கொல்லும் வைரஸ் எபோலா
தற்போது மேற்கு ஆப்ரிக்க நாடுகளில் பரவியுள்ள எபோலா வைரஸ், இந்தியாவையும் மிரட்டி வருகிறது. இது தாக்கினால் 10ல் 9 பேருக்கு மரணம் நிச்சயம். இந்த வைரஸால் அந்நாடுகளில் இதுவரை 700க்கும் அதிகமானோர் பலியாகியுள்ளனர்.வைரஸ் தாக்கிய 90 சதவீதம் பேருக்கு மரணம் நிச்சயம்.நோய் தாக்கிய 2-21 நாள் வரை மருத்துவ கண்காணிப்பில் இருக்க வேண்டும்.
அறிகுறி 1: காய்ச்சல், பலவீனம், தலை, தசை, தொண்டை வலி.
அறிகுறி 2: மத்திய நரம்பு மண்டலத்தை தாக்குகிறது.
திராட்சை
திராட்சையைப் ‘பழங்களின் அரசி’ என்கின்றனர். பச்சை/வெள்ளை, சிவப்பு/பர்பிள், கருப்பு/கருநீலம் எனப் பல நிறங்களில் கிடைக்கிறது.
இதயப் பாதிப்பு, ரத்தக் குழாய் பிரச்னைகள், வெரிகோசிஸ் வெயின், உயர் ரத்த அழுத்தம் போன்ற பாதிப்புகளில் இருந்து காக்கும் ஆற்றல் திராட்சைக்கு உண்டு. மேலும் செரிமானக் குறைபாட்டைப் போக்கும்.
உணவு யுத்தம்!-27
பிஸ்கட் பிடிக்கிறதா?
சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்தபோது ஒரு அறிவிப்பைத் தொடர்ந்து கேட்டேன்… ‘ரயில் பயணத்தில் கவனமாக இருங்கள். மயக்க மருந்து கலந்த பிஸ்கட் கொடுத்து ஏமாற்றிவிடுவார்கள்’ என்றது அந்தக் காவல் துறை அறிவிப்பு.
ஒரு பக்கம் பயணம் பாதுகாப்பில்லாமல் போய்விட்டதே என்ற அச்சம் எழுந்தபோதும் மறுபக்கம் முகம் தெரியாதவர் கொடுத்தால்கூட பிஸ்கட்டை ஏன் சாப்பிட விரும்புகிறோம் என்ற எண்ணமும் கூடவே வந்தது.
VIP வண்டி மோஃபா
ஹேய்… எதைப் பாத்து டப்பா வண்டினு சொல்றே… என் வண்டி லிட்டருக்கு 60 கிலோ மீட்டர் ஓடும்… நான் டிராஃபிக் ஜாம்ல பூந்து பூந்து போவேன்… நீ போவியா, என் வண்டி நின்னுடுச்சுன்னா பெடல் பண்ணிட்டே வீட்டுக்குப் போயிடுவேன்… உன்னால முடியுமா?” என்று தனுஷ் அமலாபாலிடம் சவால் விட… ‘அட ஆமாம்ல… இது என்ன வண்டி’ என்கிற கேள்விதான் எல்லோர் மனதிலும் எழும். இது என்ன வண்டி?
இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பயன்பாட்டை நிறுத்துமாறு அரசு எச்சரிக்கை
அமெரிக்கா மற்றும் பிரிட்டன் அரசு நிர்வாகம், தன் மக்களை இன் டர்நெட் எக்ஸ்புளோரர் பயன்பாட்டினை உடனடியாக நிறுத்தச் சொல்லி எச்சரிக்கை வழங்கியுள்ளது. இந்த பிரவுசரில் காணப்படும் மோசமான குறியீட்டுப் பிழையின் மூலம், கம்ப்யூட்டர் தகவல்களைத் திருடும் புரோகிராம்கள் எளிதாக நுழைய முடியும் எனவும், இந்த பிழைக் குறியீட்டினைச் சரி செய்திடும் பேட்ச் பைல் தரப்படும் வரை, யாரும் இந்த பிரவுசரைப் பயன்படுத்த வேண்டாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க நாட்டில், இணையப் பயன்பாட்டினைக் கண்காணித்து அவ்வப்போது தேவையான எச்சரிக்கைகளை US Computer Emergency Readiness Team என்ற அமைப்பு வழங்கி வருகிறது. பிரிட்டனிலும் இதே அமைப்பு இயங்கி வருகிறது. பொதுவாக, பிரவுசர்களுக்கிடையே ஏற்படும் பிரச்னைகளில், இந்த அமைப்புகள் எதுவும் சொல்வதில்லை. பிரவுசர் பயன்பாடு குறித்து முதல் முதலாக இது போன்ற எச்சரிக்கை அறிவிப்பினை இரண்டு அமைப்புகளும் வழங்கியுள்ளன.
இது அழிவை நோக்கிய பயணம்! ‘தெளிய’ வைக்கும் எச்சரிக்கை ரிப்போர்ட்
மதுவுக்கு ஏன் ‘மது’ என்று பெயர் வைத்தார்களோ?! ஒருவேளை ‘ம’கிழ்ச்சியில் தொடங்கி ‘து’ன்பத்தில் முடிவதால்கூட இருக்கலாம். என்னதான் ‘மது உடலுக்கு கேடு விளைவிக்கும்… உயிரைப் பறிக்கும்’ என்று மதுக்கடைகள் தொடங்கி… சினிமா தியேட்டர் வரை போகிற இடமெல்லாம் எச்சரிக்கை விடுத்தாலும், சிலர் அதையெல்லாம் பொருட்படுத்துவதே இல்லை. மது என்ற விஷயம் குடிப்பவரை மட்டுமல்ல… அவரது குடும்பத்தையும் சேர்த்தே துன்பத்துக்கு ஆளாக்குகிறது. ‘சும்மா ஜாலிக்காக குடிக்கிறேன்’ என்று சொல்பவர்களில் தொடங்கி, ‘விளையாட்டா ஆரம்பிச்சேன். இப்போ விட முடியலை!’ என்று சொல்பவர்கள் வரை எல்லோரும் வாசிக்கவே இந்தக் கட்டுரை…
‘இது அழிவை நோக்கிய பயணம்’