டெட் டாக்ஸ் – இலவச வீடியோ பொக்கிஷம்!
‘ ‘பள்ளிக்கூடங்கள் நமது படைப்பாற்றலை எப்படிக் கொல்கிறது?’
”உடல்மொழி நம்மை சிறந்த மனிதராக உருவாக்குமா?’
”புள்ளிவிவரங்கள் பிசினஸின் வளர்ச்சிக்கு எப்படி உதவும்?”
இதுபோன்ற சுவாரஸ்யமான கேள்விகளுக்கு தெள்ளத் தெளிவாக, அதேநேரத்தில் 18 நிமிடங்களில் ரத்தினச் சுருக்கமாக அந்தந்தத் துறைகளைச் சேர்ந்த பிரபலமானவர்கள் தரும் பதில் தெளிவாக வீடியோ காட்சிகளாக பொதிந்து கிடக்கிறது டெட் டாக்ஸ் (TED TALKS) என்கிற இணையதளத்தில். நம் வீட்டில் உட்கார்ந்தபடியே இந்த இணையதளத்தின் மூலம் உலகத்தில் அதி அற்புதமான அறிவைப் பெறலாம்.
டெட் டாக்ஸ் என்றால்..?
மனித உடலில் புதிய தசை நார் கண்டுபிடிப்பு
நமது முழங்கால் பகுதியில் இதுவரை அறியப்படாத தசைநார் ஒன்று இருப்பதை கண்டறிந்துள்ளதாக பெல் ஜியத்தின் முழங்கால் மருத்துவ நிபுணர்கள் அறிந்துள்ளார்கள். தொடை எலும்புக்கு மேல் புறத்திலிருந்து முழங்காலுக்கும் கணுக்காலுக்கும் இடைப்பட்ட முன்னங்கால் வரையான பனுதி வரை இந்த தசைநார் அமைந்துள்ளதாக மருத்துவர் க்ளஸ்ஸு, பேராசிரியர் ஜோஹன் பெல் லெமன்ஸ் ஆகிய மருந்துவ நிபுணர்கள் கண்டறிந்துள்ளனர். நாம் நடந்து