மண்சட்டி சுவையும் மருத்துவ குணமும்
மீன் கறியை மண் சட்டியில் வைத்தால், சுவை சிறப்பாக அமைவதுடன், ரத்த கொதிப்பு அதிகரிக்க வாய்ப்பில்லை என, சித்தா மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். பொதுவாக, மண் சட்டியை அடுப்பில் வைக்க, பலரும் பயப்படுவது உண்டு. மண் சட்டி வாங்கியதும்,
சாதம் வடித்த கஞ்சி தண்ணியை சட்டியில் ஊற்றி, சிறு சூட்டில்
தொடங்கியது கூகுள் இலவச வை பி சேவை
சென்ற செப்டம்பர் மாதம், இந்தியாவின் 400 இரயில் நிலையங்களில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு இலவசமாக வை பி இணைப்பினை ஏற்பாடு செய்து வழங்க இருப்பதாக, கூகுள் அறிவித்தது.
அதன்படி, ஜனவரி 22ல், இந்த இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. இதனைத் தொடங்கி வைத்த மத்திய அமைச்சர், இந்த சேவை ‘உலகத்தரத்திலானது’ என்று புகழ்ந்துள்ளார். இந்திய ரயில்வே மற்றும் ரெய்ல்டெல் நிறுவனமும் இணைந்து இதனை ஏற்படுத்தி வழங்குகின்றன.
குழந்தையைப் பாதிக்கும் குறைப்பிரசவம்!
கர்ப்ப காலம் என்பது ஒரு பெண்ணின் வாழ்வில் மிகவும் அற்புதமான காலகட்டம். கர்ப்பம், ஓர் அதிசயம். ஒரு செல்லில் இருந்து, ஒரு முழுமையான மனிதனாக உருப்பெறும் அற்புதமான பயணம் கர்ப்ப காலம். கடைசியாக மாதவிலக்கு வந்த நாளில் இருந்து, 37வது வாரத்தில் ஆரம்பித்து 40 வாரங்களுக்குள் குழந்தை பிறப்பு நிகழும்போது தாய்-சேய் நலம் பாதுகாக்கப்படுகிறது. இதுவே, 37 வாரங்களுக்கு முன்னதாகக் குழந்தை பிறக்கும்போது, குழந்தையின்
நான் ‘கிங்’ ஆக இருக்க தொண்டர்கள் விரும்புகிறார்கள்; விஜயகாந்த்
நான் கிங் மேக்கராக (வேறு யாரையும் ஆட்சியில் அமர்த்துவதாக) இருக்க வேண்டாம் என்றும், ‘கிங்’ ஆக இருக்க வேண்டும் என்றும் தொண்டர்கள் விரும்புவதாக விஜயகாந்த் பேசினார். கூட்டணி குறித்து எதுவும் அறிவிக்காதது தேமுதிக தொண்டர்களை மட்டுமல்ல அவருக்காக காத்திருந்த கட்சிகளும் ஏமாற்றமே அடைந்தன.
தேமுதிக திருப்புமுனை மாநாட்டி விஜயகாந்த் பேசியது:- காஞ்சீபுரம் குலுங்கி விட்டது. இதற்கு இந்த கூட்டமே சான்று. இதற்காக தொண்டர்களுக்கு நன்றி தெரிவிக்கிறேன். என் தொண்டர்களை நான் அறிவேன். பார்த்தசாரதி எம்.எல்.ஏ. சொன்னாரே ‘வெட்டிவா என்றால் தலையை கொண்டு வருவேன்’ என்று அது தான் என் தொண்டர்கள். ராணுவம் போல் இருப்பவர்கள் என் தொண்டர்கள். என் குடும்பம் சிறியது. பணத்தை சேர்த்து வைக்க வேண்டிய அவசியம் எனக்கு இல்லை.