ஸ்மார்ட் போன் தொழில் நுட்ப மாற்றங்கள்
ஸ்மார்ட் போன்களின் சில தொழில் நுட்ப அம்சங்கள், கட்டாயமாக இருக்க வேண்டிய அம்சங்களாக மாறின. அவற்றை இங்கு பார்க்கலாம்.
விரல்ரேகை அறிதல்: ஸ்மார்ட் போன்களைத் திறப்பதில், விரல் ரேகை பயன்படுத்துவது சில மாதங்களுக்கு முன்னர் அறிமுகமானது. ஒரு Continue reading →
மிரட்டும் ஸிகா வைரஸ்!
தடுப்பூசி, மருந்து இல்லை…
லத்தீன் அமெரிக்காவில் பிரேசில் உட்பட 20-க்கும் மேற்பட்ட நாடுகளில் ஆயிரக்கணக்கான குழந்தைகள் சிறிய தலையோடும், மூளை வளர்ச்சிக் குன்றியும் (Microcephaly) பிறக்கின்றன. இது அந்த நாடுகளின் மக்களைப் பெரும் கவலையிலும், வேதனையிலும் ஆழ்த்தியிருக்கிறது. கொசுக்கள் மூலம் பரவும் ‘ஸிகா’ (Zika) என்ற வைரஸ்தான் இதற்குக் காரணம் என்று சொல்லப்படுகிறது.
நகங்கள் காட்டும் நோய்க்குறிகள்!
அகத்தின் அழகு நகத்தில் தெரியும்’ எனும் மருத்துவ மொழி அறிவீர்களா? ஆம், நகங்கள் நம் உள் உறுப்புகளின் ஆரோக்கியம் காட்டும் கண்ணாடி.
விரல் நுனி வரை பரவி உள்ள நரம்பு மற்றும் ரத்தக் குழாய்களைப் பாதுகாக்கும் இயற்கை அரண்தான் நகங்கள். நகத்தில் நான்கு முக்கியமான பாகங்கள் உள்ளன. வெளிப்புறம் தெரியக்கூடியது நெயில் பிளேட், அதற்கு அடியில் இருக்கும் சதை நெயில் பெட், விரலுக்கு