Daily Archives: பிப்ரவரி 14th, 2016

வெந்தயம் எனும் சிறந்த டாக்டர்

வெந்தயம் ஒன்றும் சாதாரண கசப்பு பொருள் அல்ல; அருமருந்து.
நற்குணங்கள்: வெந்தயத்தை வறுத்து பொடி செய்து, 1 டம்ளர் நீரில் ஊற வைத்து உட்கொள்ள வயிற்று வலி, வயிற்றுப் பொருமல், சுரம், உட்சூடு, வெள்ளை, சீதக்கழிச்சல் முதலியவைகள் போகும். 17 கிராம் வெந்தயத்தை, 340 கிராம் பச்சரிசியுடன் சேர்த்து சமைத்து,
உப்பிட்டுச் சாப்பிட, குருதி பெருகும்.
கஞ்சியில் வெந்தயத்தைச் சேர்த்து காய்ச்சிக் கொடுக்க பால் சுரக்கும். வெந்தயத்தை ஒரு கைப்பிடியளவு எடுத்து ஊற வைத்து, தலைக்கு

Continue reading →

நீங்கள் செய்யும் இந்த 7 தவறுகள் தான் உங்கள் எடையை குறையவிடாமல் தடுக்கிறது எனத் தெரியுமா?

உடல் எடையைக் குறைக்க நாம் நிறைய முயற்சிப்போம். ஆனால் அப்படி முயற்சிக்கும் போது நமக்கு தெரியாமலேயே நாம் சில தவறுகள் செய்வதுண்டு. அந்த தவறுகளால் உடல் எடை குறைவதில் இடையூறு ஏற்பட்டு, எடையைக் குறைக்க முடியாமல் போகிறது.

Continue reading →

விண்டோஸ் 10 – காலத்தின் கட்டாயம்

உங்கள் கம்ப்யூட்டரில் அதி நவீன சிப் ப்ராசசர்களைப் பயன்படுத்த விரும்புகிறீர்களா? அப்படியானால், கம்ப்யூட்டரின் ஆப்பரேட்டிங் சிஸ்டம் விண்டோஸ் 10 ஆகக் கட்டாயம் இடம் பெற வேண்டும். பல நிறுவனங்கள், தங்கள் நிறுவனங்களுக்குத் தேவையான சாப்ட்வேர் புரோகிராம்களை, பழைய ஆப்பரேட்டிங் சிஸ்டங்களில் இயங்குமாறு அமைத்துள்ளன. ஆனால், விண்டோஸ் 10 சிஸ்டத்திற்கு ஏற்றபடி

Continue reading →