேகாஸ் நகரில் நடந்த எலக்ட்ரானிக் பொருட்கள் கண்காட்சியில் இது அறிமுகப்படுத்தப்பட்டது. பானசோனிக் நிறுவனம் இதை தயாரித்து உள்ளது. இது ஹைடெபினிஷன் தொழில்ட்பத்தில் அமைந்த 3 டி பிளாஸ்மா டி.வி. ஆகும். 8.84 மில்லியன் பிக்ஸல் தெளிவுடையது.

எல்லோரும் ஆச்சரியமாகப் பார்த்து ரசித்தபடி சென்றனர் இந்த மெகா டி.வி.யை. விரைவில் நம்மூருக்கும்

இது வந்துவிடும்!

%d bloggers like this: