ராங் கால் – நக்கீரன் 1.2.2016
ராங் கால் – நக்கீரன் 1.2.2016
மிஸ்டர் கழுகு: கூட்டணிகளை உடைக்கும் ஆபரேஷன் ஆரம்பம்!
சி.பி.ஐ. எம்.எல்.ஏ-க்களுக்கு தூண்டில்…வன்னியர் சங்கங்களுக்கு வலை…சிறுத்தைகளின் திடீர் போர்க்கொடி…பி.ஜே.பி. அணியில் பா.ம.க.?
‘‘தனித்துப் போட்டி என்பதில் இருந்து இறங்கி, கூட்டணி அமைத்துப் போட்டி என்று வந்திருக்கிறார் ஜெயலலிதா. கூட்டணி விஷயத்தில் அவருடைய நடவடிக்கைகள் என்ன என்ற தகவலுடன் வரவும்” – என்று கழுகாருக்கு வாட்ஸ்அப் தகவல் அனுப்பி இருந்தோம். தகவல்களை அள்ளிவந்தார் கழுகார்.
குழந்தைகள் நண்பர்களாக வேண்டுமா?
உங்கள் குழந்தைகள் தூங்கச் செல்லும் முன், அவர்களது நாளைய வேலைகளை ஞாபகப்படுத்துவதுடன், உள்ளங்களை குளிரச் செய்து, தூங்க வையுங்கள்; அது, மறுநாள் காலை, உற்சாகமாகவும், சுறுசுறுப்புடன் எழுவதற்கு அவர்களுக்கு துணை புரியும்.
நோய் நாடி!
மார்பகப் புற்றும்… சிகிச்சை முறைகளும்!கம்ப்ளீட் மெடிக்கல் கைடு!
‘‘மார்பகப் புற்றுநோயை எதிர்க்க, அறுவை சிகிச்சை, கீமோ தெரபி, ரேடியோ தெரபி, ஹார் மோன் தெரபி மற்றும் டார்கெட்டட் (targetted) தெரபி என பல மருத்துவசிகிச்சைகள் உள்ளன. நோயின் நிலை, தன்மையைப் பொறுத்து அது முடிவுசெய்யப்படும். சிலருக்கு அறுவை சிகிச்சையே முதல்கட்ட சிகிச்சையாக மேற்கொள்ளப்படும். அந்த சிகிச்சையின் பலன்களைப் பார்த்த பிறகே, பிற சிகிச்சைகள் தீர்மானிக்கப்படும்.
கீமோ தெரபி:
வேர்டில் பேக் அப் காப்பி
வேர்டில் பேக் அப் காப்பி: வேர்டில் டாகுமெண்ட்களை உருவாக்குகிறோம். இவற்றிற்கான, பாதுகாப்பிற்கென பேக் அப் காப்பிகளை நாம் எடுத்து வைத்துக் கொள்கிறோமா? இந்த கேள்விக்கு சிலர், ஆம், வேர்ட் தான் தானாகவே எடுத்து வைத்துக் கொள்கிறதே. ஒரிஜினல் டாகுமெண்ட் பைல் கெட்டுப் போய் கிடைக்காத போது இந்த பேக் அப் காப்பியினைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று பதிலளிக்கலாம். சிலரோ, பேக் அப் காப்பியினை வேர்ட் எடுப்பதே இல்லை. அதில் அந்த வசதி எல்லாம் இல்லை எனவும் பதிலளிக்கலாம். இதில் எது உண்மை?
எட்டு இந்திய மொழிகளில் ஹைக் மெசஞ்சர்
இந்தியாவில் உருவான மெசேஜ் செயலியான ஹைக் (Hike Messenger) இனி எட்டு இந்திய மொழிகளில் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான செயலி அண்மையில் வெளியானது. தமிழ், இந்தி, மராத்தி, குஜராத்தி, பெங்காலி, மலையாளம், கன்னடம் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில், ஹைக் மெசஞ்சர் வழியாக செய்திகளை அனுப்பலாம். எனவே, ஆங்கிலம் தெரியாததால், இதனைப் பயன்படுத்துவதில் சிக்கல்களை எதிர் கொண்டவர்கள், தற்போது நிம்மதிப் பெருமூச்சு விட்டு, தங்கள் மொழிகளிலேயே டெக்ஸ்ட் அனுப்ப இயலும். ஒருவர் தன் தாய் மொழியில் தான் தன் எண்ணங்களைச் சிறப்பாகக் கூற முடியும் என்ற அடிப்படையில் இந்த முயற்சி எடுக்கப்பட்டுள்ளது.