Daily Archives: பிப்ரவரி 6th, 2016

மிஸ்டர் கழுகு: தி.மு.க. + தே.மு.தி.க. + பி.ஜே.பி. – “ஸ்டாலின் முதல்வர்!”

சுவாமி அஸ்திரம்… அமித்ஷா தந்திரம்… மிரளும் ஜெ.

ழுகாருக்கு சுவாமியின் ட்விட்டர் தகவலை அனுப்பிவிட்டுக் காத்திருந்தோம். அதற்கு ஸ்மைலி சிம்பல், அழுகை சிம்பல் இரண்டையும் அனுப்பி இருந்தார் கழுகார். கேள்விக்குறியைப் பதிலாகப் போட்டோம். ‘வெயிட்’ என்று செய்தி அனுப்பிவிட்டு அது வந்து விழுவதற்குள் நம் முன் ஆஜர் ஆகிவிட்டார் கழுகார்.

Continue reading →

ஃபேஸ்புக் மெசன்ஜர் : யாரும் அறிந்திராத ரகசிய அம்சங்கள்.!!

ஃபேஸ்புக் மெசன்ஜர் செயலியை மாதத்திற்கு 800 மில்லியன் மக்களுக்கு மேல் பயன்படுத்துவதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. கடந்த சில மாதங்களாக அனைத்து வித மொபைல் தேவைகளுக்கும் மெசன்ஜர் செயல்பட்டு வருவதாகவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

அந்த வகையில் ஃபேஸ்புக் மெசன்ஜரில் நீங்கள் அறிந்திராத சில பயன்பாடுகளை தான் இங்கு தொகுத்திருக்கின்றோம்.

ஸ்டான்டு அலோன் வெப்சைட்

Continue reading →

மான் முத்திரை

கைகளில் இந்த முத்திரை செய்யும்போது, மான்போல தோன்றுவதால் `மான் முத்திரை’ எனப் பெயர். இதை `ம்ருஹி முத்திரை’ என்றும் சொல்வர்.
எப்படிச் செய்வது?
கட்டைவிரல் நுனியை, மோதிர விரல் மற்றும் நடுவிரலின் முதல் ரேகைக் கோட்டில் வைத்து மிதமாக அழுத்த வேண்டும். மற்ற இரண்டு விரல்கள் நீட்டி இருக்க வேண்டும். உள்ளங்கை மேல்நோக்கிப் பார்த்தவாறு தொடையின் மேல் இரு கைகளிலும் முத்திரை பிடிக்க வேண்டும்.
கட்டளைகள்

Continue reading →

புதிய பிழைச் செய்தி 451

இரு வாரங்களுக்கு முன், பிரவுசர் தரும் பொதுவான பிழைச் செய்திகள் குறித்து கட்டுரை ஒன்று வெளியிடப்பட்டது. அண்மையில், புதிய எண்ணுடன் கூடிய பிழைச் செய்தி ஒன்றினை, இணையத்தைக் கண்காணிக்கும் பொறியியல் குழு (Internet Engineering Steering Group) ஏற்றுக் கொண்டுள்ளது. இந்த பிழைச் செய்தி எண் 451. ஏதேனும் இணைய தளப் பக்கங்களை, அரசு நிர்வாகம், மக்கள் பார்க்கக் கூடாதவை என முடிவு செய்து, தடுக்கும் போது, இந்த பிழைச் செய்தி காட்டப்படும். குறிப்பிட்ட இணைய தளத்தினை எந்த அமைப்பு தடுத்துள்ளது என்ற தகவலும், இந்த பிழைச் செய்தியில் காட்டப்படும்.

Continue reading →

முதல்வர் ஜெ., போட்டியிடும் தொகுதி எது?

வரும் சட்டசபை தேர்தலில், முதல்வர் ஜெயலலிதா, எந்தத் தொகுதியில் போட்டியிடுவார் என்ற எதிர்பார்ப்பு, அனைத்து தரப்பினரிடமும் எழுந்துள்ளது.

இதுவரை, ஏழு சட்டசபை தேர்தலில் போட்டியிட்டு, ஆறு முறை

Continue reading →

மைக்ரோவேவ் சமையல் பாதுகாப்பானதா?

ன்றைய பரபர வாழ்க்கைச் சூழலில் பொறுமையாகச் சமைப்பதற்குக்கூட பலருக்கு நேரம் இல்லை. அதனாலேயே, கிச்சனை பிரெட் டோஸ்டர், டீப் ஃப்ரையர், ஃபுட் ஸ்டீமர், மைக்ரோவேவ்அவன் என விதவிதமான சமையல் கருவிகள் ஆக்கிரமிக்கத் தொடங்கிவிட்டன. `எப்போ பார்த்தாலும் கிச்சன்லயே இருக்கவேண்டியதா இருக்கே’ என்று சலித்துக்கொண்டவர்களுக்கு, இந்தக் கருவிகள் பெரும் உதவியாக அமைந்துவிட்டன. நேரமின்மையைப் பார்க்கும் நாம், இவை ஆரோக்கியமானவைதானா என்பதைக் கவனிக்கத் தவறிவிடுகிறோம்.

Continue reading →