Daily Archives: மே 17th, 2014

மக்கள் முன் தலைபணிகிறேன்:மோடி

வாரணாசி: கங்கை நதியில், கங்கை ஆராத்தி நிகழ்ச்சிக்கு பின்னர் பேசிய நரேந்திர மோடி, தேர்தலில் மிகப்பெரிய வெற்றி கிடைத்தற்கான பெருமை தொண்டர்களையே சேரும்.

நான் பெற்ற வெற்றியை 126 கோடி மக்களுக்கு சமர்ப்பிக்கிறேன். இங்கு குறைந்தளவு பிரசாரம் செய்தாலும், மக்கள் மிகப்பெரிய அளவில் ஆதரித்துள்ளனர். வேட்பு மனு தாக்கல் செய்த பின்நான் இந்த மண்ணின் மைந்தனாக மாறினேன். வாரணாசி மக்களுக்கு என் வணக்கத்தை தெரிவித்து கொள்கிறேன். மக்கள் எனது அமைதியை புரிந்து கொண்டார்கள். நான் வாரணாசி மக்கள் முன் தலைபணிகிறேன் .

வாரணாசி தொகுதியில் நான் பிரசாரம் செய்வதை தடுத்தனர். மக்களை சந்திப்பதையும் தடுத்தனர். இருப்பினும் மக்கள் என்னை வெற்றி பெற வைத்துள்ளனர்.

Continue reading →