Daily Archives: செப்ரெம்பர் 7th, 2014

உணவு யுத்தம்!-34

90-களின் ஆரம்பத்தில்தான் பீட்சா இந்தியாவில் விற்பனை செய்யப்பட்டது. ‘பீட்சா’ ஒரு இத்தாலிய உணவு. லத்தீன் மொழி சொல்லான பின்சா என்பதிலிருந்து பீட்சா  வந்திருக்கலாம்.

எகிப்தியர்கள் மற்றும் மத்திய கிழக்குப் பகுதியில் வசித்த மக்கள் சுடுமண் அடுப்புகளில் சுடப்பட்ட கெட்டியான தட்டை ரொட்டியை உணவாக உண்டுவந்தனர். கிரேக்க, ரோமானிய மக்கள் இந்த ரொட்டிகளின் மீது ஆலிவ் எண்ணெய் மற்றும் மூலிகைகளைச் சேர்த்து சாப்பிட்டனர். 

Continue reading →

முதுமையை முறியடிக்கும் முந்திரி

 

அமேசான் காடுகளில் இருந்து போர்ச்சுக்கீசியர்களால் கண்டுபிடிக்கப்பட்டு உலகம் முழுவதும் பரப்பப்பட்ட முந்திரிப் பருப்பில், ஆற்றல், ஆன்டிஆக்சிடென்ட், தாது உப்புக்கள் மற்றும் வைட்டமின்கள் உள்ளன. 

சத்துக்கள்  பலன்கள்: மிக அதிக அளவில் ஆற்றலை அளிக்கக்கூடியது. 100 கிராம் முந்திரியைச் சாப்பிட்டால், 553 கலோரி கிடைத்துவிடும். மேலும் இதில், கரையக்கூடிய நார்ச்சத்தும் உள்ளது. இதயத்துக்கு ஆரோக்கியமான முந்திரியில், மோனோசாச்சுரேட்டட் கொழுப்பு அமிலங்கள் உள்ளதால், கெட்ட கொழுப்பைக் குறைத்து நல்ல கொழுப்பின் அளவை அதிகரிக்கச் செய்கிறது. இதனால் ரத்தக் குழாய்களில் கொழுப்பு படிந்து மாரடைப்பு, பக்கவாதம் போன்ற பாதிப்புகள் ஏற்படாமல் தடுக்கிறது.

Continue reading →

எக்ஸெல் டிப்ஸ்-முழுக்கிழமையும் முதல் எழுத்தில்:

முழுக்கிழமையும் முதல் எழுத்தில்: எக்ஸெல் ஒர்க்ஷீட்டில், ஏதேனும் ஒரு செல்லில், வார நாட்களை டைப் செய்தால், அதன் முதல் எழுத்தைப் பெரிய எழுத்தாக (capital) தானாக மாறும் வசதி தரப்பட்டுள்ளது. எடுத்துக் காட்டாக, நீங்கள் "wednesday” என டைப் செய்தால், அது தானாகவே "Wednesday” என மாறும். இது உங்கள் எக்ஸெல் புரோகிராமில் மாற்றப்படவில்லை என்றால், அதனை இயக்கக் கீழே குறித்துள்ளபடி செயல்படவும்.
1. Excel Options டயலாக் பாக்ஸை முதலில் இயக்கவும். எக்ஸெல் 2007 தொகுப்பில், ஆபீஸ் பட்டனை அழுத்தி, எக்ஸெல் ஆப்ஷன்ஸ் என்பதில் கிளிக் செய்திடவும். எக்ஸெல் 2010 எனில், ரிப்பனுடைய File டேப்பினைத் தேர்ந்தெடுத்து பெறலாம்.

Continue reading →