Daily Archives: ஏப்ரல் 20th, 2014

விண்டோஸ் 8.1 ஷார்ட்கட் கீகள்

விண்டோஸ் 8 பயன்படுத்தும் பலர், விண்டோஸ் 8.1க்கு மாறிக் கொண்டு பல வசதிகளை அனுபவிப்பதாக எழுதி வருகின்றனர். இவர்களுக்கான சில ஷார்ட் கட் கீ தொகுப்புகள் இங்கே தரப்படுகின்றன. விண் 8.1ல் இவற்றைப் பயன்படுத்தி இன்னும் எளிதாகவும், விரைவாகவும் செயலாற்றலாம்.
1. விண்டோஸ் கீயுடன் D கீ அழுத்தினால், டெஸ்க்டாப் காட்டவும் மறைக்கவும் செய்யப்படும்.
2.விண்டோஸ் கீயுடன் X கீ அழுத்தினால், Quick Link மெனு கிடைக்கும்.
3.விண்டோஸ் கீயுடன் E கீ அழுத்தினால், File Explorer கிடைக்கும்.

Continue reading →