Daily Archives: ஏப்ரல் 12th, 2014

கூகுள் தேடலில் அடிப்படைகள்

இன்றைய தேடல் உலகில் அதி நவீன தொழில் நுட்பத்தின் அடிப்படையில் இயங்கி, வேறு யாரும் தொட முடியாத உயரத்தில் இருப்பது கூகுள் தேடல் சாதனங்கள். இணையம் சார்ந்து இயங்கும் எந்த நிறுவனமும், தனி நபர்களும், கூகுள் வழி மேற்கொள்ளப்படும் தேடல் முடிவுகளையே தங்கள் கணிப்பின் அடிப்படையாக ஏற்றுக் கொள்கின்றனர். இது எப்படி நிகழ்கிறது? என்ற கேள்வியும் அனைவரின் மனதிலும் ஏற்படுகிறது. இதற்கான விடையை இங்கு காண்போம்.
முதலில் கூகுள் தோன்றிய நிலையைக் காணலாம். விக்கிப்பீடியா தளம் தரும் தகவல்களின் படி, கூகுள் சர்ச் என்னும் பிரிவு, 1997ல் தொடங்கப்பட்டது. இதனைத் தொடங்கியவர்கள் லாரி பேஜ் மற்றும் செர்ஜி பிரின் (Larry Page and Sergey Brin). இன்றைய நிலையில், நாளொன்றுக்கு இந்த தேடல் தளம் வழியாக 300 கோடிக்கும் மேற்பட்ட தேடல்கள் மேற்கொள்ளப்படுகின்றன. இந்த தேடலுக்கான முடிவுகள், 60 ட்ரியல்லனுக்கு (10 லட்சத்து 10 லட்சம் – 1,000,000,000,000) மேலான இணையப் பக்கங்களைத் தேடித் தரப்படுகிறது. இவற்றைத் தேட ஒரு அட்டவணைக் குறிப்பு (index) பயன்படுத்தப்படுகிறது. இதன் அளவு 95 பீட்டா பைட்ஸ். (ஒரு பீட்டா பைட் என்பது 1000000000000000 பைட்ஸ். கிகா பைட், டெரா பைட் அடுத்து பீட்டா பைட்)அதாவது ஏறத்தாழ 10 கோடி கிகா பைட்ஸ்.

1. இணைய தளங்களை எப்படி தேடி அறிவது? தேடல் பணியினை மேற்கொள்ள தான் "Google bot” என்னும் நவீன சாப்ட்வேர் புரோகிராம் ஒன்றை இயக்குவதாக

Continue reading →

பட்டனைத் தட்டினா.. ஆர்கஸம்.. !

சில பெண்களுக்கு ஒரு நாளைக்கு பல தடவை ஆர்கஸம் ஏற்பட்டு அவஸ்தைப்படுவதைப் பார்த்திருக்கிறோம்.. அதுவே சில பெண்களுக்கு ஆர்கஸத்தை அடைய கடுமையாக சிரமப்படுவதையும் பார்த்திருக்கிறோம். இப்போது இதற்கு முக்தி தர ஒரு மெஷின் வந்து விட்டது. அதாவது ஆர்கஸத்தை அடைய முடியாமல் தவிக்கும் பெண்களுக்கான மெஷின் இது. ஏடிஎம் மெஷின்ம போல எனி டைம் ஆர்கஸத்தை இது உறுதி செய்கிறது. இந்த மெஷினில் உள்ள ஒரு பட்டனைத் தட்டினால் போதும், உடனே ஆர்கஸத்தை அடைய அது உதவுகிறதாம். இந்த ஆர்கஸம் மெஷினுக்கு அமெரிக்காவில் காப்புரிமை வேறு

Continue reading →