Daily Archives: மே 14th, 2014

உணவு யுத்தம்–5

உணவு விதிகள்

என்ன சாப்பிடுவது என்ற கேள்வி ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வேளையும் எதிர்நின்று பயமுறுத்துகிறது.

Continue reading →

கோடி சிக்கலில் கோச்சடையான்?-ஜூனியர் விகடன்

k1

Continue reading →

மைத்ரேய புத்தர்!

லடாக்கின் லூப்ரா பள்ளத்தாக்கின், திஸ்கித் மடத்தின் அருகே, அமர்ந்த நிலையில், 32 மீட்டர் உயரமுள்ள மைத்ரேய புத்தர் சிலை உள்ளது. இதன் அருகிலேயே, சியோக் நதி ஓடுகிறது. யார், இந்த மைத்ரேய புத்தர்? புத்தர், இதுவரை நான்கு அவதாரங்களை எடுத்து முடித்து விட்டார். ஐந்தாவது அவதாரமே இந்த மைத்ரேய புத்தர். உலகில், புத்தரின் போதனைகளுக்கு மதிப்பு குறைந்து, கொலை, கொள்ளை, அட்டூழியம், அநியாயம் தலைவிரித்தாடும் போது, இவர் உலகிற்கு வருவார்.
அதுவும், காசியில் தான் பிறப்பார். ஏழு நாட்களில், ஞானம் பெற்று, உலகத்திற்கே போதிக்கும் ஆச்சாரியராக மாறுவார்; உலகில் அநியாயத்தை முடிவுக்கு கொண்டு வந்து அமைதியை நிலைநாட்டுவார், என்கின்றனர் புத்தமத துறவிகள். இந்து மதத்தில், விஷ்ணுவின் பத்தாவது அவதாரமான கல்கி அவதாரம் நினைவுக்கு வருகிறதா? இதுவும் அது போலத்தான்!