Daily Archives: பிப்ரவரி 22nd, 2016

ராங் கால் – நக்கீரன் 22.2.16

ராங் கால் – நக்கீரன் 22.2.16

Continue reading →

ரஜினியை சந்திக்கும் திட்டம்; விஜயகாந்தை கைகழுவுகிறதா பா.ஜ.க?

ரும் சட்டமன்றத் தேர்தலில் பா.ஜ.க வுக்கு ஆதரவுக்கோரி நடிகர் ரஜினிகாந்த்தை நேரில் சந்திக்கப் போவதாக மத்திய இணையமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் கூறியிருக்கும் கருத்தால்,  தேர்தல் கூட்டணிக்கு இனியும் தேமுதிக விஜயகாந்தை எதிர்பார்ப்பதில்லை என்ற முடிவுக்கு அக்கட்சி வந்திருப்பதாக  அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு கிளம்பியுள்ளது.
வெவ்வேறு கட்சிகளிலிருந்து விலகி 2 ஆயிரம் பேர் பாஜகவில் இணையும் நிகழ்ச்சி, சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள ஒரு மண்டபத்தில் நடந்தது. இதில் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கலந்துகொண்டார்.

Continue reading →

பெண்களுக்கு உடலுறவில் ஈடுபட நாட்டம் குறைவதற்கான காரணங்கள்!

ஆண்களுக்கு 60 வயது வரையிலும் கூட உடலுறவு மீதான நாட்டம் இருக்கும். ஆனால், பெண்களுக்கு மாதவிடாய் சுழற்சி காலம் நின்ற பிறகு உடலுறவில் பெரிதாக நாட்டம் இருக்காது. கணவனின் ஆசைக்காக மட்டுமே அவர்கள் இணங்க ஒத்துழைப்பார்கள்.

மாதவிடாய் காரணம் மட்டுமின்றி, கணவரின் செயல்பாடுகள், உறவில் ஏற்படும் தாக்கங்கள் மற்றும் சிலவற்றின் காரணத்தினால் கூட பெண்கள் உடலுறவில் ஈடுபட விருப்பமின்றி போவார்கள். அவற்றை பற்றி இனிக் காண்போம்…

Continue reading →

கொழுப்பை கரைத்து, உடற்சக்தியை அதிகரிக்க தினமும் இந்த ஜூஸை குடிங்க!

நிற்க கூட நேரமின்றி ஓடிக்கொண்டே இருக்கும் நபரா நீங்கள்? உடல்நலத்தின் மீது அக்கறை செலுத்த முடியவில்ல என்ற எண்ணம் உங்களுக்குள் இருக்கிறதா? இது, உங்களுக்கான நல்ல செய்தி.

ஆம், தினமும் வெள்ளரிக்காய் நீர் ஜூஸ் குடித்து வந்தால் உங்கள் உடல்நலம் மிகவும் ஆரோக்கியம் அடையும், உடல்பருமனை குறைக்கவும், உடற்சக்தியை அதிகரிக்கவும் இது பயனளிக்கிறது….

Continue reading →

பட்டர் புரூட் பயன்கள் என்ன?

பட்டர் புரூட் என ஒரு பழம் இருப்பது தெரியுமா? பெரும்பாலானவர்கள் இப்பழத்தை அறிந்திருக்க வாய்ப்பில்லை. வெண்ணெய் பழம் என இதை அழைக்கின்றனர். இரண்டாம் சீசன் காலங்களான ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில் காய்த்து, சந்தையில் விற்பனைக்கு வரும்.

Continue reading →

விண்டோஸ் 7க்குப் பின், ஆப்பிள் வாங்கலாமா?

விண்டோஸ் 10 சிஸ்டம் வெளியான பின்னர், மைக்ரோசாப்ட் நிறுவனம், அதனை ஏற்றுக் கொள்ளுமாறு தன் வாடிக்கையாளர்களின் கழுத்தில் அமர்ந்து நெருக்கிக் கொண்டுள்ளது. இந்த நெருக்கடி நிலை இன்று பலராலும் விவாதிக்கப்படும் ஒரு பொருளாக அமைந்துவிட்டது.

Continue reading →

வைட்டமின் பி7 (பயோட்டின்) உணவு

யோட்டின்’ எனப்படும் வைட்டமின் பி7-ஐ `முடிக்கான வைட்டமின்’ என்றும் சொல்லலாம். இதற்கு, வைட்டமின் எச் அதாவது ஹேர் (hair) வைட்டமின் என்றுகூட ஒரு பெயர் உண்டு. இன்றைக்கு 20 வயதிலேயே முடி கொட்டும் பிரச்னை அதிகரித்திருக்கிறது. முடி கொட்டுவதற்குச் சுற்றுச்சூழல், நீர், ஊட்டச்சத்துக் குறைபாடு, தவறான வாழ்க்கைமுறை, மனஅழுத்தம் எனப் பல காரணங்கள் உள்ளன. ஊட்டச்சத்தைப் பொறுத்த அளவில் முக்கியமானது வைட்டமின் பி7 குறைபாடு.

Continue reading →