Comparative Testing Results-Housing Loans, Electrical Plugs and Sockets-By CONCERT
- Provide professional and unbiased evaluation of the product’s basic
- Highlight lack of safety features and hazardous content
- Develop “How to buy” guides which explain all the features.
S. No
|
SEMINAR
|
DATE & TIME
|
VENUE
|
1.
|
Comparative Testing Results-Housing Loans, Electrical Plugs and Sockets
|
21.06.2014, 10:00a.m-1:00p.m
|
Madras Institute of Development Studies, 2nd Main Road, Gandhi Nagar, Adyar
|
A-5, 2nd Floor
Thiruvalluvar Nagar
Thiruvanmiyur, Chennai 600 041
Ph: 044 24513191/ 24513192
Fax: 044 24511040
E-mail: cai.india1@gmail.com
பயனுள்ள விண்டோஸ் டூல்கள்
விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டத்திலேயே ஆண்டுக் கணக்கில் பழகி இருந்தாலும், அதில் இணைந்து தரப் பட்டுள்ள சில டூல்கள் குறித்துப் பலர் அறியாமல் இருக்கின்றனர். இவை நம் சிஸ்டம் இயங்குவது குறித்து கண்காணிக்க நமக்கு உதவுகின்றன. சிஸ்டம் செயல்பாட்டில் பிரச்னை ஏற்பட்டால், அவற்றைக் கண்டறிந்து நீக்கவும் உதவுகின்றன. அப்படிப்பட்ட, அதிகம் அறியப்படாத, அறிந்திருந்தாலும் பயன்படுத்தப்படாத சில டூல்கள் குறித்து இங்கு பார்க்கலாம். இங்கு தரப்படுபவை, விண்டோஸ் 8 சிஸ்டம் வரையிலான டூல்கள் குறித்து இருந்தாலும், அதற்கு முன்னதாக தரப்பட்ட விண்டோஸ் இயக்கம் சார்ந்தும் இவை இயங்கி உதவி செய்கின்றன.
1. சிஸ்டம் இன்பர்மேஷன் (System Information): நம் சிஸ்டம் குறித்த, குறிப்பாக ஹார்ட்வேர் குறித்த பல தகவல்களை நமக்கு சிஸ்டம் இன்பர்மேஷன் டூல் அளிக்கிறது. ஹார்ட்வேர் பிரிவின் பல்வேறு பிரிவுகள், ட்ரைவர் மற்றும் அவை சார்ந்த அப்ளிகேஷன் புரோகிராம்கள் குறித்த தகவல்கள், இன்டர்நெட் செட்டிங்ஸ் என இவை பலவகைப்படும். இதனைப் பெற Control Panel > Administrative Tools > System Information எனச் செல்ல வேண்டும். அல்லது "system” என ஸ்டார்ட் மெனு திரையில் டைப் செய்து, எண்டர் தட்டி, கிடைக்கும் பிரிவுகளில் பார்க்கலாம். இந்த பிரிவுகளில், அதிக எண்ணிக்கையில் ஹார்ட்வேர் பிரிவுகள் குறித்து தகவல்கள் கிடைத்தாலும், கீழே குறிப்பிட்டுள்ளவை நமக்கு அடிக்கடி உதவக் கூடிய தன்மையுடன் இயங்குகின்றன. அவை:
காணாமல் போகட்டும் கருவளையம்!
பியூட்டி செதுக்கி வைத்த சிற்பம் போல முகம்… வசீகரிக்கும் நிறம்… லட்சணமான சிரிப்பு… இப்படி எல்லாம் இருந்தாலும் ஒரு சின்ன விஷயம் இவை அனைத்தையும் காணாமல் போகச் செய்துவிடும். அதுதான் கண்களுக்கடியில் தோன்றுகிற கருவளையங்கள். ராத்திரி, பகல் பார்க்காமல், தூக்கம் தவிர்த்து உழைக்கிற வர்களுக்குத்தான் முன்பெல்லாம் கருவளையங்கள் வரும். இன்றோ அது பரவலாக எல்லோருக்கும் வருகிறது. கருவளையங்கள் தோன்றக் காரணங்கள் என்ன? அதற்கான தீர்வுகள், வராமல் தவிர்க்கும் வழிகள் என எல்லாவற்றையும் பற்றி விவரமாகப் பேசுகிறார் அரோமாதெரபிஸ்ட்டும் அழகுக்கலை நிபுணருமான கீதா அஷோக்.
கருவளையங்கள் வர முக்கியமான காரணங்கள் மூன்று…