Monthly Archives: திசெம்பர், 2015

புத்தாண்டு இரவில் இதெல்லாம் செய்யாதீர்கள்! – சொல்கிறது காவல்துறை

ங்கிலப் புத்தாண்டு பண்டிகையை வரவேற்கும் விதமாக,  சாலைகளில் நடக்கும் கொண்டாட்டத்தில் நடந்து முடிகிற அசம்பாவிதங்கள் ஆண்டுதோறும் கூடிக் கொண்டே போகின்றன. அதிலும் தமிழகத் தலைநகர் சென்னையில் இது ஏகத்துக்கும் அதிகரிக்கிறது!

Continue reading →

2015 டாப் 25 பரபரா- விகடன்

`மை நேம் இஸ்  கண்ணீர் செல்வம்!’

Continue reading →

வாட்ஸ் அப்’பில் சுய விவரங்களை பாதுகாக்க சில வழிகள்…!

ன்று வரை 700 மில்லியன் மக்கள் ஒரு மாதத்தில் ‘வாட்ஸ் அப்’ பயன்படுத்தி வருகின்றனர். அதில், ஒரு மாதத்தில் மட்டும் 30 பில்லியன் செய்திகள் பரிமாறப்படுகிறது. இந்த ‘வாட்ஸ் அப்’பில் தான் பல்லாயிரக்கணக்கான மக்கள் தங்களது சுய விவரங்களை பரிமாறிக் கொள்கின்றனர். இங்கு சாதாரணமாக பேசிக்கொள்வது மட்டுமின்றி புகைப்படம், வீடியோ, வங்கி கணக்கு விவரங்கள், தொடர்புகளும் தனிப்பட்ட வகையில் பரிமாறப்படுகின்றன.

Continue reading →

சர்ஜரிக்கு முன் 10 கேள்விகள்

ருத்துவர்களுக்கும் மக்களுக்குமான பிணைப்பு, இந்தியாவைப் பொறுத்தவரை மிகக் குறைவு. பெரும்பாலான இடங்களில் மருத்துவர்களும் மக்களும் சகஜமாகப் பழகுவது இல்லை. மருத்துவர்களைப் பார்த்துப் பயப்படுவதும், தெய்வமாகப் பார்ப்பதும்தான் காலங்காலமாக இங்கு நடந்துகொண்டிருக்கிறது. மக்கள்தொகைக்கு ஏற்ப டாக்டர்களின் எண்ணிக்கை இன்மை, வேலைப்பளு போன்ற காரணங்களால் மருத்துவர்களும் நோயாளிக்கு ஏற்பட்டுள்ள பிரச்னை பற்றி, விரிவாகப் பேசுவது கிடையாது. இதனால், மருத்துவம் பற்றிய புரிதலே மக்களுக்கு இருப்பது இல்லை. மருத்துவம் பற்றிய முழுமையாகத் தெரியாத நண்பர்களின் அனுபவங்களையும், கட்டுக்கதைகளையும் நம்பிக் குழம்பிவிடுகின்றனர். இதனால், சரியான நேரத்தில், சரியான சிகிச்சை எடுக்காமல், மிகுந்த பாதிப்புக்கு உள்ளாகின்றனர்.

Continue reading →

‘பீப்’ பாடலுக்குப் பின்னால் இருக்கும் மூன்று பேர் மோதல்!

‘பீப்’ பாடல் தொடர்பாக நடிகர் சிம்பு, இசையமைப்பாளர் அனிருத் ஆகியோர் மீது வழக்குப் பதிவுசெய்து, போலீஸார் சம்மன் அனுப்பியும் அவர்கள் போலீஸில் ஆஜராகாமல் இருக்கும் நிலையில், பீப் பாடல் குறித்த சர்ச்சையும் நீடித்துக்கொண்டு இருக்கிறது. தன்னுடைய ‘பீப்’ பாடலைத் திருடி, யாரோ இன்டர்நெட்டில் கசியவிட்டுவிட்டனர் என்று சிம்பு சொல்லி வருகிறார். இதுபற்றி சினிமா வட்டாரத்தில் விசாரித்தோம்.

கடந்த கால ‘கசிவு’கள்!

Continue reading →

இணைய வசதி தரும் லூன் திட்டத்திற்கு இந்திய அரசு அனுமதி

அடுத்த 2016 ஆம் ஆண்டில், கூகுள் நிறுவனத்தின், பலூன் வழி இணைய வசதி தரும், லூன் (Loon) திட்டம் இந்தியாவில் செயல்படுத்தப்படும். 2013 ஆம் ஆண்டே, இந்த அறிவிப்பினை, கூகுள் வெளியிட்டிருந்தது. ஆனால், அப்போது இந்திய அரசின் அனுமதியினைப் பெறுவது சற்று சிரமமானதாக, கூகுள் நிறுவனத்திற்கு இருந்தது. தற்போது, எந்த தடையும் இன்றி, லூன் திட்டத்தினை அமல்படுத்த அரசின் அனுமதியை, கூகுள் நிறுவனம் பெற்றுவிட்டது. “டிஜிட்டல் இந்தியா” திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த திட்டத்திற்கு அனுமதி

Continue reading →

கர்ப்ப கால கவனிப்பு

1. கர்ப்ப காலத்தில், முதல் மூன்று மாதங்கள் செய்யக் கூடாதது?
இயல்பாக செய்யும் எல்லா வேலைகளையும் செய்யலாம். தண்ணீர் நிரம்பிய குடம் மற்றும் எடை மிகுந்த பொருட்களை தூக்கக்கூடாது.
2. கர்ப்பத்தின் முதல் மூன்று மாதத்திலிருந்த உடல், மன மாற்றங்கள், இரண்டாம் காலகட்டத்திலும் நீடிக்குமா?

Continue reading →

மிஸ்டர் கழுகு: ஜெ. ஹெலி ஸ்டார்ட்!

.தி.மு.க பொதுக்குழு பற்றிய கட்டுரையை வாங்கி உன்னிப்பாகப் படித்துவிட்டு நம்மைப் பார்த்தார் கழுகார்.
 
‘‘அனைத்துக் கட்சிகளுக்கும் முன்பே தேர்தலுக்குத் தயாராகுபவர் எப்போதும் ஜெயலலிதாதான். இந்த முறையும் அவர்தான் முன்கூட்டியே பாய்வார் என்று சொல்லப்படுகிறது. வரும் 31-ம் தேதி பொதுக்குழுவுக்குப் பிறகு அவர்களது பாய்ச்சல் தெரியும்” என்று பீடிகை போட்டுப் பேச ஆரம்பித்தார்.

Continue reading →

உத்தித பத்மாசனம்

பெயர் விளக்கம்: உத்தித என்றால், உயர்த்துதல் அல்லது துாக்குதல் என்று பொருள். பத்மாசன நிலையில் உடலை உயர்த்துவதால் இப்பெயர் பெற்றது.
செய்முறை:

Continue reading →

பகல் தூக்கம் நல்லதா?

தியம் உணவு உண்ட பிறகு, அலுவலகத்தில் தூங்கினால், அவர் வேலைசெய்யத் தவறிவிட்டார் என்றுதானே நினைப்போம். ஆனால், ஜப்பானில் பல தனியார் நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களுக்கு பகலில் 15 முதல் 20 நிமிடங்கள் தூங்க அனுமதி அளித்துள்ளன. இது அவர்களைப் புத்துணர்வுடன் இருக்கச் செய்வதாக தெரிவிக்கின்றனர்.

Continue reading →