Advertisements

Daily Archives: மே 10th, 2010

முதுகு வலிக்கு யோகா!

உட்கார்ந்து வேலை பார்க்கிறவர்களுக்கு முதுகில் பிரச்சினை வரும். அவர்கள் தங்களுடைய எடையை சீராக பராமரிக்க வேண்டும்.

முதுகு வலிக்கு முக்கிய காரணம் நேராக நிமிர்ந்து உட்காராமல் இருப்பதே ஆகும். ஒரே இடத்தில் அமர்ந்து வேலை செய்வது, கார், மோட்டார் சைக்கிள் போன்றவற்றில் நெடுந்தூரம் பயணிப்பது போன்ற காரணங்களில் உபாதை ஏற்படும்.

அதிக எடை உள்ள பொருட்களைத் தூக்கும்போது ஒரே பக்கம் சாயாமல் இரு பக்கமும் சம எடை இருக்கும்படி பார்த்துக் கொள்ள வேண்டும்.

யோகா பயிற்சிகள் எளிமையானவை. தொடர்ந்து செய்து வர முதுகுவலித் தொல்லை இருக்காது.

Advertisements