படுக்கையில் ஆண்கள் தவறாமல் செய்ய வேண்டிய 3 விஷயங்கள்!!!
ஓர் சிறந்த ஆண் மகனாக சமூகத்தில் திகழ, இல்லறத்தை நல்ல வழியில் முன்னெடுத்து செல்ல வேண்டும். அனைவருக்கும் ஓர் எடுத்துக் காட்டாக விளங்க வேண்டும். நல்ல தகப்பனாக திகழ வேண்டும் எனில், நல்ல கல்வியும், அறத்தையும் தன் பிள்ளைகளுக்கு புகட்ட வேண்டும்.
உங்கள் மீது வியர்வை துர்நாற்றம் வீசுகிறதா? அதைத் தடுக்க இதோ சில வழிகள்!
கோடைக்காலம் ஆரம்பமாக போகிற நிலையில் வெயிலின் தாக்கம் அதிகம் இருப்பதோடு, அளவுக்கு அதிகமாக வியர்வையும் வெளியேறுகிறது. வியர்வை அதிகம் வெளிவருவதால் உடலில் துர்நாற்றமும் அதிகம் வீசுகிறது.
இதன் காரணமாக நம் அருகில் வருவோர் அசௌகரியத்தை உணர்வதோடு, நம் அருகில் வரவே தயங்குகிறார்கள். அதிலும் பேருந்தில் செல்லும் போது என்றால் சொல்லவே வேண்டாம். இந்நிலையைத் தவிர்க்க பலரும் டியோடரண்ட்டுகளை அதிகம் பயன்படுத்துவார்கள்.
ஆண்கள், பெண்களை விட இன்பமாக இருப்பதற்கான காரணங்கள்!
வாழ்க்கையை அனுபவிப்பதில் பெண்களை விட ஆண்கள் தான் சிறந்து விளங்குகிறார்கள் என்ற ஒரு கருத்து காலம், காலமாக நிலவி வருகிறது. இதற்கான காரணங்கள் என்னவாக இருக்க முடியும். கண்டிப்பாக குடியும், ஊர் சுற்றுவதும் மட்டுமல்ல.
சாதாரண விஷயங்களை சாதாரணமாகவே பார்க்கும் பண்பு ஆண்கள் மத்தியில் அதிகம் இருக்கிறது. தேவையற்ற பொறாமை, ஆசைகள் ஆண்களிடம் குறைவு.
வேர்ட் டிப்ஸ்!-வேர்டில் குறிப்புகளைப் பார்க்க:
வேர்டில் குறிப்புகளைப் பார்க்க: வேர்டில் டாகுமெண்ட்களை உருவாக்குகையில், சில குறிப்புகளை, (Comment) இணைப்போம். இந்த குறிப்புகள் பலூன்களாகக் காட்டப்படும். வேர்ட், டாகுமெண்ட் இவற்றை டாகுமெண்ட்டின் வலது பக்கம் காட்டும். சில பயனாளர்கள், இந்த குறிப்பு பலூன்கள், சில வேளைகளில் மறைக்கப்பட வேண்டும் என்று விரும்புவார்கள். பின்னர், தேவைப்படும்போது, இவற்றைப் பார்த்தால் போதும் என எண்ணுவார்கள். இவர்கள், இதற்கெனக் கீழ்க்காணும்
கண்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் சில எளிய கண் பயிற்சிகள்!
தற்போது ஏராளமானோர் கண்களில் தான் பல பிரச்சனைகளை சந்திக்கின்றனர். இதற்கு கம்ப்யூட்டர் திரையை நீண்ட நேரம் உற்று பார்ப்பது தான் முதன்மையான காரணம். இப்படி ஓய்வின்றி உற்று நோக்கும் போது, திரையில் இருந்து வெளிவரும் வெளிச்சம் கண்களை பாதிக்கிறது.