Daily Archives: ஏப்ரல் 17th, 2014

கோடையில் புத்துணர்ச்சியுடன் இருக்க செய்ய வேண்டியவைகள்!!!

மற்ற காலங்களை விட கோடையில் அதிகம் வியர்ப்பதால், அசௌகரியமாக இருக்கும். எப்போதும் சிடுசிடுவென்று இருப்போம். ஏனெனில் வியர்வை அதிகம் இருப்பதுடன், அதிகப்படியான வெப்பத்தால் உடல் வெப்பமடைந்து எரிய ஆரம்பிக்கும். எனவே இந்த கோடைக்காலத்தை கடப்பது என்பது மிகவும் கடினமாக இருக்கும். ஆனால் கோடைக்காலத்தில் நாள் முழுவதும் சுறுசுறுப்புடன், புத்துணர்ச்சியுடன் இருக்க வேண்டுமானால், ஒருசில செயல்களை பின்பற்றி வந்தால், நாள் முழுவதும் புத்துணர்ச்சியுடன் இருக்கலாம். இங்கு கோடையில் நாள் முழுவதும் புத்துணர்ச்சியுடன் இருக்க வேண்டுமானால் அன்றாடம் செய்ய

Continue reading →

வேர்ட் டிப்ஸ்-வரியினை எளிதாக நீக்க:

வரியினை எளிதாக நீக்க: வேர்ட் டாகுமெண்ட்டில் ஒரு வரி டெக்ஸ்ட்டை டைப் செய்துவிட்டீர்கள். அப்புறம் தான் தெரிகிறது. அந்த வரி தேவையில்லையே என்று. உடனே என்ன செய்யலாம்? பின்னால் உள்ள கர்சரை பேக் ஸ்பேஸ் கீ மூலம் தட தட தட் என்று தட்டிக் கொண்டே செல்லுகிறீர்களா? ஏன், சார் இந்த வேலை? வரியின் தொடக்கத்தில் கர்சரைக் கொண்டு செல்லுங்கள். பின் ஷிப்ட் + என்ட் கீகளை அழுத்துங்கள். வரியின் முடிவு வரை தேர்ந்தெடுக்கப்படும். அடுத்து பேக் ஸ்பேஸ் அல்லது டெலீட் அழுத்துங்கள். ஏன், ஸ்பேஸ் கீ அழுத்தினாலும் தேர்ந்தெடுக்கப்பட்ட வரி அழிக்கப்படும்.

Continue reading →