தமிழ் -எஸ்.எம்.எஸ் -உங்களுக்காக

எஸ்.எம்.எஸ்., தத்துவம்

ரன்னிங் ரேசில கால் எவ்ளோ வேகமா
ஓடினாலும்
பரிசு வாங்கப் போறது கைதான்.
இதுதான் வாழ்க்கை.
இப்படிக்கு, அறிவின் எல்லைக்கே போய்
யோசிப்போர் சங்கம்.
***

பிஸ்கோத்து மேட்டரு!

அன்பில் நீ பிரிட்டானியா
அறிவில் நீ பார்லே – ஜி
அழகில் சன் பீஸ்ட்
பொறுமையில் நீ மில்க் பிக்கீஸ்
வேகத்தில் 50 – 50
பண்பில் லிட்டில் ஹார்ட்
மொத்தமா நீ ஒரு பிஸ்கோத்து.
***

இதான் நட்பு!

பிரண்ட்ஸ் சி(சீ)ப்
அட்வைஸ் வேணுமா?
எஸ்.எம்.எஸ்., மீ..
பிரண்ட்ஷிப் வேணுமா?
கால் மீ…
உதவி வேணுமா?
லெட்டர் மீ…
பணம் வேணுமா?
யார் நீ???
சாரி, ராங் நம்பர்…!
***

செல் குறள்

செல் எனப்படுவது யாதெனின் தெருவில்நின்று
பல் இளிக்க வைக்கும் கருவி.
***
ஹியர் மீ ப்ளீஸ்…
பயப்படாத, நான் இருக்கேன்…
தைரியமா இரு, வேற வழியில்ல…
ஆரம்பத்துல கொஞ்சம் கஷ்டமாதான் இருக்கும்,
நடுக்கமாதான் இருக்கும்… போகப்போக பழகிடும்.
உனக்காக இல்லாட்டியும், மத்தவங்களுக்காக
செஞ்சுதான் ஆகணும், மனச கல்லாக்கிட்டு…
இன்னிக்கு மட்டும்…
குளிச்சுரு கண்ணா…!
***

சூப்பர் தகவல்
தமிழ்நாட்ல மொத்தம் 12 பெரிய ஆறு,
187 சின்ன ஆறு,
658 ஏரி,
13,562 குளம்,
58,000  கிணறு இருக்கு!
இவ்வளவு இருந்தும்
என் செல்லம் குளிக்க மாட்டேங்கறா,
போ செல்லம், இன்னைக்காவது குளி…
***

எப்படி வேணா சமாளிப்போம்ல…
கண்டக்டர்: டிக்கெட் எடு…
பாசஞ்சர்: முன்னாடி எடுப்பாங்க!
கண்டக்டர்:முன்னாடி யாரும் எடுக்கல…
பாசஞ்சர்:அப்போ, பின்னாடி எடுப்பாங்க!
கண்டக்டர்:பின்னாடியும் யாரு எடுக்கல…
பாசஞ்சர்:முன்னாடி இருக்கறவனும் எடுக்கல,
பின்னாடி இருப்பவனும் எடுக்கல…
அப்ப நான் மட்டும் இளிச்ச வாயனா?
***

காலேஜ் ரைம்ஸ்

ஜானி… ஜானி… எஸ் பாப்பா,
டிரிங்கிங் வாட்டர் நோ பாப்பா,
டிரிங்கிங் குவாட்டர் எஸ் பாப்பா,
மிக்சிங் வாட்டர் நோ பாப்பா,
ராவா அடிச்சா ஹா… ஹா… ஹா…!
***

“ஹலோ’ – விளக்கம்
எச்:ஹேய் கய்த…
இ :எப்படி கீர?
எல்:லஞ்ச் துண்ணியா?
எல்:லூசா நீ?
ஓ:ஒடம்ப பாத்துக்கோ!
***

பேங்க் மானேஜர்: மாடு வாங்க லோன் தந்தா,
நீங்க எப்படி கட்டுவீங்க?
சர்தார்: எல்லாரையும் போல கயிறு வாங்கித்தான் கட்டுவேன்… சார்!
***

எஸ்.எம்.எஸ்., இம்சை

அன்பு இருந்தா பண்பு இருக்கும்
ஆசை இருந்தா பாசம் இருக்கும்
நட்பு இருந்தா இன்பம் இருக்கும்
எஸ்.எம்.எஸ்., “ப்ரீ’யா இருந்தா
இப்படித்தான் இம்சை இருக்கும்.

%d bloggers like this: