Advertisements

Daily Archives: செப்ரெம்பர் 21st, 2014

வேகமாக இணைய உலா மேற்கொள்ள

மவுஸ் கிளிக், கீ போர்ட் டைப்பிங் போன்ற பணிகள் சிலருக்கு விரல் இணைப்புகளில், மணிக்கட்டுகளில் வலியை ஏற்படுத்தும். அதிகமாக இவற்றைப் பயன்படுத்தாமல் இருக்க சில குறுக்கு வழிகளைப் பயன்படுத்தி, விரல்கள் இயக்கத்தினைக் குறைக்கலாம். இதன் மூலம் இணைய உலாவினையும் வேகமாக மேற்கொள்ள முடியும். அதற்கான வழிகள் சிலவற்றை இங்கு காணலாம்.
1. ஷார்ட்கட் வழிகளை உருவாக்கவும்: நாம் அடிக்கடி பார்க்க விரும்பும்

Continue reading →

Advertisements

நினைவாற்றலை அதிகரிக்கும் உறவு!

உடலுறவு உற்சாகம் தரக்கூடியது… அது உடலின் தேவையற்ற கலோரிகளை எரிக்கும்… மன அழுத்தம் போக்கும், தலைவலி நீக்கும் என்றெல்லாம் பல்வேறு ஆய்வுகளின் முடிவுகள் தெரிவித்துள்ளன. செக்ஸ் ஒரு சர்வரோக நிவாரணி என்றெல்லாம் கூட நிறைய செக்ஸாலஜிட்டுகள் கூறுகின்றனர். டிவி சேனல்களில் நள்ளிரவு நேரத்தில் யாரோ ஒரு எக்ஸ் டாக்டரிடம் தொலை பேசியில் செக்ஸ் பற்றிய சந்தேசங்களை கேட்பது இன்றைக்கு சகஜமாகிவிட்டது. இதற்காக புதுவிதமாக சமையல் மந்திரம் என்ற நிகழ்ச்சியே

Continue reading →

‘டார்கெட்’ சென்னை! பாகிஸ்தான் ஆபரேசனில் தமிழக இளைஞர்கள்

சென்னையில் உள்ள ஒரு கல்லூரியில் படித்த நபர் சிங்கப்பூர் சென்றார். தன்னோடு கல்லூரியில் படித்த சக நண்பர்களை சிங்கப்பூருக்கு வரவழைத்து, அவர்களை மூளைச்சலவை செய்து சிரியாவில் போர் நடத்திவரும் தீவிரவாதிகளுக்கு உதவ அனுப்பி வைத்திருக்கிறார். இதைக் கண்டுபிடித்த சிங்கப்பூர் அரசு, அந்த நபரை நாட்டைவிட்டு விரட்டி, தமிழகத்துக்கே அனுப்பிவிட்டது. கடலூர் மாவட்டத்தில் அந்த நபர் தங்கியிருந்தாக கடைசியாக போலீஸுக்குத் தகவல்.

Continue reading →