Daily Archives: பிப்ரவரி 17th, 2016

வேர்ட் டிப்ஸ்!-வேர்டில் வகைப்படுத்தும் வழிகள்

வேர்டில் வகைப்படுத்தும் வழிகள்: வேர்ட் புரோகிராம் பயன்படுத்தியவர்கள் அனைவருமே, வேர்ட் தகவல்களை பிரித்து வகைப்படுத்தும் (sorting) வேலை செய்வதனை உணர்ந்திருப்பீர்கள். இதனை தொடக்கத்திலிருந்து இறுதிவரையாகவோ (ascending or descending), அல்லது இறுதியிலிருந்து தொடக்க வரையோ (descending) இருக்கலாம். வரிசையாகப் பட்டியலாகத் தரப்பட்ட தகவல்களை இந்த வகையில் பிரித்து அமைக்கலாம்.

Continue reading →

உடலுக்கு வலுவூட்டும் கொடிப்பசலை!

முன்பு, ஒவ்வொரு வீட்டின் வேலியிலும் படர்ந்திருந்த கீரை, பசலை. பசலைக்கீரையில் முக்கியமான வகை கொடிப்பசலை. கொடிப்பசலையை  கொடிவசலை, கொடிப்பசரை, கொடியலை, கொடிவயலக்கீரை, கொடிப்பயலை என வெவ்வேறு பெயர்களில் குறிப்பிடுகிறார்கள். கொடியாகப் படரும் இந்தக் கீரையில் வெள்ளை, சிவப்பு என இரண்டு வகைகள் உள்ளன.

Continue reading →

அன்னப்பிளவு

1 அன்னப்பிளவு என்றால் என்ன?
கர்ப்ப காலத்தில் குழந்தை கருப்பையில் வளரும்போது, ரத்த நாளத்திலிருந்து, மூக்கின் கீழ்ப்பகுதி வளர உதவும் தசைகளுக்குச் செல்லும் ரத்த ஓட்டத்தில் தடையேதும்
ஏற்பட்டால், அப்பகுதி முழுமையாக வளர்ச்சி பெறாமல் பிளந்து காணப்படும். இதுவே, அன்னப்பிளவு என்றழைக்கப்படுகிறது.

2அன்னப்பிளவு ஏற்பட காரணம் என்ன? Continue reading →

சுவாமி வம்பானந்தா -குமுதம் ரிப்போர்ட்டர் 16.2.2016

சுவாமி வம்பானந்தா -குமுதம் ரிப்போர்ட்டர் 16.2.2016

Continue reading →

ஆபீஸ் ஸ்ட்ரெஸ் தவிர்க்கும் வழிகள்

னோஜுக்கு 42 வயது. ஒரு தனியார் நிறுவனத்தில் உயர் அதிகாரி. மீட்டிங், டார்கெட் என அலுவலகத்தில் மூச்சுவிட நேரமின்றி பரபரப்பான வேலை. டென்ஷனைக் குறைக்க, அவ்வப்போது சிகரெட்களாக ஊதித்தள்ளுவார். வார இறுதியில் நண்பர்களுடன் மது அருந்துவார். இந்தத் தவறான வாழ்க்கைமுறையால் உடல்பருமனுக்கு ஆளானார். அதைத் தொடர்ந்து, உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் என வரிசைகட்டின. ஒரு நாள் கடுமை யான வயிற்று வலி ஏற்பட, மருத்துவமனைக்குச் சென்று பரிசோதித்தபோது, பேஃட்டி லிவர்

Continue reading →