Daily Archives: மே 23rd, 2014

எக்ஸெல்: நெட்டு வரிசையை இரண்டாகப் பிரிக்க!

எக்ஸெல் ஒர்க் ஷீட் டில், நெட்டு வரிசை ஒன்றில் பலருடைய பெயர்களை அமைத்திருக்கிறீர்கள். அனைவருக்கும் பெயர் இரண்டு சொற் களாக அமைந்துள்ளன. எனவே இந்த நெட்டு வரிசையை மட்டும் இரண்டாகப் பிரித்து, பெயரில் உள்ள முதல் சொல்லை ஒரு வரிசையிலும், இரண்டாவது பெயரை இரண்டாவது வரிசையிலும் அமைக்க விரும்புகிறீர்கள். என்ன செய்யலாம்? இதற்கு ஓர் எளிதான வழி உள்ளது. இந்த வழியைத் தெரியும் முன்னர், நான் பார்முலாவில் ஸ்ட்ரிங் பங்சன் பயன்படுத்தி, நானாகப் பிரித்து அமைத்தேன். இது தேவையே இல்லை. எக்ஸெல் அருமையான வழி ஒன்றைத் தருகிறது.

Continue reading →

டெக்ஸ்ட் மறைக்கும் டூல் குளறுபடி!

வேர்ட் புரோகிராமில் நாம் தயாரிக்கும் டாகுமெண்ட்டில்,குறிப்பிட்ட டெக்ஸ்ட்டை மறைத்து வைக்கலாம். பின், அதே டூலைப் பயன்படுத்தி, அதனை மீண்டும் தெரியும்படி அமைக்கலாம். வேர்ட் 2003 பதிப்பில் இந்த டூல் தரப்பட்டது. ஆனால், இந்த டூல் அதற்குப் பின்னர் வந்த வேர்ட் பதிப்பில் இல்லை. இருப்பினும் இந்த டூல் பட்டனை குயிக் அக்செஸ் டூல் பாரில் (Quick Access Toolbar) இணைத்து விடலாம்.
இதில் பிரச்னை என்னவென்றால், வேர்ட் 2003ல், நாம் தேர்ந்தெடுத்த டெக்ஸ்ட் பகுதி

Continue reading →

உங்கள் தலையெழுத்தை மாற்றி அருளும் பிரம்மா!

திருப்பட்டூர் ஸ்ரீபிரம்மபுரீஸ்வரர் ஆலயம்…

பலன் தரும் பரிகாரத் தலங்கள்

‘ஹூம்… எல்லாம் என் தலையெழுத்து. பிரம்மா எழுதின தலையெழுத்தை யாரால மாத்த முடியும்?’ என்று அலுத்துக் கொள்கிற சராசரி மனிதர்கள்தானே நாம்! கவலைப்படாதீர்கள். நாம் சீரும் சிறப்புமாக வாழ்வதற்கு, நம் தலையெழுத்தை மாற்றி அருளத் தயாராக இருக்கிறார் பிரம்மா. 

இந்த அற்புதத் தலத்தை அறிவதற்கு முன்பு சிறியதொரு கதை!

Continue reading →