Daily Archives: மே 22nd, 2014

TO KNOW THE FACTS ABOUT Vehicle Insurance & Health (Mediclaim) Insurance

What “prompts you to renew” your Vehicle Insurance Policy?
Health (Mediclaim) Insurance – Did you know that your Health Insurance Premium depends on “where you reside?”
 
TO KNOW THE FACTS ABOUT Vehicle Insurance & Health (Mediclaim) Insurance
 
Attend our Seminar on 24th May 2014
Venue: Madras Institute of Development Studies, 2nd Main Road, Adyar, Chennai 600 020
Time:  10 a.m. to 1.00 p.m.
 
At this half day seminar on 24th May, 2014, CONCERT Team shall present their findings based on the tests conducted by them. We would deeply appreciate your deputing your Correspondent to cover the program and disseminate the information amongst your vast readership base.
 
We assure you that there will be a lot of information that would be of great interest to your readers.
Some important points:
Vehicle Insurance
·          What are the different types of Vehicle Insurances offered by General Insurance Companies?
·          What is Comprehensive Insurance and what is Third Party Insurance?
·          What do Vehicle Insurance Policies generally include and what they do not include?
·          What add-ons to the policy to increase the cover are available?
·          What are the prudent deletions to save on the Vehicle Insurance Premium?
·          How the Vehicle Insurance premium is determined?
·          What is Insured Declared Value (IDV) of a vehicle?
·          What is no claim bonus and how does it influence premium payable?
 
Health (Mediclaim) Insurance
·          What is Health (Mediclaim) Insurance and why is it needed?
·          What are the types of Health (Mediclaim) Insurance available?
·          What is the ideal cover for Health (Mediclaim) Insurance?
·          What is the Health Insurance Scheme provided by the employer?
·          Are Health Insurance policies available for senior citizens?
·          Is Tax exemption available for Health Insurance premium paid?
·          Who are the Third party Administrators (TPAs)?
·          How are Health Insurance Claims settled?
·          What is Health Insurance portability?
·          How premium is calculated by insurance companies?
·          What are permanent exclusions?
·          What is co-pay and what are sublimits?
One to one discussions in the seminar will provide more answers and clear your doubts.
 
Please do participate in this seminar, gather valuable information, and join us for high tea thereafter.
 
 
G.Rajan
Secretary General
Consumers Association of India & The CONCERT Trust
A-5, 2nd Floor
Thiruvalluvar Nagar
Thiruvanmiyur, Chennai 600 041

Ph: 044 24513191/ 24513192 
Fax: 044 24511040
E-mail:
cai.india1@gmail.com

AGENDA

 

 

SEMINAR ON COMPARATIVE TESTING PROJECT – BY CONCERT

 

 

Date   : May 24th 2014                                                        Time: 10:00 AM to 1:00 PM

Venue: Madras Institute of Development Studies, 2nd Main Road, Gandhi Nagar,              Adyar, Chennai – 600 020.

                                                                                       

 

 

09:45 am         Registration

 

 

10.00 am         Tamil Thai Vazhthu

 

10.05 am         Welcome Address

                        Sri M. Mohan, Program Manager, CONCERT Trust (CT Project)

                       

10.10 am         Presidential Address

                        Sri D. Krishnan, Former Executive Director, LIC of India

                        Presently Member, Advisory Committee,  IRDA

                       

10.25 am         Need for the Comparative Testing Project

                        Sri M. Mohan, Program Manager, CONCERT Trust (CT Project)

                       

10.25 am         What “Prompts you to renew” your Vehicle Insurance Policy?

                        Sri V. Ramasaamy, Project Consultant, CONCERT Trust

 

10. 55 am        Consumers Speak Out – some feedback from Consumers

11.20 am        Q & A  

11.35 am         Tea Break

 

11.50 am         Health (Mediclaim) Insurance – Did you know that your Health Insurance                  Premium depends on “Where you reside?”

                        Sri V. Ramasaamy, Project Consultant, CONCERT Trust

 

12:20 pm         Consumers Speak Out – some feedback from Consumers

12.45 pm        Q & A              

           

12.55 pm         Vote of Thanks

                        Sri S. Senthamil Selvan, Statistical Officer, CONCERT Trust (CT Project)

 

01.00 pm         National Anthem

—————-

Press Invite-Vehicle and Health Insurance (Eng)Press Invite-Vehicle and Health Insurance (Tamil)

எக்ஸெல்: படுக்கை வரிசையின் உயரம்!

