புரோட்டீன் சத்து உணவை கண்டபடி சாப்பிடாதீங்க!
ஆரோக்கியமான உணவு சாப்பிடுகிறோம் என, நினைத்து, புரோட்டீன் சத்து அதிகம் உள்ள உணவுகளை, அளவுக்கு அதிகமாக சாப்பிடாதீங்க. ஏனெனில், புரோட்டீன் சத்துக்கள் உடலுக்கு நலம் தருபவை என்றாலும், அளவுக்கு மீறினால், அதுவும் பாதிப்பை ஏற்படுத்தி விடுமாம். ஆம், சிறுநீரக கற்கள் மற்றும் இதர சிறுநீரக நோய்களுக்கு அவை காரணமாகி விடும்
என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.
இது தொடர்பாக, மருத்துவ ஆய்வாளர்கள் கூறியுள்ளதாவது: ஆரோக்கியமான உணவு வகைகளை சாப்பிடும்போது, அதன் மூலம் கிடைக்கும் கலோரிகளை கணக்கில் கொள்வது மட்டுமின்றி, அந்த கலோரிகள் மாமிச உணவுகள் அல்லது தாவர உணவுகள் மூலம் கிடைக்கிறதா என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
நீச்சல் மேற்கொண்டால் சருமத்தின் நிறம் கருமையடையுமா?
கோடைக்காலத்தில் அதிகப்படியான வெப்பத்தால் பலர், அந்த வெப்பம் தெரியாமல் இருக்க நீச்சல் பயிற்சியை மேற்கொள்வார்கள். ஏனெனில் நீரில் இருந்தால், வெப்பமானது அதிகம் தெரியாமல் இருக்கும் என்பதால். ஆனால் கோடையில் அப்படி நீச்சல் குளத்திற்கு சென்று நீச்சலை மேற்கொண்டால், அது சருமத்தின் நிறத்தை மாற்றிவிடும். ஏனென்றால் சில நீச்சல் குளங்களானது திறந்த வெளியில் இருப்பதால், சூரியக்கதிர்கள் சருமத்தை தாக்கி, சருமத்தின் நிறத்தை கருமையாக்கிவிடுகின்றன. கோடையில் சருமம் கருமையாகாமல் அழகாக இருக்க சில டிப்ஸ்… அதுமட்டுமல்லாமல் நீச்சல் குளத்தில் நீச்சலை
மூக்கு அழகுக்கு முன்னுரிமை!(பாரம்பரியம் VS பார்லர்–16)
ஆணாகட்டும், பெண்ணாகட்டும்… ஒருவர் மூக்கும் முழியுமாக இருந்தால் அவரை லட்சணமாக இருப்பதாகச் சொல்வார்கள். அந்தளவுக்கு ஒருவரின் அழகில் முக்கியத்துவம் பெறுகிறது, மூக்கு. இந்த இதழில், மூக்கழகை பற்றிப் பார்க்கலாம்.
பார்லர்
”மூக்குக்கு மேல கோபம் சிலருக்குதான் வரும். ஆனா, மூக்குக்கு மேல பிளாக் ஹெட்ஸ், வொயிட் ஹெட்ஸ், கரும்திட்டுக்கள் எல்லாருக்கும் வரக்கூடியது…” என்று ஆரம்பித்த ‘க்ரீன் டிரெண்ட்ஸ்’ஸின் சீனியர் டிரெயினர் பத்மா,
வேர்ட் டேபிளில் செல் இணைப்பு
வேர்ட் புரோகிராமில், பலவகை அமைப்புகளில் டேபிள் ஒன்றை அமைத்திட, table editor என்று ஒரு டூல் தரப்படுகிறது. இதன் மூலம் அடுத்தடுத்த செல்களை ஒன்றாக இணைக்கலாம். அதாவது, இணைப்பிற்குப் பின்னர், இது ஒரே செல் ஆகச் செயல்படும். இதற்கு அந்த இரு செல்களும், ஒரே படுக்கை வரிசையில், அல்லது நெட்டு வரிசையில் இருக்க வேண்டும். இவற்றை இணைக்கக் கீழ்க்காணும் வழிமுறைகளைக் கையாளவும்.
1. இரண்டு அல்லது அதற்கும் மேற்பட்ட, அடுத்தடுத்து இருக்கும் செல்களை, ஒரே