Daily Archives: ஓகஸ்ட் 20th, 2014

மிஸ்டர் கழுகு: பாவமாக பலவீனமாக…

கழுகார் உள்ளே நுழைந்ததும், கடந்த 15-ம் தேதி கட்சி அலுவலகத்தில் விஜயகாந்த் கொடியேற்றிய நிகழ்ச்​சியின் புகைப்படத்தைக் கேட்டு வாங்​கினார். உற்றுப் பார்த்துவிட்டு நம்மிடம் திருப்பிக் கொடுத்துவிட்டுப் பேச ஆரம்பித்தார்!

”விஜயகாந்த் ஹெல்த் பற்றி தே.மு.தி.க தொண்டர்கள் தேம்ப ஆரம்பித்துள்ளார்கள். முக்கிய நிர்வாகிகள்கூட அவரை தனித்துப் பார்க்க அனுமதி தரப்படாததால், வருத்தமும் வதந்தியும் நாளுக்கு நாள் அதிகமாகி வருகிறது. சிங்கப்பூரில் இருந்து வந்த விஜயகாந்த் விமானத்தில் இருந்து இறங்கி வீல் சேரில்தான் வெளியில் வந்தார் என்பதை ஏற்கெனவே நான் சொல்லியிருந்தேன். இந்த நிலையில் சுதந்திர தினத்தன்று அவர் வெளியே வர இருப்பது பலத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது!”

”சொல்லும்!”

Continue reading →

கண்களின் ஆரோக்கியத்தை பராமரிக்க 8 டிப்ஸ்…

உங்கள் உடலில் உங்களுக்கு பிடித்த அங்கம் எது என்றால், கண்கள் என்பது தான் பெருவாரியான பதிலாக இருக்கும். பின்ன என்ன அனைத்தையும் பார்க்க கண் இல்லாவிட்டால் எப்படி? அப்படிப்பட்ட கண்களை நாம் சரியாக பராமரிக்க வேண்டாமா? அதுவும் மாஸ் நிறைந்த இன்றைய உலகத்தில் கண்களின் மீது கூடுதல் கவனம் இருக்க வேண்டியது மிகவும் அவசியமாகும். கம்ப்யூட்டர்வாசிகளே… உங்க கண்ணைப் பாதுகாக்க இதைப் படியுங்க…! கண்களின் ஆரோக்கியத்தை சரியாக பராமரிக்க சரியான பராமரிப்பு

Continue reading →

ஒல்லிக்குச்சிகளின் ஆரோக்கிய ரகசியம் இதுதாங்க..!

ரகசியம் என்றாலே அனைவருமே அதை தெரிந்து கொள்ள அதிக ஆவல் காட்டுவோம். அதில் தற்போது பெரும்பாலானோர் தெரிந்து கொள்ள விரும்பும் ஒன்று ஒல்லியாக இருப்பவர்கள் எப்படி ஆரோக்கியமாக இருக்கிறார்கள் என்பது தான். ஆகவே தமிழ் போல்ட் ஸ்கை எப்படி ஒல்லியாக இருப்பவர்கள் தங்களை பிட்டாகவும், சிக்கென்றும் வைத்துக் கொள்கிறார்கள் என்பது பற்றி உங்களுக்கு சொல்கிறது. பத்தே நாட்களில் எடையை குறைக்க வேண்டுமா? அப்ப வாட்டர் டயட் ஃபாலோ பண்ணுங்க… உண்மையில் ஒல்லியாக இருப்பவர்கள் நன்கு சாப்பிடுவார்கள். ஆனால் அதே சமயம் அவர்கள் நீரை அதிகம்

Continue reading →

ஃபேஷியல் எண்ணெய்களை சருமத்திற்குப் பயன்படுத்துவதால் கிடைக்கும் நன்மைகள்!!!

kgbeshiyal enneykalai sarumathirkub bayanbaduthuvathal kidaikkum nanmaikal!!!

சரும எண்ணெய்கள் தற்போது நிறைய கிடைத்து வருகின்றன. இவ்வகை எண்ணெய்களை பயன்படுத்துவது சிறந்ததா என்ற கேள்வி அனைவருக்கும் இருக்கும். இந்த வகை எண்ணெய்களை பயன்படுத்தும் போது அவை சருமத்தில் உள்ள துளைகளை அடைத்துக் கொண்டுவிடும் என்று நாம் நினைத்து அதை பயன்படுத்தாமல் இருந்திருப்போம். ஆனால் அது தவறான கருத்து என்றும், சரும எண்ணெய்கள் நன்மை தருவதாகவும் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். http://www.essence.com என்ற இணையதளத்தின் தகவல் படி நியூயார்க்கில் உள்ள மெட்ரோபாலிட்டன் மருத்துவமனையில் உள்ள தோல் அறுவை சிகிச்சை நிபுணர், டென்னி இன்கில்மேன் சரும எண்ணெய்களின் நன்மைகளைப் பற்றி இங்கு

Continue reading →

ஜிமெயில் தளத்திற்கு புதிய தோற்றம்

ஆதாரபூர்வமாக அறிவிப்பு இன்னும் வரவில்லை என்றாலும், விரைவில் ஜிமெயில் தளத்திற்கு புதிய வடிவம் தரப்படும் என கூகுள் நிறுவனத்திலிருந்து கசிந்து வந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதில் இன்பாக்ஸ் பக்கத்தின் இடதுபுறமாக, புதிய கீழ்விரி மெனு தரப்பட்டு, அதில் inbox, sent, mail, trash, drafts, spams என அனைத்தும் தரப்பட இருக்கின்றன. இதே திரையின் வலது பக்கத்தில், கீழாக அணுகி, மெனு ஒன்றைப் பெற்று மின் அஞ்சல் ஒன்றை வடிவமைக்கலாம். சென்ற ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட Social, Promotion and Primary ஆகியவற்றிற்கு மாறாக இது அமையலாம்.

Continue reading →