எக்ஸெல் ஒர்க்ஷீட்டில்,செல் ஒன்றில், நாம் திரையில் காண்பதைக் காட்டிலும், அதிகமாக டெக்ஸ்ட்டினை அமைக்கலாம். இதற்கு நெட்டு வரிசையின் அகலத்தை அதிகப்படுத்தலாம். ஆனால், இது சரியான தீர்வு அல்ல. இதற்குப் பதிலாக, செல் உள்ளாக, டெக்ஸ்ட்டினை மடக்கி அடுத்த வரிக்குக் கொண்டு செல்லலாம். இதற்காக, படுக்கை வரிசையின் உயரத்தினை அதிகப்படுத்தலாம். கீழ்க்கண்ட வகையில் செயல் பாடுகளை இதற்கென மேற்கொள்ள வேண்டியதிருக்கும்.
1. எந்த செல்களை இவ்வாறு மாற்ற வேண்டுமோ, அவற்றைத் தேர்ந்தெடுக்கவும்.
2. அடுத்து Ctrl+Shift+F ஆகிய கீகளை ஒருசேர அழுத்தவும். எக்ஸெல் Format Cells என்ற டயலாக் பாக்ஸைத் திறந்து காட்டும்.
3. இங்கு காட்டப்படும் டேப்களில் Alignment டேப்பில் கிளிக் செய்திடவும்.

Continue reading →

மோடி தர்பார் ஆரம்பம்!

நரேந்திர மோடி… இன்னும் ஐந்து வருடங்களுக்கு இந்தியாவும் உலக நாடுகளும் தவிர்க்கவே முடியாத பெயர்.

 

வாக்குகள் எண்ணும்போது மோடி குஜராத்தில் இருந்தார். பின்னர் வாரணாசி வழியாகவே டெல்லி திரும்ப இருந்தார். ஆனால், தேர்தல் முடிவுகள் வந்த அன்று டெல்லி பி.ஜே.பி தலைமை அலுவலகத்தில் மோடி இல்லை. இங்கு ராஜ்நாத்துடன் அத்வானி தோன்றினார். வெற்றியில் தன்னை முன்னிலைப்படுத்திக்கொண்ட அத்வானி, ‘வெற்றிக்குக் காரணம் காங்கிரஸின் தவறான ஆட்சியும் வாரிசு அரசியலும்தான்’ என்றார். மோடி பெயரைக் குறிப்பிடவில்லை. பத்திரிகையாளர்கள் கேள்வி கேட்டுதான் மோடி பெயரை அத்வானி சொல்ல வேண்டிய நிலைமை. இதையெல்லாம் டெல்லி மீடியாக்கள் பெரிய செய்திகள் ஆக்கின. இதனால் மோடி பயணத்தில் மாற்றம்.

ஆட்சி மன்றக் கூட்டம் உடனடியாகக் கூட்டப்பட்டது. இதற்காகக் கடந்த 17-ம் தேதி மோடி டெல்லிக்கு வர, அவருக்குத் தொண்டர்கள் உற்சாக வரவேற்புக் கொடுத்தனர். 30 ஆண்டுகளுக்குப் பிறகு மத்தியில் தனி மெஜாரிட்டியுடன் ஆட்சியைப் பிடித்த சாதனை மோடியைச் சேரும் என்பதை

