குள்ளமான ஆண்கள் ‘அதுல’ பலே கில்லாடிகள்: ஆய்வு சொல்கிறது
லண்டன்: குட்டையான ஆண்கள் செக்ஸ் விஷயத்தில் பலே கில்லாடிகளாக இருப்பார்கள் என்கிறது ஒரு புது ஆய்வு. டிஸ்கவர் மருத்துவ பத்திரிகையில் வெளியாகியுள்ள ஒரு
நோய் அண்டாமல் இருக்க கைகொடுக்கும் காய்கறிகள் கலோரியும் ரொம்ப கம்மி
காய்கறிகளில் நார்ச்சத்து, வைட்டமின், கனிமங்கள் உள்ளிட்ட சத்துக்கள் அதிகம். காய்கறிகளை எவ்வளவு சாப்பிட்டாலும், உடல் எடை கூடாது; காரணம், அவற்றில் கலோரி அளவு ரொம்ப கம்மி. பச்சை மற்றும் ஆரஞ்சு நிற காய்கறிகளை உண்பதால், தொண்டை புற்றுநோய், நுரையீரல் புற்றுநோய் பாதிப்பை தள்ளிப் போடலாம். இந்த வகை காய்கறிகளில், பீட்டா கரோடின், வைட்டமின் – ஏ சத்துக்கள் நிறைந்திருப்பதே காரணம்.
பீட்டா கரோடின், புற்றுநோயைத் தடுக்கக்கூடியது. கேரட், இனிப்பு உருளைக் கிழங்கு, காலி பிளவர், நுால்கோல் போன்றவை, இந்த வகை காய்கறிகளில் அடங்கும்.
பானை போன்று வயிறு வர ஆரம்பிக்கிறதா? அப்ப இந்த உணவுகளை அதிகம் சாப்பிடுங்க…
இன்றைய காலத்தில் வீட்டில் சமைத்து சாப்பிடுவோரின் எண்ணிக்கை குறைவு. மாறாக கடைகளில் பார்த்ததும் சாப்பிடும் வண்ணம் சுவையாக இருக்கும் உணவுப் பொருட்களான பிட்சா, பர்கர், சாண்ட்விச் போன்றவற்றை உட்கொண்டு வருவதோடு, எண்ணெயில் பொரித்த அசைவ உணவுகளை அதிகம் உட்கொண்டு வருகின்றனர். இதனால் அவர்களின் உடலில் கலோரிகள் மற்றும் கொழுப்புக்களானது அதிகரித்து, உடல் பருமன் அதிகரித்து தொப்பை வர ஆரம்பிக்கிறது. பத்தே நாட்களில் எடையை குறைக்க வேண்டுமா? அப்ப வாட்டர் டயட் ஃபாலோ பண்ணுங்க… இப்படியே தொடர்ந்தால், எழுந்து நடக்க முடியாத அளவில் போவதோடு, பல்வேறு ஆரோக்கிய பிரச்சனைகளையும் சந்திக்க நேரிடும். குறிப்பாக இதய நோய், சர்க்கரை நோய், இரத்த அழுத்தம் போன்ற பிரச்சனைகள் விரைவில்
பீட்ஸா டு பழங்கஞ்சி..!
‘நம் பாரம்பரிய உணவுப் பழக்கத்தை மறந்து, ஜங் ஃபுட்டுக்கும், ஃபாஸ்ட் ஃபுட்டுக்கும் மாறிவிட்டோம் என்கிற புலம்பல் இப்போது அதிகமாகக் கேட்கிறது. ஆனால், பாரம்பரிய உணவுப் பழக்கம் என்ன என்பதை, அப்படிப் புலம்புபவர்களே முழுதாக அறிந்திருப்பதில்லை. புராண காலம், வரலாற்றுக் காலம், மன்னர் காலம் தொடங்கி தற்காலம் வரை, நம் மூதாதையர்கள் வகுத்துவைத்த உணவுப் பழக்கம் படிப்படியாக அடைந்து வந்துள்ள மாற்றங்களையும், இழந்து வந்துள்ள சிறப்புகளையும் பேசவேண்டியது அவசியம்!”