‘ஜெயலலிதா எனக்கு அக்கா!” -ஜூனியர் விகடன்
கடந்த ஒரு வாரமாக கர்நாடக மாநிலத்தில் எந்த கன்னட டி.வி சேனல்களைத் திருப்பினாலும், சைலஜா என்ற பெண்ணின் பேட்டி ஒளிபரப்பப்பட்டு வருகிறது. ‘தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் தங்கை நான்’ என்று இவர் சொல்லிக்கொள்வதுதான், நம்மையும் கவனிக்க வைத்தது!
ஜெயராமன் – சந்தியா தம்பதியருக்கு ஜெயக்குமார் என்ற மகனும் ஜெயலலிதா என்ற மகளும்தான் என்பது இதுவரை வெளியில் தெரிந்த வரலாறு. ஆனால், சைலஜா புதிதாகச் சொல்கிறாரே என்று அவரைத் தொடர்புகொண்டோம். நம்மை பெங்களூரு ரேஸ்கோர்ஸ் அருகே உள்ள சாம்ராஜ் ஹோட்டலுக்கு வரச் சொன்னார். அங்கு சென்றதும் முதலில் நம்மை சாப்பிடச் சொன்னார். நாம் மறுத்தோம். ”எங்க அக்கா ஊருக்கே உணவகம் திறந்து உணவளிக்கிறார். நீங்கள் சாப்பிட்டால்தான் பேட்டி கொடுப்பேன்” என்றபடி ஒரு மசால் தோசை ஆர்டர் செய்தார். தனது மகள் அமிர்தாவை அருகில் வைத்துக்கொண்டு நம்மிடம் பேச ஆரம்பித்தார். அதில் இருந்து…
”உண்மையில் நீங்கள் யார்… உங்களின் பின்புலம் என்ன?”
உணவு யுத்தம்!-24
காபி எதற்காக நெஞ்சே?
‘குடும்பப் பெண்கள் எவரும் காபி கடைகளுக்கு வரமாட்டார்கள். அங்கே பரத்தையர்கள் மட்டுமே வருவார்கள்’ என்ற சூழ்நிலை நிலவியதால் பல காபி ஹவுஸ்களில் பெண்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. ‘ஆண்கள் நேரம் போவது தெரியாமல் காபி குடித்துக்கொண்டு, வேசிகளுடன் அரட்டை அடித்துப் பொழுதைப் போக்குகிறார்கள். இதனால், இரவு தாமதமாக வீடு திரும்பும் ஆண்களின் செக்ஸ் ஆசை குறைந்துவிட்டது’ என மனைவிகள் போர்கொடி தூக்கினார்கள்.
போட்டோக்களைச் சுழற்ற
போட்டோக்களைச் சுழற்றி நாம் விரும்பும் வகையில் அமைக்க எண்ணினால், மவுஸ் மற்றும் போட்டோ வியூவர் அப்ளிகேஷனில் கிடைக்கும் வசதிகளைப் பயன்படுத்துவோம். இதற்குப் பதிலாக, நாம் கீ போர்ட் ஷார்ட்கட் கீகளையும் பயன்படுத்தலாம்.
விண்டோஸ் 7 தொகுப்பில், கேமரா அல்லது மெமரி ஸ்டிக்கிலிருந்து, போட்டோக்களைக் கம்ப்யூட்டருக்கு காப்பி செய்கிறோம். செய்த பின்னர், சில