ஐஓஎஸ் 8 சாஃப்ட்வேரில் என்ன ஸ்பெஷல்?
கடந்த காலத்தில் ஐபோன், ஐபேட் என தொழில்நுட்ப சாதனங்களில் கவனம் செலுத்திய ஆப்பிள், இந்த ஆண்டு சாஃப்ட்வேர் தொழில் நுட்பத்தில் கவனம் செலுத்துவதாக அறிவித்திருக்கிறது. அதன் வெளிப்பாடுதான் விரைவில் வெளிவர இருக்கும் ஐஓஎஸ் 8 சாஃப்ட்வேர்.
ஆண்ட்ராய்ட்டில் இருந்து சிலவற்றையும், ஆண்ட்ராய்டை மிஞ்சும் சில தொழில்நுட்பங்களையும் புதிதாக இணைத்து ஐஓஎஸ் 8 சாஃப்ட்வேரை உருவாக்கியிருக்கிறது ஆப்பிள்.
நோட்டிஃபிகேஷன்: தற்போதைய ஆப்பிள் ஐஓஎஸ்-படி நீங்கள் போனில் எதாவது படித்துக்கொண்டிருக்கிறீர்கள், உங்களுக்கு ஒரு எஸ்.எம்.எஸ் வருகிறது
வெப் பிரவுசருக்கான சிறப்பு குறிப்புகள்
இணைய பிரவுசரில் சில ஷார்ட் கட் கீகளை மேற்கொள்வதன் மூலம், நம் நேரத்தை மிச்சப்படுத்தலாம். அவற்றில் சில வற்றை இங்கு பார்ப்போம்.
இணைய தளம் ஒன்றில் அதன் முகவரியில் www மற்றும் com என்பவை கட்டாயமாக இடம் பெற்றிருக்கும். இவற்றை ஒவ்வொரு இணைய தள முகவரியிலும் டைப் செய்திட வேண்டியதில்லை. இணைய தளத்தின் பெயரை டைப் செய்த பின்னர், CTRL + Enter கீகளை அழுத்தினால், ஆகியவை இணைக்கப்படும். இதில் com என்பதற்குப் பதிலாக .net என்பது தேவை எனில், தளத்தின் பெயரை டைப் செய்திட்ட பின்னர், CTRL + Shift + Enter ஆகிய கீகளை அழுத்தவும்.
பாலிசிஸ்டிக் ஓவரி சின்ட்ரோம்…
இன்று பெரும்பாலான பெண்கள், மகளிர் மற்றும் மகப்பேறு மருத்துவரின் அப்பாயிண்ட்மென்ட்டுக்கு காத்திருக்கின்றனர். காரணம், பாலிசிஸ்டிக் ஓவரி சின்ட்ரோம் எனப்படும் சினைப்பை நீர்க்கட்டி பிரச்னைதான். மாறிவரும் வாழ்க்கைமுறை, தவறான உணவுப் பழக்கம் காரணமாக ஹார்மோன் சுரப்பில் பிரச்னை ஏற்படுவதால், பி.சி.ஓ.சி. ஏற்படுகிறது. இதனால் ஒழுங்கற்ற அல்லது நீண்ட மாதவிலக்கு, அதிகப்படியான முடி வளர்ச்சி, முகப்பரு, உடல்பருமன் போன்றவை ஏற்படுகின்றன.
பொதுவான அறிகுறிகள்
மவுஸ் இயக்கத்தில் கூடுதல் வசதிகள்
பெரும்பாலான கம்ப்யூட்டர் பயனாளர்கள், மவுஸ் பயன்படுத்துவதில் அதன் முழுமையான பயனையும் பெறுவதில்லை. குறிப்பிட்ட சில பணிகளுக்கு மட்டுமே மவுஸ் என எண்ணிக் கொண்டு, அதன் பல வசதிகளை அனுபவிக்காமல் விட்டுவிடுகின்றனர். இங்கு மவுஸ் தரும் கூடுதல் பயன்களையும் வசதிகளையும் காணலாம்.