மிஸ்டர் கழுகு: கால்நடை முதல் கல்யாணம் வரை… நெத்திக்கும் ஸ்டிக்கர்!
கழுகார் உள்ளே நுழைந்தபோது, உடுமலைப்பேட்டையில் இருந்து வந்திருந்த போட்டோக்களை நாம் பார்த்துக்கொண்டு இருந்தோம்.
‘‘மணமக்கள் நெற்றியில் அம்மா ஸ்டிக்கர்… எல்லை மீறும் பப்ளிசிட்டி அட்ராசிட்டியா?” என்ற கேள்வியைப் போட்டபடியே அந்தப் புகைப்படங்களை அவரும் வாங்கிப் பார்த்தார்.
அக்கா, தங்கையுள்ள ஆண்களை பெண்கள் அதிகம் விரும்புவதற்கான காரணங்கள்!
அக்கா, தங்கை உள்ள ஆண்கள் நிஜமாகவே வரம் பெற்றவர்கள் தான். அதனால் தான் சகோதரிகளை ஆண்களின் இரண்டாம் தாய் என கூறுகிறார்கள். தங்கையாக இருந்தாலும் சரி, அக்காவாக இருந்தாலும் சரி அதட்டுவது என்னவோ அவர்கள் தான்.
பாசம், நேசம், சண்டை, பெற்றோர்களிடம் ஒருவரை பற்றி மற்றொருவர் குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்வது என சகோதர, சகோதரி இருக்கும் வீட்டில் அலப்பறைக்கு அளவே இருக்காது.
வைரஸில் இருந்து ஆண்ட்ராய்டை பாதுகாக்கும் எளிய வழிமுறைகள்.!!
உங்கள் ஸ்மார்ட்போனின் மூலம் நீங்கள் பல விஷயங்களை செய்வீர்கள். வங்கி கணக்கு முதல் சமூக வலைதளம் வரை பல செயல்களை செய்கின்றோம். ஆனால் இவை அனைத்தும் பாதுகாப்பாக நடை பெறுகின்றதா என்பதை சரி பார்க்க வேண்டியது அனைவரின் கடமையாகும். மற்றவர்கள் உங்கள் விவரங்களை பகிராமல் பார்த்து கொள்வதும் மிகவும் அவசியம்.
அத்தி
பைபிள், குரான் இன்னும் அதற்கு முந்தைய கிரேக்க, லத்தீன் இலக்கியங்களிலும் பேசப்பட்ட கனி அத்திப்பழம். மரபாகப் பிணைந்து நிற்கும் நம் ஊர் நாட்டு மருத்துவத்திலும் இந்தக் கனிக்கு ஒரு தனி இடம் உண்டு. `அத்தி பூத்தாற்போல’ எனும் சொல்லாடல் தமிழ் இலக்கியத்தில் மட்டும் அல்ல, அநேகமாக அத்தனை இந்திய மொழி வழக்கிலும் இருக்கும். அதற்காக அத்தி, பூக்காத தாவரம் அல்ல. பிற
பிறந்த குழந்தையைப் பற்றி பலருக்கு தெரியாத சில உண்மைகள்!
குழந்தைகளை யாருக்கு தான் பிடிக்காது. அதிலும் புதிதாக பிறந்த குழந்தைகளைப் பார்த்தாலே பலருக்கும் அக்குழந்தையைத் தூக்கி கொஞ்ச வேண்டுமென்று தோன்றும். ஆனால் பிறந்த குழந்தையைக் குறித்து பலருக்கும் ஒருசில விஷயங்கள் முழுமையாகவும் தெளிவாகவும் தெரியாது.
கூகுள் லூன் திட்டத்திற்குத் தடை வருமா?
கூகுள் நிறுவனத்தின் ‘லூன் பலூன் இணைய திட்டம்’, உலகெங்கும் இணைய இணைப்பினை, அணுக இயலாத இடத்தில் வசிக்கும் மக்களுக்கு வழங்குவதற்காக வடிவமைக்கப்பட்டது.
தரை மட்டத்திலிருந்து, 20 கிமீ உயரத்தில், இந்த லூன் பலூன்கள் பறந்தவாறே, கீழே வாழும் மக்களுக்கு இணைய இணைப்பினை வழங்கும். அமெரிக்கா, நியுசிலாந்து மற்றும் பிரேசில் நாடுகளில் இந்த திட்டம் வெற்றிகரமாக அமல்படுத்தப்பட்டு செயல்பாட்டில் உள்ளது.
மனமே நீ மாறிவிடு – 3
வலிகளுக்கு மட்டும் அல்ல, எல்லா வியாதிகளுக்கும் உடலைவிட மனம்தான் பிரதான காரணம் அல்லது சிக்கல் மனதில் தொடங்கி உடலில் முடிகிறது என்று சொல்லலாம். சிந்தனையால், ரசாயன மாற்றத்தால் மட்டும் வலிகளும் உபாதைகளும் நிகழ வேண்டும் என்ற அவசியம் இல்லை. பதற்றம்கூட விபத்து ஏற்படக் காரணமாகலாம்; சில ஆபத்துகளை நோக்கிச் செல்லவைக்கலாம்; வெளியிலிருந்து வரும் கிருமியைத் தடுக்கும் சக்தியை இழக்கலாம். மன அளவிலான வியாதித் தடுப்பை `சைக்கோ இம்யூனிட்டி’ எனச் சொல்கின்றனர். மனைவியை இழந்தவர்கள் பலர் மிக விரைவில் நோய்வாய்ப்பட்டு
விவாகம் ஏன் விவகாரத்தாகிறது?
சமீப ஆண்டுகளில், அதிகரித்து வரும் விவாகரத்து வழக்குகள், சமூக பிரச்னையாக மாறிக் கொண்டிருக்கிறது. ‘கணவன் – மனைவிக்குள் ஒத்துவரலைன்னா பிரிந்துவிட வேண்டியது தான். அதானே இருவரின் வாழ்க்கைக்கும் நல்லது’ என்ற மனோபாவமும், இளம் வயதினரிடையே உள்ளது. பரஸ்பரம் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுப்பது பிரச்னைகளை பேசித் தீர்த்துக் கொள்வது என்பதற்கெல்லாம் நேரமும் இல்லை; பொறுமையும் இல்லை.