புளியம்பழ உறவுகள்!
ஒரு படத்தில், நடிகர் என்னத்த கன்னையா, வடிவேலுவிடம், ‘இந்தக் கார் வரும்; ஆனா, வராது…’ என்று கூறுவார். இன்னொரு படத்தில், நடிகர் ரமேஷ் கண்ணா, ‘இது கட்டில் இல்லை; கட்டில் மாதிரி…’ என்பார்.
சில உறவுகள், இப்படித்தான். இவங்க ரெண்டு பேரும் தொழில் பங்குதாரர்; ஆனால், ஒண்ணும் பயனில்லை. இவரு முதலாளி, அவரு ஊழியர் தான்; ஆனாலும் புரிந்துணர்வு இல்லை. அப்பா புள்ளை; ஆனால், எலியும் பூனையும். இவங்க, கணவன் மனைவி தான்; ஆனா, பெயரளவிற்கு! இவங்க ரெண்டு பேரும் சகலைங்க தான்; ஆனா, எப்ப சண்டை வெடிக்குமோ தெரியாது. இவங்க வீட்டுக்காரரும், குடித்தனக்காரரும் தான்; ஆனா, எப்பப் பிச்சுக்குமோ தெரியாது!
இன்னும் அடுக்கவா… போதும் என்பீர்கள்!
அக்குவாஃபீனாவும் அலற வைக்கும் ரகசியங்களும்; ஒப்புக் கொண்டது பெப்ஸி!
வீட்டிலுள்ள சமையலறைக் குழாய்களில் வரும் குடிநீரை, ஒரு லிட்டர் 20 ரூபாய் என்று எவரேனும் விற்றால் வாங்குவோமா? அவ்வாறு யாரேனும் வாங்கினால் கேலி செய்து சிரிப்போம்தானே? உலகப் பன்னாட்டு நிறுவனங்கள் விற்கும் இந்த பாட்டில் தண்ணீரை வாங்கி குடிப்பவர்கள் அனைவருமே அத்தகைய கேலிக்குரியவர்கள்தான் என்பதே உண்மை.
உங்களிடம் உள்ள பாலிசி பெஸ்ட் பாலிசியா?
பளிச் தெளிவுக்கு பக்கா செக் லிஸ்ட்
இன்றைய நிலையில் பல அபாயங்களுக்கு இடையேதான் நாம் இந்த வாழ்க்கையை வாழ்ந்து வருகிறோம். இதனால் நோய்வாய்ப்படுதலோ அல்லது உயிர் இழத்தலோ என்பது எப்போது வேண்டுமானாலும் நிகழலாம் என்கிற நிலையிலேயே நாம் எல்லோரும் இருக்கிறோம்.
எதிர்பாராத விதத்தில் நிகழும் மரணம் மற்றும் நோயினால் பாதிக்கப்படுவது என இந்த இரண்டு அபாயங்களில் இருந்து நம்மையும், நம்முடைய குடும்பத்தையும் பொருளாதார ரீதியாக காப்பாற்றுவது இன்ஷூரன்ஸ்தான். நோயினால் ஏற்படும் பொருளாதார பாதிப்புகளிலிருந்து தப்பிக்க ஹெல்த் இன்ஷூரன்ஸும், உயிரிழப்புகளினால் ஏற்படும் பொருளாதார இழப்புகளிலிருந்து குடும்ப உறுப்பினர்களைக் காக்க லைஃப் இன்ஷூரன்ஸும்
சாதா திரையைத் தொடு உணர் திரையாக்க
ஸ்மார்ட் போன்களைப் பின்பற்றி, மைக்ரோசாப்ட் தன் விண்டோஸ் 8 ஆப்பரேட்டிங் சிஸ்டத்தினை, தொடு உணர் திரை இயக்கம் கொண்டதாக அமைத்தது. விண்டோஸ் 8 சிஸ்டம் மக்களிடையே வரவேற்பினைப் பெறவில்லை என்றாலும், மக்கள் தங்கள் கம்ப்யூட்டர் மானிட்டர்கள், டச் ஸ்கிரீன் எனப்படும் தொடு உணர் திரையாக இருக்க வேண்டும் என விரும்பினார்கள். ஆனால், இந்த வகை மானிட்டர்கள் கொண்ட லேப்டாப் கம்ப்யூட்டர்களின் விலை அதிகமாக
தலைமுதல் கால் வரை… ‘தகதக’ வென மின்ன வேண்டுமா..?
தை மாதம், கல்யாண சீஸன் கலகலக்கும் மாதம். `பார்லருக்கு எல்லாம் எங்க நேரம் இருக்கு?’ என்று பெருமூச்சுவிடும் மணப்பெண்களுக்கும், கல்யாணத்தில் வளையவரும் தோழிகள், உறவுப் பெண்களுக்கும்… வீட்டில், அலுவலகத்தில் அழகு மிளிர வலம்வர விரும்பும் பெண்களுக்கும் வீட்டிலேயே தலை முதல் பாதம் வரை
இனி நோ டென்ஷன்
பிளட் பிரஷ்ஷர் உண்மைகள்
‘பி.பி எகிறுது…’ டென்ஷனில் இருப்பவர்கள் சொல்லும் வார்த்தை இது. போகிறபோக்கில் சொல்லும் வார்த்தை. ஆனால், உண்மையில் ரத்த அழுத்தம் பற்றிய புரிதல்கள் நம்மிடையே மிகவும் குறைவு. உலக அளவில் அடுத்த 10 ஆண்டுகளில் உயர் ரத்த அழுத்தப் பிரச்னை உள்ளவர்களின் எண்ணிக்கை 156 கோடியைத் தாண்டும் என்று உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது. `பிபி’ (Blood Pressure (BP)) எனச் சுருக்கமாக அழைக்கப்படும் ரத்த அழுத்தம் நம் எல்லோருக்குமே