Daily Archives: மே 24th, 2014

எலும்பு முறிவுக்கு என்ன முதல் உதவிகள்?

ந்தில் ஒருவர் தன் வாழ்நாளில் ஒரு முறையாவது எலும்பு முறிவுக்கு ஆளாகிறார் என்பது புள்ளிவிவரம் மட்டும் அல்ல; நிதர்சனமும்கூட! அதிலும் பெரும்பான்மையான எலும்பு முறிவுகள் பள்ளிப் பருவத்தில்தான் ஏற்படுகின்றன. விபத்துகளின்போதும், வழுக்கி விழும்போதும், விளையாட்டுகளின்போதும் பல சமயங்களில் எலும்பு முறிவுகள் ஏற்படுகின்றன. இவை தவிர ஆஸ்டியோபொராசிஸ் போன்ற நோய்கள் காரணமாகவும் எலும்பு முறிவுகள் ஏற்படலாம்.

எலும்பு முறிவுகளைப் பற்றியும் மேற்கொள்ள வேண்டிய முதல் உதவிகள், தடுப்பு முறைகள் பற்றியும் கோவை எலும்பு சிகிச்சை நிபுணர் சி.ஜே.அருண்ராஜா பேசினார்.

‘பொதுவாக ஓர் எலும்பின் மீது அதிகப்படியான அழுத்தம் ஏற்படும்போது எலும்பு முறிவு ஏற்படுகிறது. தோல் கிழிந்து காயத்துடன் ஏற்படும் எலும்பு

Continue reading →

பாப் அப் எச்சரிக்கை!

இன்னும் விண்டோஸ் எக்ஸ்பி பயன்படுத்திக் கொண்டிருப்பவர்களுக்கு, மைக்ரோசாப்ட் நிறுவனம், பாப் அப் வழி எச்சரிக்கை வழங்கத் தொடங்கிவிட்டது. இனிமேல், எந்தவிதமான சப்போர்ட் பைல் அல்லது பேட்ச் பைல் வழங்கப்பட மாட்டாது என்ற செய்தி பாப் அப் கட்டம் மூலம் தரப்படுகிறது. விண்டோஸ் அப்டேட் செயலி மூலம் இது தரப்படுகிறது. இதனையும், ஒரு செக் பாக்ஸ் மூலம் விருப்பமில்லாதவர்கள் நிறுத்திக் கொள்ளலாம்.

Continue reading →