Daily Archives: பிப்ரவரி 5th, 2016

ராங் கால் – நக்கீரன் 4.2.2016

ராங் கால் – நக்கீரன் 4.2.2016

Continue reading →

பாடி பியர்ஸிங் அழகா… ஆபத்தா?

டாட்டூ போடுவதுபோல `பாடி பியர்ஸிங்’ எனப்படும் உடல் பாகங்களில் ஆபரணங்கள் பொருத்திக்கொள்வது இப்போது ட்ரெண்ட். நம் ஊரில் பெண்கள் காதுகுத்தி, கம்மல் போடுவார்கள். சிலர் மூக்கு குத்திக்கொள்வது உண்டு. உலகின் பல்வேறு நாகரிகங்களில் இப்படி உடலில் துளைகள் இட்டு, அதில் நகைகள் போட்டு தங்களை அழகுபடுத்திக்கொள்ளும் பாரம்பரியம் உண்டு. எகிப்தியர்கள், ரோமானியர்கள், கிரேக்கர்கள் எனப் பலரும் பச்சை குத்தி, உடல் முழுக்க துளைகள் இட்டு நகைகள் அணிவர்.

Continue reading →

இந்தியாவில் நெட்பிளிக்ஸ்

திரைப்படங்கள் பார்ப்பதில் அதிக ஆர்வம் காட்டும் இந்திய மக்களுக்கு, ஒரு வரப்பிரசாதமாக நெட்பிளிக்ஸ் அறிமுகமாகியுள்ளது. மக்களை, திரைப்பட அரங்குகளிலிருந்து விடுவித்து, வீடுகளிலேயே விருப்பப்பட்ட நேரத்தில் பார்க்கும் வசதிக்கு நெட்பிளிக்ஸ் கொண்டு வருகிறது. திரைப்படங்களை திருட்டு வி.சி.டி. பயன்படுத்திப் பார்க்க விரும்பும் நம் மக்களிடம், கட்டணம் வாங்கிக் கொண்டு படங்களைக் காட்டும் நெட்பிளிக்ஸ் எடுபடுமா? இது எதற்கு? இங்கு நம் மக்களிடையே வெற்றி பெறுமா? என்று இங்கு பார்க்கலாம்.
அமெரிக்காவைத் தலைமையிடமாகக் கொண்டு நெட்பிளிக்ஸ் (Netflix) இயங்குகிறது. விடியோ படங்களைத் தொடர்ந்து காட்டுவதில், உலகில் முதல் சேவை நிறுவனமாக இது இடம் பிடித்துள்ளது.

Continue reading →

பயனுள்ள பலரும் அறிந்திராத வாட்ஸ்ஆப் தந்திரங்கள்.!!

வாட்ஸ்ஆப் செயலிக்கு முன்னுரை தேவையில்லை. உலக அளவில் குறுந்தகவல் செயலிகளில் மிகவும் பிரபலம் அடைந்து வருகின்றது வாட்ஸ்ஆப். இதன் மூலம் மெசேஜ், வீடியோ மற்றும் படங்கள் என அனைத்தையும் பகிர்ந்து கொள்ள முடியும் என்பது அனைவரும் அறிந்ததே.

Continue reading →

ஒரு சுவை அதிகம் பிடித்திருந்தால் பிரச்னையா?

ர்ப்பிணிகளுக்குப் புளிப்புச் சுவை பிடிக்கும். குழந்தைகளுக்குப் பல்பம் பிடிக்கும். ஆனால், ஏன் இவர்களுக்கு இது எல்லாம் பிடிக்கின்றன என்பது நமக்குத் தெரியாது. இது ஏதாவது நோயா… நோயின் அறிகுறியா என்ற சந்தேகம் மட்டும் இருக்கும். கொஞ்ச நாளில் இந்தப் பழக்கம் மாறிவிடும். நாமும் மறந்துவிடுவோம்.

Continue reading →