Daily Archives: ஒக்ரோபர் 8th, 2012

ஆசை நூறு வகை.. ‘காண்டம்’ ஐந்து வகை!

இன்று இரவு உறவு என்று முடிவு செய்தாயிற்று. அடுத்து பாதுகாப்பான செக்ஸ் தேவை என்று முடிவு செய்யும்போது எந்தக் ‘காண்டம்’, ‘கண்டம்’ ஆகாமல் கடைசி வரை கை கொடுக்கும் என்ற குழப்பம் வரும்.

மார்க்கெட்டில் இன்று எத்தனையோ வகை ஆணுறைகள் கொட்டிக் கிடக்கின்றன. அதில் நமக்குப் பொருத்தமான, பிடித்தமான ஆணுறையைத் தேர்ந்தெடுப்பது என்பது சவாலான விஷயம்தான். இருப்பினும் ஐந்து வகை ஆணுறைகள் ஆண்களுக்கும் சரி, பெண்களுக்கும் சரி விருப்பமானதாக இருப்பதாக அடையாளம் காணப்பட்டுள்ளது.

அது என்ன ஐந்து வகை… படியுங்கள் தொடர்ந்து.

பிளேவர்ட் காண்டம்

இது வாய் வழிப் புணர்ச்சியை விரும்புவோருக்கு அருமையா ஒரு ஆணுறை. சாக்லேட், காபி, ஸ்டிராபெர்ரி, மின்ட், வெனிலா உள்ளிட்ட பல்வேறு வாசங்களில் இது கிடைக்கிறது. இருப்பினும் இதில் சுகர் ப்ரீ ஆணுறையாக பார்த்து வாங்கி பயன்படுத்தினால் நல்லது, இல்லாவிட்டால் பெண்ணுறுப்பில் ஈஸ்ட் தொற்று ஏற்பட்டு விடும்.

டாட்டட் காண்டம்

ஆணுறை அணிந்து உறவில் ஈடுபடும்போது கூடுதல் சுகம் தேவை என்று உணர்வோருக்கு பொருத்தமானது இந்த ஆணுறைதான். இந்த ஆணுறையால் ஆணுக்கு மட்டுமல்லாமல், பெண்ணுக்கும் பெரும் சுகம் கிடைக்குமாம்.

சூப்பர் தின் காண்டம்

ஆணுறையே அணியாமல் உறவில் ஈடுபடும்போது கிடைக்கும் அதே அளவிலான, நிறைந்த சுகம் இந்த சூப்பர் தின் காண்டம் அணிந்து உறவில் ஈடுபடும்போதும் கிடைக்கும். அந்த அளவுக்கு படு லேசாக மெல்லிசாக இந்த ஆணுறை இருக்கும். ஆணுறை அணிந்திருப்பதே தெரியாத வகையில் மிக மெல்லிசாக இருக்கும் என்பதால் ஆணுறை அணியாமல் உறவில் ஈடுபடும் போது கிடைக்கும் சுகம் இதில் கிடைக்கும்.

பிளஷர் ஷேப்ட் காண்டம்

இந்த ஆணுறையை அணிந்து உறவில் ஈடுபடும்போது ஆணுக்கும் சரி, பெண்ணுக்கும் சரி உணர்வுகள் அதிகமாகும். கிட்டத்தட்ட இரட்டிப்பாகும்.

குளோ இன் டார்க் காண்டம்

செக்ஸின்போது சிலர் ஏகப்பட்ட விளையாட்டுக்களை விளையாடுவார்கள். அப்படிப்பட்ட குறும்புக்காரர்களுக்கான ஆணுறை இது. வெளிச்சம் பட்டால் 30 விநாடிகளுக்கு இந்த ஆணுறையானது ஒளிரும். அதாவது இருளிலும் இது ஒளிரக் கூடியது. உடம்புக்கு பிரச்சினை தராத ஆணுறையும் கூட. மூன்று லேயர்களால் ஆனது இந்த ஆணுறை.

எப்படிப்பட்ட ஆணுறையாக இருந்தாலும் அது தரமானதாக இருக்கிறதா என்பதை பார்த்துக் கொள்வது நல்லது. பிறகு பாதி உறவில் பல்லைக் காட்டி உங்களது உறவை கசப்பானதாக மாற்றி விடும் அபாயம் உள்ளது.

