Daily Archives: ஏப்ரல் 13th, 2014

வலி உணர்வே இல்லாமல் வாழ முடியும்!

புற்றுநோயால் கடுமையாக பாதிக்கப்பட்டவர்கள், வாழும் வரை, வலி இல்லாமல் வாழ்வதற்கு, மாத்திரை, அறுவை சிகிச்சை போன்றவற்றால் தீர்வு அளிக்க முடிவதில்லை. இத்தகைய நிலையில், ஒரே ஒரு ஊசி மூலம், அவர்கள் வலியில்லாமல் வாழ வழி கிடைக்கிறது
மருத்துவத்தில், ‘வலி நிர்வாகம்’ என்று சொல்லப்படுகிற, ‘இன்டர்வென்ஷனல் பெயின் மேனேஜ்மென்ட்’ என்ற முறையின் மூலம், தலைவலி துவங்கி, புற்று நோயால் ஏற்படக் கூடிய வலிகள் வரை, அனைத்து வலிகளுக்கும், குறைந்த செலவில், எந்த பக்கவிளைவும் இல்லாமல், ஒரேயொரு ஊசியின் மூலம், உரிய நிவாரணம் அளித்து விட முடியும்.
வெளிநாடுகளில், கடந்த சில ஆண்டுகளாக, இது பின்பற்றப்பட்டு வந்தாலும், இந்தியாவில், கடந்த நான்கு, ஐந்து ஆண்டுகளாகத் தான், இத்துறை பரவலாக வளர்ச்சியடைந்து வருகிறது. உடலில் ஏற்படும் அனைத்து வலிகளுக்கும், ஒரே ஒரு ஊசியின் மூலம் நிவாரணம் அளிக்கும் இந்த சிகிச்சைக்கு, ஓரிரு நாட்களே போதுமானது. முதுகுத் தண்டுவடத்தில், ஜவ்வு பிதுங்கி, கடுமையான வலி உண்டாகிறது. இதற்கு, அறுவை சிகிச்சை மேற்கொள்வதை விட, வலி நிர்வாக முறைப்படி, ‘ஹைட்ரோசிஷன்’ என்ற ஒரு ஊசி கொண்டு, சுலபமாக நிவாரணம் பெற முடியும்.
‘அலர்ஜியாட்ரி’ தொழில்நுட்பம்: புற்றுநோயால், கடுமையாக பாதிக்கப் பட்டவர்கள், வாழும்

Continue reading →

வேர்ட்: பாரா பார்டர் நீக்க

வேர்ட்: பாரா பார்டர் நீக்க

சிலவேளைகளில், நாம் தயாரிக்கும் டாகுமெண்ட்களில், சில பாராக்களில் படிப்பவர்களின் கவனத்தை ஈர்க்க, அதற்கு மட்டும் சுற்றி கட்டம் கட்டி இருப்போம். பின் நாளில் அதனை நீக்க விரும்புவோம். பல வேளைகளில் இதனை எப்படி நீக்குவது எனத் தெரியாமல் விழிப்போம். இதோ, அதற்கான வழி:

Continue reading →