இயந்திரத்தின் உதவியுடன் ஆர்கஸம்!
சில பெண்களுக்கு ஒரு நாளைக்கு பல தடவை ஆர்கஸம் ஏற்பட்டு அவஸ்தைப்படுவதைப் பார்த்திருக்கிறோம். அதுவே சில பெண்களுக்கு ஆர்கஸத்தை அடைய கடுமையாக சிரமப்படுவதையும் பார்த்திருக்கிறோம். தற்போது இதற்கு முக்தி தருவதற்கான இயந்திரம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதாவது ஆர்கஸத்தை அடைய முடியாமல் தவிக்கும் பெண்கள் இந்த இயந்திரத்தை பயன்படுத்தலாம் என்று தகவல்கள் வநதுள்ளது. இந்த இயந்திரத்தை அனைத்து நேரத்திலும் பயன்படுத்திக் கொள்ளலாம். ஆர்கஸத்தை இது உறுதி செய்கிறது. இந்த இயந்திரத்தை உள்ள ஒரு பட்டனைத் அழுத்தினால்னால் போதும், உடனே ஆர்கஸத்தை அடைய முடியும்.
செயற்கை மார்பகம் போல:
இந்த இயந்திரம் செயற்கை மார்பகத்தைப் பொருத்திக் கொள்வது போல உதவுகிறது.
மிகவும் சிறியது:
இந்த ஆர்கஸம் இயந்திமானது சிகரெட் பாக்கெட்டை விட சிறியதாக உள்ளது. இதை நாம் அறுவைச் சிகிச்சை மூலம் பொருத்திக் கொள்ள வேண்டும்.
பட்டனைத் தட்டினால் உச்சநிலை
மிஸ்டர் கழுகு: பறிபோகிறது பதவி?
”கல்தா பரபரப்பைத் தொடர்ந்து டென்ஷன் குறையாமல் இருக்கிறது தி.மு.க.” – என்ற பீடிகையுடன் செய்திகளைக் கொட்ட ஆரம்பித்தார் கழுகார்.
”தஞ்சை மாவட¢டச் செயலாளர் பொறுப்பில் இருந்து முன்னாள் மத்திய அமைச்சர் பழனிமாணிக்கம் நீக்கப்பட்டதும், அவருக்கு எதிரானவர்கள் ஒன்றுதிரண்டு நன்றி சொல்வதற்காக, சென்னை வந்தார்கள். அறிவாலயம் சென்று ஸ்டாலினைப் பார்த்தார்கள். ‘கட்சிக்கு எதிராக யார் செயல்பட்டாலும் நடவடிக்கை நிச்சயமாக இருக்கும்’ என¢று சொல்லியிருக்கிறார். அதன் பிறகு கருணாநிதியிடம் போயிருக்கிறார்கள். ‘பழனிமாணிக்கத்துக்கு எதிராக இவ்வளவு பேர் இருக்குறீங்களா?’ என்று கிண்டலாகக் கேட்டுள்ளார் கருணாநிதி. ‘தஞ்சாவூர் எப்படியா இருக்கு?’ என்பது அவரது அடுத்த கேள்வி. ‘சாதியைச் சொல்லி எதுவும் கிளப்புகிறீர்களா?’ என்று கேட்டிருக்கிறார். ‘அப்படியெல்லாம் ஒன்றும் இல்லை’ என்று பவ்யம் காட்டியிருக்கிறார்கள். அந்தக் கூட்டத்தில் இருந்த ஒருவர் மட்டும், ‘நான்கூட கள்ளர் சமுதாயத்தைச் சேர்ந்தவன்தான்’ என்று சொன்னதும,¢ அதை உன்னிப்பாக கவனித்தாராம் கருணாநிதி. பழனிமாணிக்கத்தை சாதிரீதியாக நாங்கள் எதிர்க்கவில்லை என்பது இவர்கள் சொன்னதன் சாராம்சம்!”
”இதற்கு பழனிமாணிக்கம் ரியாக்ஷன் என்ன?” Continue reading →
வேர்டில் சிறப்புக் குறியீடுகளை இணைத்தல்
டாகுமெண்ட்கள் தயாரிப்பில், குறிப்பிட்ட சில பொருள் குறித்தவற்றில், நாம் சிறப்புக் குறியீடுகளைப் பயன்படுத்த வேண்டியதிருக்கும். எடுத்துக் காட்டாக இவற்றைக் கூறலாம் -(£ © ® ™). இவற்றை, எழுத்துருக்களின் பட்டியலில், கீ போர்ட் மூலம் அமைக்க முடியாது. எனவே, வேர்ட் இவற்றைத் தனியே தன் டூல்ஸ்களுடன் இணைத்துத் தருகிறது. இவற்றிலிருந்து நாம் நமக்குத் தேவையான குறியீடுகளைக் காப்பி செய்து, டாகுமெண்ட்களில் இணைத்துக் கொள்ள வேண்டும். அவற்றை எப்படிப் பெறலாம் என்று இங்கு பார்க்கலாம்.
1. டாகுமெண்ட்டில் எங்கு இந்த சிறப்புக் குறியீட்டினை இணைக்க வேண்டுமோ, அங்கு கர்சரைக் கொண்டு சென்று நிறுத்தவும்.
2. அடுத்து ரிப்பனில் Insert டேப்பினைத் தேர்ந்தெடுக்கவும்.