அந்த நாள் ஒலிம்பிக்ஸ்

ஒலிம்பிக்ஸ் விளையாட்டுப் போட்டிகள் முடிவடைந்துவிட்டன. ஒவ்வொரு விளையாட்டு வீரரும் தங்களின் வாழ்க்கையின் இலட்சியமாக இதில் கலந்து கொள்வதையும், பதக்கம் பெறுவதையும் மேற்கொள்வார்கள். ஒவ்வொரு நாடும் தன் வீரர்களை இங்கு அனுப்பி அதிக பதக்கம் பெற விரும்புகின்றன. சிறுவர்களுக்கு ஒலிம்பிக்ஸ் விளையாட்டுப் போட்டிகள் குறித்து முதலில் அவர்களுக்கு சரியான தகவலை அளிக்க வேண்டும். பழங்காலச் சிறப்புகளை அவர்களுக்குக் காட்ட வேண்டும். இந்த தகவல்களை அளிக்க பல இணைய தளங்கள் இருந்தாலும், அண்மையில் நான் கண்ட ஒரு தளம், பழமையையும் புதுமையையும் இணைத்துக் காட்டுவதாக வடிவமைக்கப்பட்டுள்ளதனைக் காண முடிந்தது. அதன் முகவரி http://www. olympic.org/ancientolympicgames.
இந்த தளத்தில் நுழைந்தவுடனேயே, இதன் வரலாறு நமக்குக் காட்டப்படுகிறது. History என்ற இந்தப் பிரிவில் தான் இந்த தளம் நமக்கு நுழைவாயிலைத் தருகிறது. இந்தப் பிரிவு, கிறிஸ்து பிறப்பதற்கு முன் 776 ஆம் ஆண்டில் இருந்து இந்த விளையாட்டு நடைபெற்றதில் இருந்து ஏற்பட்ட நிகழ்வுகளைச் சுருக்கமாகத் தருகிறது. அருகேயே அந்தக் காலத்தில் விளையாடப்பட்ட ஒலிம்பிக் விளையாட்டுக்கள் கார்ட்டூன் ஸ்டைலில் சிறிய வீடியோ காட்சியாகக் காட்டப்படுகிறது.
அடுத்து Mythology, The Athlete, The Sports Events எனப் பிரிவுகள் கிடைக்கின்றன. Mythology பிரிவில் ஒலிம்பிக்ஸ் விளையாட்டுக்கள் குறித்த பழங்கதைகள் கிடைக்கின்றன. ஒலிம்பிக் கடவுள்கள் Zeus, Hera, Athena and Apollo குறித்த குறிப்புகள் நிறைய உள்ளன. The Athlete பிரிவில் அந்தக் காலத்தில் இருந்து பங்கு கொண்ட வீரர்கள் சிலர் பற்றிய குறிப்புகள் உள்ளன. The Sports Events என்ற டேப்பினை அழுத்திச் சென்றால், பாரம்பரிய ஒலிம்பிக்ஸ் விளையாட்டில் தொடங்கி, இன்றைய நாள் வரை அனைத்து விளையாட்டுக்கள் குறித்த தகவல்கள் தரப்படுகின்றன. ஒவ்வொரு விளையாட்டு குறித்தும் விளக்கம் அளிக்கப்படுகிறது. தேடல் கட்டம் கொடுக்கப்பட்டு, விளையாட்டு வாரியாகவும், விளையாட்டு வீரர்கள் மற்றும் ஆண்டு வாரியாகவும் தகவல்களைத் தேடிப் பெற வசதி செய்யப்பட்டுள்ளது. ஒலிம்பிக்ஸ் குறித்து அறிய இந்த தளம் சிறந்த தளமாகும்.

பாராக்களை ஒரே பக்கத்தில் அமைக்க

சில குறிப்பிட்ட வகை டாகுமெண்ட்களில் அமைக்கப்படும் சில பாராக்கள் ஒரே பக்கத்தில் அமைய விரும்புவோம். சட்ட விதிமுறைகள் சார்ந்து தயாரிக்கப்படும் ஆவணங்கள், சில வர்த்தக ஒப்பந்த கடிதங்கள், வரைவு ஆவணங்கள் ஆகியனவற்றை இந்த பிரிவில் இருக்கும். இவற்றில் எப்படி குறிப்பிட்ட பாராக்களை ஒரே பக்கத்தில் அமைப்பது எனப் பார்க்கலாம்.

வேர்ட் 2007ல் அமைக்க:

1. ஒரே பக்கத்தில் அமைக்க வேண்டிய பாரா அல்லது பாராக்களைத் தேர்ந்தெடுக்கவும். ஒரே ஒரு பத்தி எனில், அதில் கர்சரை அமைத்தால் போதும்.
2. ரிப்பனில் Home என்பது காட்டப்படட்டும்.
3. Paragraph குரூப் என்பதன் கீழ் வலது பக்கம் உள்ள சின்ன ஐகானில் கிளிக் செய்திடவும். வேர்ட் Paragraph டயலாக் பாக்ஸைக் காட்டும்.
4. Line and Page Breaks டேப்பினைக் காட்டவும்.
5. Keep Lines Together என்பதில் உள்ள செக் பாக்ஸில் டிக் அடையாளம் ஒன்றை ஏற்படுத்தவும்.
6. ஓகே கிளிக் செய்து வெளியேறவும்.

பழைய வேர்ட் தொகுப்பில் மேற்கொள்ள வேண்டியது:

1. ஒரே பக்கத்தில் அமைக்க வேண்டிய பாரா அல்லது பாராக்களைத் தேர்ந்தெடுக்கவும். ஒரே ஒரு பத்தி எனில், அதில் கர்சரை அமைத்தால் போதும்.
2. Format மெனுவில் இருந்த Paragraph என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். வேர்ட் Paragraph டயலாக் பாக்ஸைக் காட்டும்.
3. Line and Page Breaks டேப்பினைத் தேர்ந்தெடுக்கவும்.
4. Keep Lines Together என்பதில் உள்ள செக் பாக்ஸில் டிக் அடையாளம் ஒன்றை ஏற்படுத்தவும்.
5. ஓகே கிளிக் செய்து வெளியேறவும்.
இனி நீங்கள் பிரிக்காமல், ஒரே பக்கத்தில் அமைய வேண்டிய பாராக்கள் அதே பக்கத்திலேயே இருக்கும்.