Continue reading →

இயற்கையை பாதுகாப்போம்!-மே 23 தத்தாத்ரேய ஜெயந்தி

மனிதன் இயற்கையை மதிக்கத் தவறியதால் தான், இன்று, மழை பெய்வது அரிதாகி விட்டது. ஆனால், அந்தக் காலத்தில் அப்படி இல்லை. புழு, பூச்சியைக் கூட தன் குருவாக நினைத்தான் மனிதன். கடவுளே மானிடப் பிறப்பெடுத்து, இயற்கையை குருவாக ஏற்று, அதனிடமிருந்து பாடம் கற்றுக்கொண்ட கதை தெரியுமா உங்களுக்கு?
அத்திரி முனிவரின் மனைவி அனுசூயா, கணவனின் மனம் அறிந்து நடக்கும் பதிவிரதை, கணவனிடம் மிகுந்த பக்தி கொண்டவள். இவள், மும்மூர்த்திகளின் தரிசனம் வேண்டி, தவமிருந்தாள். இதையறிந்த மும்மூர்த்திகளும் அவள் முன், துறவிகள் வடிவில் வந்தனர். அவளது பெருமையை உலகறியச் செய்வதற்காக, தங்களுக்கு நிர்வாணக் கோலத்தில் பிச்சையிடும்படி வேண்டினர். கற்புத்தெய்வமான அனுசூயா, தன் கணவர் அத்திரி மகரிஷியை மனதில் நினைத்து, அவர்கள் மீது, அவர் பாதத்தைக் கழுவிய தீர்த்தத்தை தெளித்தாள். உடனே, மும்மூர்த்திகளும், மூன்று குழந்தைகளாயினர். அந்தக் குழந்தைகளை அத்திரி மகரிஷி ஒன்று சேர்த்து, ‘தத்தாத்ரேயன்’ என்று, பெயரிட்டு வளர்த்து வந்தார்.
ஒரு நாள், காட்டிற்கு வேட்டையாட வந்த, யது என்ற மன்னன், காட்டில் தத்தாத்ரேயர் ஆனந்தமாக இருந்ததைக் கண்டு, ‘ஐயனே… உலகில் உள்ள ஒவ்வொருவரும் ஏதாவது ஒரு கவலையுடன் வாழுந்து வரும் நிலையில், நீங்களோ வெகு ஆனந்தமாக இருக்கிறீர்களே… உங்களுக்கு இத்தகைய ஆனந்த மார்க்கத்தை கற்றுக் கொடுத்த குரு யார், எனக்கும் கூறுங்கள்…’ என்று, கேட்டான்.
‘எனக்கு ஒன்றல்ல பல குருமார்கள் இருக்கின்றனர். அதில், இந்த பூமிதான் முதல் குரு; இதனிடமிருந்து பொறுமையையும், பிறருக்கு நன்மை செய்வதையும் கற்றேன்.
தண்ணீரிடமிருந்து, சுத்தத்தைக் கற்றேன். எல்லாரிடமும் பழகினாலும், யாரிடமும் பற்று வைக்காத குணத்தை, காற்றிடம் படித்தேன். பரந்து விரிந்திருந்தாலும், எதனிடமும் தொடர்பு இல்லாதது வானம். அந்த தொடர்பற்ற நிலையை ஆகாயமே எனக்கு தெரிவித்தது. ஒரே சூரியன் என்றாலும், எல்லா குடங்களின் நீரிலும் பிரதிபலிப்பது போல, பல சரீரங்களை ஒரே ஆத்மா எடுப்பதைப் பார்த்தேன்.
வேடனின் வலையில் சிக்கிய புறாக்களைப் பார்த்து, தானும் சிக்கிய தாய் புறாவைப் பார்த்து, பாசபந்தமே துன்பத்திற்கு காரணம் என, உணர்ந்தேன்.
‘உணவுக்காக தூண்டிலில் சிக்கிய மீனைப் பார்த்து, ஆசையே சுதந்திரத்தை இழப்பதற்கு காரணம் என்பதை, அறிந்தேன். தேனீக்கள் சேர்த்த தேனை, யாரோ ஒருவன் கொண்டு போனதைப் பார்த்து, பொருளை தானம் செய்ய வேண்டியதன் அவசியத்தை உணர்ந்தேன்.
‘உணவுக்காக அங்கும் இங்கும் அலையாமல் இருந்த இடத்திலிருந்த படியே கிடைக்கும் உணவைக் கொண்டு திருப்தியடையும் மலைப்பாம்பைப் போல், நானும் திருப்திப்பட வேண்டும் என, உணர்ந்தேன்…’ என்று, அடுக்கிக் கொண்டே போனார்.
பார்த்தீர்களா… இயற்கை நமக்கு நன்மைகளை மட்டுமல்ல, உலகவியல் வாழ்வுக்கும் ஆசானாக இருக்கிறது. இயற்கையின் ஒவ்வொரு அம்சத்தையும் கருத்தூன்றி பார்ப்பதுடன், பாதுகாக்கவும் செய்யுங்கள்.
தத்தாத்ரேயர் ஜெயந்தி, வைகாசி தசமியன்று நடக்கும். கோவை மாவட்டம் குமாரலிங்கம் கிராமத்தில், தத்தாத்ரேயருக்கு கோவில் உள்ளது. பழநியிலிருந்து, 21 கி.மீ., உடுமலையிலிருந்து, 18 கி.மீ., தூரத்தில் இவ்வூர் உள்ளது.
தொடர்புக்கு போன்: 04252-278 831.