Daily Archives: ஜூலை 15th, 2014

Video Links

MAHABHARATHAM UPANYASAMS BY SRI T.S.BALAKRISHNA SASTRIGAL

clip_image001[5]

Part1of8

 

https://www.youtube.com/watch?v=vRL1h_W9shU

 

Part2of8

 

https://www.youtube.com/watch?v=slhWN1tTizY

 

Part3of8 Continue reading →

நீங்க தலைவலியால அதிகம் அவஸ்தைப்படுறவங்களா? அப்ப இந்த உணவுகளை சாப்பிடாதீங்க.

ஒருவருக்கு உடலில் ஏற்படும் வலிகளிலேயே மிகவும் தொல்லை தரக்கூடிய வலி தான் தலைவலி. தலை வலி வந்தால், அத்துடன் நமக்கு எரிச்சலும் அதிகரிக்கும். இதனால் அப்போது யாராவது நம்மிடம் பேசினால், அவரிடம் மிகவும் கடுமையான முறையில் நடந்து கொள்வோம். அதுமட்டுமின்றி, தலைவலி வந்துவிட்டால், அதன்பின் எந்த ஒரு செயலையும் செய்யவே முடியாது. இத்தகைய தலைவலியானது அதிக சப்தத்துடன் இசை கேட்டாலோ, அதிகப்படியான வாசனையினாலோ அல்லது மன அழுத்தத்தினாலோ ஏற்படக்கூடும். அத்துடன் ஒருசில உணவுகளை உட்கொண்டாலும், தலைவலியானது அதிகரிக்கும். மேலும் அந்த உணவுகள் அனைத்தும் அனைவருக்கும் தலைவலியை தூண்டும் என்று சொல்ல முடியாது. ஒரு குறிப்பிட்டவர்களுக்கு மட்டும் தான் அப்பொருட்கள்

Continue reading →

வெரிகோசிஸ் வெயின்

ரத்தக் குழாய் விரிவடைந்து, பெரிதாவதைத்தான் ‘வெரிகோசிஸ் வெயின்’ என்கிறோம். உடலில் உள்ள எந்த ஒரு ரத்தக்குழாயும் விரிவடையலாம். ஆனால், பாதம் மற்றும் காலில் உள்ள ரத்த நாளங்கள்தான் பெரும்பாலும் விரிவடைகின்றன. காலில் நரம்புகள் சுருண்டு, பாம்புபோல் வளைந்தும் நெளிந்தும் வேர் போல் வெளிப்படையாகத் தெரிய ஆரம்பிக்கும். 

இதன் அறிகுறிகள்…

  எந்தவித வலியும் இருக்காது.

Continue reading →

இந்த வார இணையதளம் கதை கேளு கதை கேளு

ஒருவருக்கொருவர் கதை சொல்லி மகிழ்வது என்பது மனித இனப் பண்பாட்டிலும், கலாச்சாரத்திலும், பரம்பரை பரம் பரையாக ஊறிப்போன ஒரு விஷயமாகும். குறிப்பாக, குழந்தைகளுக்குக் கதைகள் சொல்லி உணவு ஊட்டுவதும், உறங்கச் செய்வதும் நமக்குக் கை வந்த கலை. எழுத்து வடிவம், அச்சு வருவதற்கு முன்னாலேயே, கதை சொல்லி வந்தனர் நம் மக்கள். கதை சொல்லி வந்ததில்தான், நம் முன்னோர்களின் சரித்திரம் வாய்மொழி பதிவாக இருந்து வந்ததாக, ஆய்வாளர்கள் கூறுவார்கள்.
கதை சொல்லும் ஆர்வம் உள்ளவர்களுக்காகவும், கதைகளைப் படிக்க வேண்டும் என்ற ஆர்வம் உள்ளவர்களுக்காகவும், இணையத்தில் http://www.shareastory.org/about என்ற முகவரியில் ஒரு தளம் இயங்குகிறது.

Continue reading →