Daily Archives: ஏப்ரல் 9th, 2014

ஆழமான முத்தத்துடன் அன்பாய் சொல்லுங்கள் ஐ லவ் யூ

மகிழ்ச்சியான மணவாழ்க்கைக்கு தம்பதியர்கள் வாரத்திற்கு பத்துமுறை ஐ லவ் யூ என்ற வார்த்தையை உபயோகிக்க வேண்டும் என்று நிபுணர்கள் கூறியுள்ளனர். முத்தமிட்டு முழு மனதோடு கூறப்படும் ஐ லவ் யூ என்ற வார்த்தை மிகப்பெரிய மாயாஜாலத்தை ஏற்படுத்துமாம். அமெரிக்காவில் இணையதளம் ஒன்று நடத்திய கருத்துக்கணிப்பில் இந்த உண்மை தெரியவந்துள்ளது. பரபரப்பான இந்த சூழ்நிலையில் வீட்டில் தம்பதியர்

Continue reading →

ஆளி விதை சாப்பிடுங்க… நீரிழிவு மற்றும் இதய நோயை கட்டுப்படுத்துங்க..

ஆரோக்கியமாக சாப்பிடுதல் மற்றும் வாழுதல் ஆகிய விஷயங்களில் கவனம் செலுத் வேண்டும் என்ற எண்ணம் வலுப்பெற்று வரும் இந்த காலத்தில், ஆளி விதைகளை (Flax Seeds) தங்களுடைய உணவுகளில் சேர்த்துக் கொண்டால் நல்ல பலன் கிடைக்கும் என்பதை விளக்குவதே இந்த கட்டுரையின் நோக்கமாகும். இந்த சிறிய, பழுப்பு நிற விதையில் ஊட்டச்சத்துக்கள் மிகுந்திருக்கின்றன. நமது வாழ்வியல் முறையால் வரக் கூடிய பல்வேறு நோய்களில் இருந்து தீர்வு தரும் விஷயமாக ஆளி விதை உள்ளது. உடலுக்கு

Continue reading →

வேர்ட் டிப்ஸ்-விரும்பிய வகையில் டெம்ப்ளேட்

விரும்பிய வகையில் டெம்ப்ளேட்:

என்னதான், மைக்ரோசாப்ட் ஆபீஸ் தொகுப்பில், குறிப்பாக, வேர்ட் தொகுப்பில், டாகுமெண்ட்களின் பார்மட் ஆகப் பல டெம்ப்ளேட்கள் கொடுக்கப்பட்டாலும், நாமே உருவாக்கும் டெம்ப்ளேட்டுகளே, நம் பயன்பாட்டிற்கு எளிமையையும், வேகமான செயல்பாட்டினையும் கொடுக்கும். பல வேளைகளில் நாம் மிகப் பொறுப்புடன் டாகுமென்ட் ஒன்றைப் பலவகையான பார்மட்டிங் வழிகளுடன் அமைத்திருப்போம். அந்த பார்மட்டிங் வழி நமக்குப் பிடித்திருப்பதுடன் அந்த வகையிலேயே மற்ற டாகுமெண்ட்களை அமைக்க விரும்புவோம். இதற்கு ஒரே வழி இதனை ஒரு டெம்ப்ளேட்டாக அமைத்து பயன்படுத்துவதுதான். இதற்கு File மெனு சென்று Save As டயலாக் பாக்ஸை வரவழைக்க வேண்டும். அந்த பாக்ஸின் கீழாக வேர்ட் டாகுமெண்ட் என அமைக்காமல் Word Template என்பதனைத் தேர்ந்தெடுத்து அதற்கு ஒரு பெயரும் வழங்க வேண்டும். இப்போது இது ஒரு டெம்ப்ளேட்டாக அமைந்துவிடும். இனி இந்த வகையில் டாகுமெண்ட் அமைக்க விரும்பினால் இந்த டெம்ப்ளேட்டினைத் தேர்ந்தெடுத்து அமைக்கலாம்.

Continue reading →