Daily Archives: ஏப்ரல் 19th, 2014

எட்டு வழியில் இன்பம் எட்டலாம்!

மனிதர்கள் பல்வேறு வகைகளில் இன்பத்தை எதிர்பார்க்கிறார்கள். வாய்க்கு ருசியாக சாப்பிட நினைத்து  விதவிதமாகச் சாப்பிடுவார்கள். அதிக விலை கொடுத்து ஏதேனும் பொருள் வாங்கி வந்து அதை  அனுபவிப்பதில் திருப்தி அடைவார்கள். ஆனால், இதுபோன்ற எவ்விதமான முயற்சிகளும் தேவையின்றி  ஆணும், பெண்ணும் சந்தோசமான மனநல கலவியின் மூலம் மிக எளிதாக அடைய முடியும். அதுவே  திருப்தியான நிலை என்று விவரிக்கிறார் வாத்ஸ்யாயனார். ஆணும்

Continue reading →

சிவப்பழகு கிரீம்கள் ஓர் ஒப்பீடு (By Concert)

Press Release Fairness cream final_Page_1

Continue reading →

30 வயதானாலும் இளமையாக காட்சியளிக்க வேண்டுமா?

இன்றைய காலக்கட்டத்தில் பெரும்பாலானோருக்கு இருக்கும் ஒரு வருத்தம் என்னவென்றால் முதுமைத் தோற்றத்தைத் தரும் சரும சுருக்கம் ஏற்படுவது பற்றி தான். பொதுவாக இளமையானது, உடல் ஆரோக்கியத்தைப் பொறுத்தது. உடல் ஆரோக்கியத்துடன் இருந்தால், இளமைத் தோற்றமானது நன்கு தெரியும். நமது தாத்தா, பாட்டி போன்றோரைப் பார்த்தால், அவர்களுக்கு இப்போது தான் சருமத்தில் சுருக்கங்கள் ஏற்பட்டிருக்கும். இதற்கு காரணம் அவர்கள் உட்கொண்ட உணவுகள் மற்றும் தங்கள் அழகைப் பராமரிக்கப் பயன்படுத்திய பொருட்களும் தான் காரணம். ஆகவே இளம் வயதிலிருந்தே நல்ல ஆரோக்கியமான உணவுகள் மற்றும் பழக்கவழக்கங்களை மேற்கொள்ள வேண்டும். இதுப்போன்று வேறு: முகம் ரொம்ப அடி வாங்குன மாதிரி இருக்கா? இத ட்ரை பண்ணுங்க… இங்கு 30 வயதானாலும் இளமையுடன் காட்சியளிக்க வேண்டுமானால், கீழே குறிப்பிடப்பட்டுள்ளவற்றை தவறாமல் பின்பற்றி வாருங்கள். இதனால் நீண்ட நாட்கள் இளமையுடன் காட்சியளிக்கலாம்.

ஃபுரூட் டயட்

Continue reading →

விண்டோஸ் 9 வதந்தியால் விண் 8 விற்பனை மந்தம்

பலத்த எதிர்பார்ப்புகளுக்கிடையே வெளியிடப்பட்ட விண்டோஸ் 8 மக்களை அவ்வளவாகச் சென்றடையவில்லை. புதிய அப்ளிகேஷன்களுக்கும், சிஸ்டம் பயன்படுத்தும் வழிகளுக்கும் கற்றுக் கொள்ள வேண்டிய நிலை, அப்ளிகேஷன் சாப்ட்வேர் புரோகிராம்கள் ஒத்திசைவு போன்றவற்றால், மக்கள் விண் 8க்கு மாற்றிக் கொள்ளத் தயங்கினர். எக்ஸ்பியை விட்டு வெளியேறும் முடிவெடுத்தவர்கள் கூட, விண்டோஸ் 7 சிஸ்டத்திற்குத் தங்களை மாற்றிக் கொண்டனர்.

Continue reading →